cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

தமிழ் முரசு (Tamil Murasu)

தமிழ் முரசு - சமூகத்தின் குரல்

Mostrar más
Publicaciones publicitarias
2 016
Suscriptores
Sin datos24 horas
+197 días
+4230 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

வீட்டில் குடியேறி ஓராண்டுகூட ஆகவில்லை என்றனர் அண்டைவீட்டார் https://www.tamilmurasu.com.sg/singapore/corpse-yishun-flat-police-alerted-after-odour
Mostrar todo...
ஈசூன் வீட்டில் சடலம்: ‘கருவாடு’ நாற்றம் வீசியதால் அண்டைவீட்டார் காவல்துறையிடம் புகார்

ஈசூன் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் 58 வயது ஆடவரது சடலம், ஜூலை 12ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கென வயது வரம்பும் உள்ளதாம்! https://www.tamilmurasu.com.sg/world/super-spicy-potato-crisps-land-14-japan-high-school-students-hospital
Mostrar todo...
கார வறுவல் உண்ட 14 மாணவர்கள் மருத்துவமனையில்

தோக்கியோ: “மிக காரமான” உருளைக்கிழங்கு வறுவலை உண்ட 14 ஜப்பானிய உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டது ஒரு குழந்தை மட்டுமல்ல! https://www.tamilmurasu.com.sg/world/nursery-teacher-thailand-forces-child-carry-faeces-home-backpack
Mostrar todo...
குழந்தையின் பள்ளிப்பையில் மனிதக்கழிவு; ஆசிரியர் மீது புகார்

மழலையர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கி இரண்டே மாதங்கள்தான் ஆகியுள்ளன.

Mostrar todo...
வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள்; நால்வர் கைது

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பாக நான்கு ஆடவர்கள், ஜூலை 11ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.

சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், அச்சிறுவன் 40 நிமிடங்கள் மின்படிக்கட்டில் சிக்கிக்கொண்டதாகக் கூறினார் https://www.tamilmurasu.com.sg/singapore/story20240715-4266819
Mostrar todo...
நகரும் படிக்கட்டில் காலணி சிக்கி சிறுவன் காயம்

ஜூரோங் பாயிண்ட் பேரங்காடியில் 9 வயது சிறுவன் ஒருவன் அணிந்திருந்த காலணி நகரும் படிக்கட்டில் சிக்கியது. காயமடைந்த அச்சிறுவன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

2022-ஐ காட்டிலும் இது 3.7% குறைவு https://www.tamilmurasu.com.sg/singapore/story20240715-4268139
Mostrar todo...
2023ஆம் ஆண்டில் திருமணங்கள் குறைந்தன

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்திய திருமண மோகம் தணிந்ததன் காரணமாக 2023ஆம் ஆண்டு குறைவானவர்களே மணம் புரிந்துகொண்டனர்.

உண்மை வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து அவர்கள் சிக்கினர் https://www.tamilmurasu.com.sg/singapore/story20240715-4267537
Mostrar todo...
‘ஒர்க் பெர்மிட்’ விதிமுறை மீறல்: பணிப்பெண் உட்பட மூவருக்கு சிறை

‘ஒர்க் பெர்மிட்’ தொடர்பான விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக மூவருக்கு திங்கட்கிழமை (ஜூலை 15) சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு பணிப்பெண் கடந்த 2021ஆம் ஆண்டே தண்டிக்கப்பட்டுவிட்டார்.

இருவரும் இணையம் மூலம் சுய தீவிரவாதப் போக்கை தனித்தனியே வளர்த்துக்கொண்டனர்: அமைச்சர் https://www.tamilmurasu.com.sg/singapore/story20240715-4266358
Mostrar todo...
சுய தீவிரவாதப் போக்குடைய சிங்கப்பூரர் இருவருக்குக் கட்டுப்பாட்டு உத்தரவு

சுய தீவிரவாதப் போக்குடைய சிங்கப்பூரர்களான 14 வயது ஆண் இளையருக்கும் 33 வயது அன்னத்யா அன்னஹரி என்ற மாதுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 2024 ஜூன், ஜூலை மாதங்களில் முறையே கட்டுப்பாட்டு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

சிறப்பாகச் செயலாற்ற மேலும் அதிக தொண்டூழியர்களைத் திரட்ட வேண்டும் https://www.tamilmurasu.com.sg/singapore/ong-ye-kung-narpani-community-carnival
Mostrar todo...
அதிகளவில் இளம் தொண்டூழியர்களை ஈர்க்க ஆலோசனை வழங்கிய அமைச்சர் ஓங்

தொண்டூழியர்கள் இல்லாமல் சிறப்பாகச் செயலாற்றுவது இயலாது என்று கூறியுள்ளார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.

காவல்துறையினரும் அழைக்கப்பட்டனர்! https://www.tamilmurasu.com.sg/singapore/trifecta-fest-cancelled-causing-vendors-be-lurch
Mostrar todo...
கடைசி நேரத்தில் நிகழ்வு ரத்து; நட்டாற்றில் விற்பனையாளர்கள்

மூன்று நாள்களுக்கு இசை, உணவு, விளையாட்டுகள் என விளம்பரப்படுத்தப்பட்ட நிகழ்வு ஒன்று, கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டதால் விற்பனையாளர்கள் பலர் நட்டாற்றில் விடப்பட்டனர்.

Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.