cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

📚 மக்களை நோக்கி TNPSC 📚

To make aspirants, a perfect and dynamic bureaucrats ,to make a CORRUPT FREE and people friendly government machinery as per INDIAN CONSTITUTION

Mostrar más
India58 510El idioma no está especificadoEducación17 409
Publicaciones publicitarias
7 632
Suscriptores
+824 horas
+657 días
+21930 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

நண்பர்களுக்கு வணக்கம், முதல் திருப்புதல் தேர்வு (தொகுதி4) நாள்: 18.05.2024, (சனிக்கிழமை) தேர்வு முழுக்க TNPSC-ன் வடிவத்தில் நடைபெறும், தேர்வறையில் கடைபிடிக்கவேண்டிய அறிவுறுத்துதல்கள் அனைத்தையும் முழுமையாக கடைபிடிக்க முயற்சிக்கவும், *(கருப்பு பந்து முனை உட்பட )* தேர்வு அறையில் 9.30 மணிக்குள் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது, இடம்- பிச்சாண்டி பில்டிங் திண்டுக்கல்,              -மக்களை நோக்கி...
Mostrar todo...
👍 11
நண்பர்களுக்கு வணக்கம், முதல் திருப்புதல் தேர்வு (தொகுதி4) நாள்: 18.05.2024 தேர்வு முழுக்க TNPSC-ன் வடிவத்தில் நடைபெறும், தேர்வறையில் கடைபிடிக்கவேண்டிய அறிவுறுத்துதல்கள் அனைத்தையும் முழுமையாக கடைபிடிக்க முயற்சிக்கவும், *(கருப்பு பந்து முனை உட்பட )* தேர்வு அறையில் 9.30 மணிக்குள் இருந்திட அறிவுறுத்தப்படுகிறது, இடம்- பிச்சாண்டி பில்டிங் திண்டுக்கல், -மக்களை நோக்கி...
Mostrar todo...
2022_37_DEOP_TENTATIVE_KEY_20230428.pdf
Mostrar todo...
👍 7
நண்பர்களுக்கு வணக்கம் , குரூப் 4 தேர்வுகள் நெருங்கி விட்டன,  ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான தயாரிப்பு முறைகளை கையாண்டு வந்திருப்பீர்கள் , சரியான பாதையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறோமா...? படித்தவைகளை நினைவில் கொண்டு வந்து தேர்வறையில் பயன்படுத்த முடியுமா? நான் படித்தவை எல்லாம் என் நினைவில் இருக்கிறதா ? என பல்வேறு கேள்விகள் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கலாம்... சோதித்துப் பார்க்க சரியான நேரம் தான் இது... முன்னரே திட்டமிட்டபடி திருப்புதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன, தேர்வு அட்டவணையில் சிறு மாற்றம் 19-05-2024 அன்று  நடக்க இருந்த முதல் திருப்புதல் தேர்வானது, 18 -05-2024 தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளன. 19-05-2024 அன்றைய தேர்வு மற்றும் வகுப்புகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும். இதுவரை நடந்த தேர்வுகளை ஒரு முறை திருப்பி விட்டு வாருங்கள் உபயோகமாக இருக்கும். தேர்வுகளே உங்களை நேர்த்தியாக்கும் தேர்வுகளே உங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் வாழ்த்துக்கள். -மக்களை நோக்கி...
Mostrar todo...
👍 37
91 ans - B
Mostrar todo...