es
Feedback
🐚ஜீவநாடி~உண்மைகள்💎

🐚ஜீவநாடி~உண்மைகள்💎

Ir al canal en Telegram

சித்தர்களின்.. ஒளிநிலை இறையாளர்களின்.. ஒரு ஊடகமாக..உள்ள ஜீவநாடி பற்றிய உண்மைகளையும், அனுபவ பலன்களையும்.. பகிரும் தளம்.

Mostrar más
1 801
Suscriptores
+824 horas
+197 días
+3030 días
Archivo de publicaciones
Repost from N/a
கடந்த 3 நாட்களாக, இந்த யானைத் தலை ஆடும் காட்சி என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. சில கைலாய முனி ரிஷிகள் விநாயகப் பெருமானிடமிருந்து வரும் அசைவு தாளத்தால் வரும் ஆனந்தத்தை விரும்புகிறார்கள் போலும். அதனால் தான் சுகரிஷியின்தூண்டல் உணர்வினால் நான் இந்த இரண்டாவது சாய் பாடலை உருவாக்கினேன் அவரின் கருவியாக.. (8 மணி நேரம் எடுத்து கொண்டது). சுக ரிஷியின் அருளால், பிரேமசாய்பாபாவின் ஆசீர்வாதங்களுடன். சுக பிரம்ம ரிஷியால் உள்ளுணர்வு (தூண்டி செயலாற்றும்- டெலிபதி) மூலம்.. என்னுள்ளாக பாடல் வரிகளை தந்து படிப் படியாகவும், வார்த்தைகளை தாள ராக அடி ஒற்றியும் தந்தார் என கூறலாம். அடியேனுக்கு கவி ஆற்றும் அறிவோ-இசை ஞானமோ துளியும் கிடையாத எமக்கு.. அவராலேயே இந்த இசை வடிவம் உயிர் பெற்றது. ஆத்ம ஆனந்தம் தரக்கூடிதாய் அமையலாம். அடிக்கடி கேளுங்கள்.. தியான நிலைக்கு சென்றிடுங்கள். முழு 5நிமிட பாடல் தரவிரக்கத்லிற்கு லிங்க்: https://t.me/premasaiashram/301

| Power of Siththargal | https://www.youtube.com/watch?v=FNIyJ3UGg9Y "சாகாவரம்" நம்மாலும் பெற முடியும் - திரு அபூபக்கர் சித்திக் Shared Thoughts by Abubakar Siddique சித்தர்கள் அந்த அண்டம் எப்படி இந்த பிறப்பு இறப்பு அப்படிங்கறது எப்படி கர்ம வினைங்கிறது எப்படி இதை வந்து அறிவியலோடு சேர்ந்து பிணைக்கப்பட்டு பிணைக்கப்பட்டு அப்படியே வந்துட்டே இருந்தது. சித்தர்கள் பல யுகங்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. அப்ப எல்லா மார்க்கத்திலேயும் அது அந்த நீண்ட ஒரு ஆயுல் காலம்ங்கிறது இருந்திருக்கு அதை சாட்சிப்படுத்தி உள்ளார்கள். ஆனால் அவர்கள் சாமானிய மனித வாழ்க்கையை கடைபிடிக்கவில்லை. அது அங்க ஒரு முக்கியமான விஷயமாக இருக்கு. அதுக்காக செய்யக்கூடிய இயம நியமங்கள் உண்டு. இந்த பிராணனை உடலில் எப்பொழுதும் ஒரே கதி அளவில சஞ்சரிக்க செய்ய வேண்டும். ஒரே பிராண திளைப்பில இருக்க வேண்டும். நம்மளுடைய உடல் எப்படி வேலை செயுது அதை பத்தி புரிஞ்சுகிட்டாதான் ஒரு சராசரி மனிதன் அவனுடைய வாழ்நாளை சீராக வாழ முடியும். உடலும் நல்லா இருக்கணும் மனமும் நல்லா இருக்கணும் இந்த உலக வாழ்விற்கு ஆனாலும் சரி இல்ல பிரவா நிலைக்கு போறதுக்கு முயற்சி பண்ணுனாலும் சரி உடலோடு இருந்தாதான் பண்ண முடியும் அப்ப இந்த உடலை சரியாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சாகாவரம் ஒரு மனிதனால ஆயிற்காலத்தை நீட்டுவது மட்டுமில்லாம சாகா நிலை அப்படின்னு சொன்னா பண்டைய காலம் முதற்கொண்டு பல்வேறு கலாச்சாரங்கள் இந்த உலகம் தொற்று இந்த ஒரு விஷயத்தில் ஆராய்ச்சி பண்ணுவது அப்படிங்கறது உண்டு புராண கதைகள்ல் கூட வரங்கள் வாங்குவதற்காக இதற்காகவே வரங்கள் வாங்கிய இது எல்லாம் அப்போ இது காலம் தொட்டு இந்த ஒரு கேள்வி இருக்கத்தான் செஞ்சுிட்டு இருக்கு என்ன இது இந்த கேள்வி வருவதற்கு உண்டான காரணம் சித்த பெருமக்கள் அதை சாதித்து காட்டி இருக்கிறார்கள் என்கிற ஒரு விஷயம் இருக்கு அப்போ இம்மார்ட்டாலிட்டி தாகா நிலை அப்படின்னு சொல்லக்கூடியது உண்மைதானா அது வந்து ஒரு சாமானியனாலயும் அடையக்கூடிய ஒரு இடத்தில தான் இருக்குதா!?

https://youtu.be/eSsnpPq_bmE?is=7gY3gLEDM9_91bJz வாரியார் சுவாமிகள் விளக்கிய "கர்மா" பற்றிய ரகசியம் !!

Photo from R J N
Photo from R J N

*London Doctor* Vs *Agathiyar* " லண்டன் டாக்டரும் அகத்திய திருமூல சித்தரும்" அகத்தியர் *ஜீவநாடி* அற்புதம் # 6 : அகத்தியர்  பெருமானும் திருமூலர் பெருமானும் ஜீவநாடி  மூலம் புரிந்த அற்புதங்களில் !! ஒன்றை... காலம் சென்ற புனிதர். திரு. அநுமத்தாசன் எனும் த.கி ராமசாமி ஐயா ( அகத்தியர் ஜீவநாடி அருளாளர்- சென்னை) தனது  நாடி அனுபவங்கள் கட்டுரை வழியே விவரிக்கிறார். அவசியம் வாசித்து சித்தர்களின் அருளையும் கருணையையும் உணருங்கள் அன்பர்களே!! சித்தர்களின் அரிதான ஜீவநாடி அற்புதங்களின் மேலதிக பகிர்வுகள் : மின்னூலாக👇 https://t.me/jeevanaadi/3313 வலைப்பூ பதிவுகளுக்கு : https://siththarkaldesam.blogspot.com/

தினத்தந்தி நாளிதழில் அக்காலத்தில் வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட "ஜீவநாடி அற்புத அனுபவங்கள்" அடங்கிய அற்புத தொடர்களை தொகுத்து நான்கு பாகங்களாக "நாடி சொல்லும் கதைகள்"  என்ற பெயரில் கடந்த 2010 ம் ஆண்டு வெளியிடப்பட்டு விற்பனையாகி வருகிறது. தற்போதைய புத்தகமான "நந்தி ஜீவநாடி அற்புதங்கள்" புத்தகமும் சேர்த்தே கிடைக்கும். இந்த அற்புதமான புத்தக பொக்கிஷங்களை தங்களது வீட்டிற்கே கூரியரில் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :      அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்,  எண் : 9, பாஸ்கர் தெரு, நேரு நகர்,    சாலிகிராமம், சென்னை - 600 093.                      செல் : +91 9080488624 +91 94441 60161

Document from R J N

குபேரனின் குரு | செல்வம் தரும் சுகரின் அற்புதங்கள் | Miracles of Shree Shuka Brahma Maharishi Part-1 https://youtu.be/n8PKJwlgfgg?si=Tu4Szj53rY8_0UvC குபேரனின் குரு | செல்வம் தரும் சுகரின் அற்புதங்கள் | Miracles of Shree Shuka Brahma Maharishi Part-2 https://youtu.be/DQI3HsGXjY0?si=WgNHKywSF9zq8wkR ஸ்ரீ சுகப்பிரம்ம மகரிஷி அஷ்டோத்திரம் | Sri Shuka Brahma Maharishi Astothram https://youtu.be/wwyLrortexA?si=T6cAI45XCFd6fGwe மரணத்தை வென்ற மன்னன் | ஸ்ரீமத் பாகவதம் சுகர் உரைத்த கதை | King Parikshit Story Tamil https://youtu.be/oaAkBCaUlHQ?si=benSR_b7UplUz0el கேட்க கேட்க பெரும் செல்வம் சேரும் | Auspicious To hear on full moon day https://youtu.be/jNYx4dzJLi8?si=Kj52w2pvCZakOQ_Z

"சித்த வித்தை" யே.. குமரகுரு..முருகர்/சுப்பிரமணியர் கூறும்.. "ஓம்கார பிரணவம்" / சுத்த மௌனம் / சுத்த சைவம் என.. முக்தி/மோட்சத்திற்கான.. "பிரம்ம வித்தை" யாகும்!! அந்த 'தெளிவை உணரவே' ... பல பிறவிகள் /மனித ஜென்மங்கள் ஆகிறது. ~பிரம்மஸ்ரீ. கருவூரான். www.t.me/truthsofsivayoga

*தினம் ஒரு சித்தவேத சிந்தனை* *மோக்ஷம்* *ஜூலை 2*

https://youtu.be/OmTalRQ7g48?si=BarG4ozqdMDqXAHr மயிலாடுதுறை -சித்தர்க்காடு,ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் உடனாய ,ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் சுவாமி ஆலயம். திருச்சிற்றம்பலம். @@@@@@@@@ *ஓம்.சிவசிவ* *அப்பர் அருள் நெறி மன்றம்*. ***************** *எழில் ஞான பூசை* ****************"" 🪷🪷🪷🪷🪷🪷 *வேத வனம் முதல் வைகை வரை* *இணைப்பு👇* https://meet.google.com/fmz-ojep-hhu 🪷🪷🪷🪷🪷🪷 நாள் : *02-07-26, வியாழன் -முன் இரவு 06:30- மணி முதல் 07:30 வரை* ******************* விளக்க உரை- *பெரும் புலவர், சோ. இராசமாணிக்கம் ஐயா அவர்கள், மயிலாடுதுறை.* பொருள் :- *"'நல்ல எல்லார்களும் பரவும் ஈசர் ""* *03/54 திருப் பாசுரம்.பாடல் 07 முதல் 12- வரை.* (*பெரிய புராணம் பாடல் உட்பட)* ****************** இயக்குநர்: *சிவத் திருமதி, சாந்தா சண்முகம் அவர்கள்.* Follow this link to join this WhatsApp group: https://chat.whatsapp.com/BfDKS0HFhf23nmFlIti2MS?mode=gi_t *திருச்சிற்றம்பலம்*