cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

ஸாலிஹான பெண்கள்

❥ _🄹🄾🄸🄽_ Us On _Youtube_ : https://youtube.com/channel/UCmJR8ANG2GVZhcF9HSn01mw ❥ _🄹🄾🄸🄽_ Us On _Telegram_ : https://t.me/salihanapengal ❥ _🄹🄾🄸🄽_ Us On _Facebook_ : https://www.facebook.com/groups/885616478657371/

Mostrar más
Publicaciones publicitarias
1 372
Suscriptores
-124 horas
-67 días
Sin datos30 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

(நபியே!) இன்னும் அவர்கள்......... நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (அல்குர்ஆன் : 2:4)Anonymous voting
  • உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு பின்னர் அருளப்பட்டவை மீதும்
  • உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும்
  • உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்
  • அனைத்தும் சரி
0 votes
👍 3 2🥰 1👏 1
https://youtu.be/yJfsQadoOqw?si=YyozJ0KnM5kAbFVi ➖➖➖➖➖ *அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்* *بسم الله الرحمن الرحيم* *꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂* *அஸ்மாவுல் ஹுஸ்னா -1️⃣* *கேள்வி எண் :3️⃣* 2️⃣8️⃣▫️0️⃣6⃣▫️2️⃣4️⃣ ➖➖➖➖➖ அல்குர்ஆனில் சுமார் எத்தனை இடங்களில் அல்லாஹ்வை அறிய வேண்டும் என்பதை அல்லாஹு தஆலா வலியுறுத்துகிறான்.? ➖➖➖➖➖ *https://wa.me/+919842369455* *உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்* _கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_ ➖➖➖➖➖ *“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)* ⏭️⏭️▶️⏹️⏮️⏮️ *கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*
Mostrar todo...
[1] அஸ்மாவுல் ஹுஸ்னா அறிமுகம் மௌலவி DR. முபாரக் மதனி PHD

#salihanapengal #youtubeshorts #shortvideo #islamicshorts #islamicstatus #islamicvideo #shortsfeed #shortsvideo #தினம் #shortsviral #அஸ்மாவுல் ஹுஸ்னா

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்;.........; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (அல்குர்ஆன் : 2:3)Anonymous voting
  • ஜகாத்தையும் கொடுத்து வருவார்கள்
  • தொழுகையையும் கடைப்பிடிப்பார்கள்
  • ஈமான் கொள்ள வேண்டிய அம்சங்களை ஈமான் கொள்வார்கள்
  • அனைத்தும் சரி
0 votes
👍 5 2🔥 1🥰 1
https://youtu.be/P5QhkV9-_Fc?si=j_Kcn_sXz3cTYN2N ➖➖➖➖➖ *அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்* *بسم الله الرحمن الرحيم* *꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂* *அகீதா பாடம் -1️⃣* *கேள்வி எண் :2️⃣* 2️⃣7️⃣▫️0️⃣6⃣▫️2️⃣4️⃣ ➖➖➖➖➖ *கேள்வி : 1* முஃப்தஸறு தஸீரில் அகீதாவை புத்தகமாக கொடுத்த அறிஞர் யார்? *கேள்வி : 2* கட்டுதல் உறுதிப்படுத்துதல் என்ற வார்த்தை அரபியில் எந்த சொல்லுக்கு அறிஞர்கள் கூறுகிறார்கள்? *கேள்வி : 3* உறுதியான ஒன்றை சொல்வதற்கு அறிஞர்கள் என்ன பெயர் வைத்து கூறினார்கள்? ➖➖➖➖➖ *https://wa.me/+919842369455* *உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்* _கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_ ➖➖➖➖➖ *“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)* ⏭️⏭️▶️⏹️⏮️⏮️ *கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*
Mostrar todo...
[1] அகீதா வகுப்பு அறிமுகம் (பாகம் -1) {ஸாலிஹான பெண்கள் குழுமத்தின் முதல் வகுப்பு }

#salihanapengal #youtubeshorts #shortvideo #shortsvideo #shortsfeed #islamicvideo #shortsfeed

👍 2
இது, (அல்லாஹ்வின்)..........; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் : 2:2)Anonymous voting
  • அருள் மறையாகும்
  • இறை வேதமாகும்
  • திருவேதமாகும்
  • அருள் வேதமாகும்
0 votes
🔥 4🥰 2👏 1
https://youtu.be/Fmg4tqHbJV4?si=opXV-_Yu1mb3mME7 *அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்* *بسم الله الرحمن الرحيم* *꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂* *கேள்வி எண் :1️⃣* 2️⃣6️⃣▫️0️⃣6⃣▫️2️⃣4️⃣ ➖➖➖➖➖ இந்த பயானில் இந்த வசனத்திற்கு எத்தனை விளக்கங்கள் கொடுக்கிறார்கள் அவை என்னென்ன? ➖➖➖➖➖ *https://wa.me/+919842369455* *உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்* _கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_ ➖➖➖➖➖ *“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)* ⏭️⏭️▶️⏹️⏮️⏮️ *கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*
Mostrar todo...
லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் (வகுப்பு -1)

#salihanapengal #youtubeshorts #shorts #shortvideo #subscribers

7👍 2
3
"நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மக்களிலேயே மிகவும் தகுதியானவர் யார்?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் " ... என்றார்கள். ஸஹீஹ் முஸ்லிம் : 4979.Anonymous voting
  • தந்தை
  • தாய்
  • கணவன்
  • மனைவி
0 votes
8👍 4🥰 2
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.