cookie

Utilizamos cookies para mejorar tu experiencia de navegación. Al hacer clic en "Aceptar todo", aceptas el uso de cookies.

avatar

கவிதைகள் OLBN ™

கவிதைகளின் தொகுப்பு - கவிச்சோலை - கவிப்பூக்கள் - KAVITHAIGAL - OLBN - கவிதை மழை - கவிதை பூங்கா 🔰🔰 DRIM

Mostrar más
Publicaciones publicitarias
11 779
Suscriptores
+424 horas
+197 días
+5330 días

Carga de datos en curso...

Tasa de crecimiento de suscriptores

Carga de datos en curso...

Photo unavailableShow in Telegram
ஒரு பக்கம் நாயாய் அலைகிறார்கள்.. மறுபக்கம் நாயோடு அலைகிறார்கள்.. 'பணம்' மனிதர்களின் இன்னொரு முகம்! 💰💰💰 @KavithaigalOLBN
Mostrar todo...
👍 8 2
Photo unavailableShow in Telegram
Amazing Deal SHOPPE ™ 🛍🛒 https://t.me/AmazingShoppe நம்முடைய அன்றாட தேவைகளுக்கான வீட்டு உபயோக பொருட்கள் முதல் அலுவலக தேவைகள் வரை.. 🛍 @AmazingShoppe சிறிய - சிறிய கருவிகள் (Gadgets) முதல் புதுப்புது ஆடை அணிகலன்கள் வரை.. 🎊 @AmazingShoppe தினந்தோறும் பதிவுகள்.. உங்களுக்காக! தேவையுள்ள நண்பர்கள் வாங்கிக்கொள்ளுங்கள்!! 📲 @AmazingShoppe இந்த சேனலில் இணைந்துகொள்ளுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்! Offer Price 👨‍👩‍👧 ONLINE Store 📦 Discount Sale 🎁 Link: @AmazingShoppe
Mostrar todo...
👍 3 1
00:26
Video unavailableShow in Telegram
விடுவித்து விடாதே உன் விழிகளிலிருந்து.. ஒளியிழந்திடுமே என் விழிகளும்.. எப்போ வரப்போற நீ.. எப்போ வரப்போற! ❤️✨❤️ இனிய காலை! @KavithaigalOLBN
Mostrar todo...
3.60 MB
20👍 10👏 2🔥 1🥰 1
00:33
Video unavailableShow in Telegram
மலர்களை பூக்கச் சொல்லி உன் சுவாசம் அடைத்து வைப்பேன்.. மொட்டுக்கள் மீது ஏறி என்னாசை கோர்த்து வைப்பேன்.. அந்தியின் கள்வனே விடியலை மீட்க வா.. விடியலின் கானலே என் பனியில் கூட வா.. காலை மாலை வரை! 🌺🌸🌼 @KavithaigalOLBN
Mostrar todo...
4.37 MB
👍 15🥰 14 13🔥 2👏 1🤔 1
00:24
Video unavailableShow in Telegram
மனம் புடைபெயர்வு ஆழ்மனத்திலிருந்து உள் மனதுவரை.. நினைவுகள் அனைத்தும் உயிர் துறந்தது.. கனவுகள் அனைத்தையும் புதைத்துவிட்டு.. மனம் மீண்டும் ஆழ அமிழ்ந்தது.. நானோ.. எனைத்தேடி என் வானிலே!! ☁️🌖☔️ @KavithaigalOLBN
Mostrar todo...
1.24 MB
11👍 6🥰 3🎉 2💋 2🔥 1
Photo unavailableShow in Telegram
Amazing Deal SHOPPE ™ 🛍🛒 https://t.me/AmazingShoppe நம்முடைய அன்றாட தேவைகளுக்கான வீட்டு உபயோக பொருட்கள் முதல் அலுவலக தேவைகள் வரை.. 🛍 @AmazingShoppe சிறிய - சிறிய கருவிகள் (Gadgets) முதல் புதுப்புது ஆடை அணிகலன்கள் வரை.. 🎊 @AmazingShoppe தினந்தோறும் பதிவுகள்.. உங்களுக்காக! தேவையுள்ள நண்பர்கள் வாங்கிக்கொள்ளுங்கள்!! 📲 @AmazingShoppe இந்த சேனலில் இணைந்துகொள்ளுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்! Offer Price 👨‍👩‍👧 ONLINE Store 📦 Discount Sale 🎁 Link: @AmazingShoppe
Mostrar todo...
1🥰 1
Photo unavailableShow in Telegram
சொர்கத்தை பார்க்க சாகத் தேவையில்லை.. உங்கள் குழந்தைக்கு பிடிச்சத வாங்கி கொடுத்துட்டு.. அவங்க முகத்தை பாருங்க!! 🧡💛❤️ @KavithaigalOLBN
Mostrar todo...
68🥰 25👍 14🔥 7👎 1🤯 1😇 1
00:25
Video unavailableShow in Telegram
ஆயிரம் சண்டை வந்தாலும் உன் அணைப்பு ஒன்றே ஆறுதல்! 🩶🩵🩷 @KavithaigalOLBN
Mostrar todo...
2.08 MB
43👍 9🥰 5🔥 2
Photo unavailableShow in Telegram
Amazing Deal SHOPPE ™ 🛍🛒 https://t.me/AmazingShoppe நம்முடைய அன்றாட தேவைகளுக்கான வீட்டு உபயோக பொருட்கள் முதல் அலுவலக தேவைகள் வரை.. 🛍 @AmazingShoppe சிறிய - சிறிய கருவிகள் (Gadgets) முதல் புதுப்புது ஆடை அணிகலன்கள் வரை.. 🎊 @AmazingShoppe தினந்தோறும் பதிவுகள்.. உங்களுக்காக! தேவையுள்ள நண்பர்கள் வாங்கிக்கொள்ளுங்கள்!! 📲 @AmazingShoppe இந்த சேனலில் இணைந்துகொள்ளுங்கள்.. உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்! Offer Price 👨‍👩‍👧 ONLINE Store 📦 Discount Sale 🎁 Link: @AmazingShoppe
Mostrar todo...
👍 7
Photo unavailableShow in Telegram
பேரன்பு யாதெனில்.. காதலியுங்கள்.. யெவ்வளவு சண்டை நிகழ்ந்தாலும்; விட்டு செல்ல துளியேனும் விரும்பாத; திமிர் பிடித்த யிதயத்தை! 💙💕💜 @KavithaigalOLBN
Mostrar todo...
48👍 10🥰 7🔥 4💋 2
Elige un Plan Diferente

Tu plan actual sólo permite el análisis de 5 canales. Para obtener más, elige otro plan.