All Exams Group - Tamil (Time to ready academy)
Ir al canal en Telegram
All exams related Quizzes / Questions in tamil language. TNPSC / TNUSRB / TNTET / TRB Exams related all Qns & Material.
Mostrar másEl país no está especificadoLa categoría no está especificada
1 630
Suscriptores
+2424 horas
+1927 días
+46830 días
Carga de datos en curso...
Canales Similares
Sin datos
¿Algún problema? Por favor, actualice la página o contacte a nuestro gerente de soporte.
Nube de Etiquetas
Sin datos
¿Algún problema? Por favor, actualice la página o contacte a nuestro gerente de soporte.
Menciones Entrantes y Salientes
---
---
---
---
---
---
Atraer Suscriptores
agosto '26
agosto '26
+499
en 1 canales
julio '26
+216
en 0 canales
Get PRO
junio '26
+973
en 1 canales
Get PRO
mayo '260
en 1 canales
Get PRO
abril '26
+1
en 4 canales
| Fecha | Crecimiento de Suscriptores | Menciones | Canales | |
| 28 agosto | +18 | |||
| 27 agosto | +24 | |||
| 26 agosto | +21 | |||
| 25 agosto | +36 | |||
| 24 agosto | +22 | |||
| 23 agosto | +35 | |||
| 22 agosto | +36 | |||
| 21 agosto | +20 | |||
| 20 agosto | +33 | |||
| 19 agosto | +11 | |||
| 18 agosto | +12 | |||
| 17 agosto | +12 | |||
| 16 agosto | +17 | |||
| 15 agosto | +12 | |||
| 14 agosto | +16 | |||
| 13 agosto | +20 | |||
| 12 agosto | +20 | |||
| 11 agosto | +31 | |||
| 10 agosto | +42 | |||
| 09 agosto | +45 | |||
| 08 agosto | +5 | |||
| 07 agosto | 0 | |||
| 06 agosto | +2 | |||
| 05 agosto | +2 | |||
| 04 agosto | 0 | |||
| 03 agosto | +1 | |||
| 02 agosto | +2 | |||
| 01 agosto | +4 |
Publicaciones del Canal
👆R. S. Aggarwal Book Maths Group - 2 & 4 classes | 23+ Confirm | இதில் இருந்துதான் அதிகபடியான கேள்வி | இனி Maths பற்றிய பயம் வேண்டாம் 😍
| 2 | 👆R. S. Aggarwal Book Maths Group - 2 & 4 classes | 23+ Confirm | இதில் இருந்துதான் அதிகபடியான கேள்வி | இனி Maths பற்றிய பயம் வேண்டாம் 😍 | 1 |
| 3 | https://youtu.be/wIgzphybjKY?si=aN1APAEOkts2yqgi | 296 |
| 4 | Photo from time to ready | 367 |
| 5 | Sin texto... | 394 |
| 6 | *💥 ஆசிரியர் தகுதித் தேர்வு: விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றம்* | 1 |
| 7 | முக்கிய அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள்
சட்டத்திருத்தம் - Article 368
சிறிய அரசியலமைப்பு - 42 வது சட்டத்திருத்தம்
சொத்துரிமை நீக்கம் - 44 வது சட்டத்திருத்தம்
பஞ்சாயத்து ராஜ் - 73 வது சட்டத்திருத்தம்
வாக்களிக்கும் வயது குறைப்பு - 61 சட்டத்திருத்தம்
இந்திய தலைநகர் டெல்லி - 69 சட்டத்திருத்தம்
பொருள்கள் மற்றும் சேவை வரி- 101 சட்டத்திருத்தம்
EWS 10 % இட ஒதுக்கீடு - 103 வது சட்டத்திருத்தம்
Time to ready 🎯 | 431 |
| 8 | https://youtu.be/cSsbCazUXQE?si=nqSvXl30DRFHljqK | 577 |
| 9 | Guys thelivaa padinga 🙏
Irukka koodiya daysah properah use pannunga..
நம்முடைய ஒரே இலக்கு வெற்றி வெற்றி வெற்றி மட்டுமே 💯💯
ஆயிரம் பேர் ஆயிரம் அட்வைஸ் பண்ணலாம் ஆனால் சொல்வது எளிது செய்வது கடினம்.
வெற்றி அடைந்தவர்களை முன்மாதிரியாக வைக்காதீர்கள் அவர்கள் கடந்து வந்த பாதையை உற்றுநோக்கி அதை முன்மாதிரியாக வையுங்கள்.
வெற்றி அடைந்தவர்கள் பெயரை மட்டும் படிக்காதீர்கள் மாறாக அவர்கள் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். அதில் இருந்து மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான தடையங்கள் நிறையாக கொட்டிக்கிடக்கும் 💯
👉 வாழ்க்கையில் எல்லாவற்றையும் வைத்திருப்பவர்கள் போராட தயாராக இருப்பதில்லை,
எல்லாவற்றும் வேண்டும் என்று நினைப்பவர்களே போராடுவதற்காக தன்னை வறுத்திக் கொள்கிறார்கள், ஆசையை கட்டுபடுத்துகீறார்கள்.
இந்தப் பயணத்தில் ஏன் நம்மை நாம் இவ்வோள துன்புறுத்திக் கொள்ள வேண்டும் என்று தோணலாம் -
ஆனால் உண்மை என்ன ❓❓
பல அவமானங்கள், பல இழப்பு, பல காயங்கள், இன்பங்களை கட்டுபடுத்தி துன்பத்தை கண்டவர்கள் மட்டுமே வெற்றி அடைய முடியும்.
உண்மையில் நமக்கு கிடைத்திருக்க காலங்கள் குறைவு தான்..
நமது கனவு நிறைவேற வேண்டுமானால் எவ்வளவு துன்பங்களை வேண்டுமானாலும் சந்திக்க நம்மை ஒரு சிலையாக செதுக்கிக் கொள்வோம்.
வெற்றியை நோக்கி பயனிப்போம்.
நன்றி 🙏💕
By OUR GOWSIKA MAM.
REGARDS
TIME TO READY 🎯 | 672 |
| 10 | Hii Guys important Information 🎺🎺
Group - 2/2A ஆடுகளம் Test Batch la join panna neraiya peru kettukittu irukkinga..
Youtubelaiyumae neraiya members ketturukkinga.
Join aaga willing irukkavunga '8807081095' intha nokku "I want to join Group - 2/2A test batch" apdinu whastappla message pannunga..
100 Seats extend pannirukkom 🎯
Last date Coming Sunday : 23/08/2026.
Test Series Appla pogum So materials & tests ellamae freshah use pannikkalaam tq 👍 | 634 |
| 11 | https://youtu.be/NgsKBvrDRKs | 707 |
| 12 | Only 2 days to go 🎺
Last 50 Seats only.
So join aaga willing irukkavunga fastah join pannikkonga.
Join aaga willing irukkavunga '8807081095' intha whatsapp nokku "I want to Join Group - 2/2A test batch" nu whatsapp message pannunga tq ❤ | 910 |
| 13 | அனைவருக்கும் வணக்கம் 😊
இந்த வீடியோவில் Group - 2/2A தேர்வில் 160+ Questions ஈசியா போடுவதற்கான கேள்வி ஏரியா அனைத்தும் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈசியா 160+ கேள்விகள் வாங்குவதற்கு எளிமையா படிப்பதற்கான Reference Books அனைத்தும் 5 Major Units - க்கும் சொல்லப்பட்டுள்ளது.
தெளிவாக பார்த்து note panni vechilkkonga tq 👍 | 836 |
| 14 | https://youtu.be/r0tODLB8dfE | 798 |
| 15 | ஆடுகளம் BATCH GROUP-2 & 2A TEST BATCH-2026 3.pdf | 679 |
| 16 | Guys last date to join : 18/08/2026.
Join aaga willing irukkavunga fastah join pannikkonga.
Join aaga willing irukkavunga '8807081095' என்ற இந்த Whatsapp எண்ணிற்கு "I want to join Group - 2/2A Test Batch" என்று Whatsapp nokku message seiyavum.
✔️Complete School Books + Outsources ellamae cover aagirum.
🎯 Group - 2/2A க்கான அனைத்தும் 100% கவர் செய்யப்படும்.
ஒவ்வொரு தேர்விற்கும் படிப்பதற்கான Complete Material வழங்கப்படும்.
Tamil + Maths + Gk + Current affair என அனைத்தும் இந்த Batch - ல் முழுமையாக கவர் செய்யப்படும்.
TEST MODE : ONLINE & OMR SHEET METHOD.
ஒவ்வொரு தேர்வு முடிந்த பின்னும் Explanation Material வழங்கப்படும்.
🎯 100% இத மட்டும் Follow செய்தாலே போதும்💯
Schedule link : https://drive.google.com/file/d/1MMkM1lLA1SH2dLraDxLoG81zEKEMw6tm/view?usp=drivesdk
Regards
Time to ready. | 719 |
| 17 | அனைவருக்கும் வணக்கம் 🙏
Group - 2/2A - க்கான Test Batch தொடங்கப்பட்டுள்ளது.
🎯 இருக்கக்கூடிய 70 நாட்களுக்கான Perfect test batch.
✍️ கொடுக்கக்கூடிய Materials + Test - ஐ மட்டும் பயன்படுத்தி 165+ வாங்குவதற்கான Worth test batch.
💥 Materials for every tests.
👉 School Book + Outsources என அனைத்தும் இந்த Test Batch - ல் கவர் செய்யப்படும்.
✨ 100% இதை மட்டும் follow செய்தாலே போதுமானது.
வரக்கூடிய Group - 2/2A prelims தேர்விற்கான Complete Batch தொடங்கப்பட்டுள்ளது.
✨இருக்கக்கூடிய 70 நாட்களில் வெற்றி பெறுவதற்கான Worth - Batch இது.
✨இந்த Batch - ல் Complete Tests / materials என அனைத்தும் இருக்கும்.
✍️Materials for every tests /
4000+ Questions + pdf materials.
⭐இந்த Batch - ல் அனைத்து பாடங்களும் முடிக்கப்படும்.
🎯 வாரத்திற்கு 2 நாட்கள் தேர்வு நடைபெறும்.
💥 ஒவ்வொரு தேர்விற்கும் 200 கேள்விகள்.
✍️ Test mode : Online + Omr sheet practice.
✨ஒவ்வொரு தேர்விற்கான Explanation Material வழங்கப்படும்.
🎺 Intha test series அனைத்தும் நமது Time to ready App - ல் நடைபெறும்.
✍️ Neenga eppo freeah irukkingilo appo attend pannikkalaam.
✨இந்த Batch - ஆனது Group - 2/2A prelims தேர்வு வரை தொடரும்.
✍️ Tamil + Maths + Gk என அனைத்தும் இந்த Batch - ல் கவர் செய்யப்படும்.
நாங்கள் சொல்வதை மட்டும் 100% follow செய்தால் போதுமானது.
✍️Total fee for full Course : ₹999 (குறிப்பு : முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டுமே இந்த Offer price - 999).
மேலும் Batch பற்றிய Details - ஐ தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Schedule - ஐ நன்றாக படிக்கவும்.
Schedule link :https://drive.google.com/file/d/1MMkM1lLA1SH2dLraDxLoG81zEKEMw6tm/view?usp=drivesdk
இந்த Batch - ல் இணைவது எப்படி?
⭐Batch - ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த WhatsApp எண்ணிற்கு "I WANT TO JOIN GROUP - 2/2A ஆடுகளம் BATCH" என்று Whatsapp message செய்யவும்.
Total fee : ₹999 (One time payment upto Group - 2/2a exam - 01/11/2026)
Last date to join : 18/08/2026.
Limited seats only. | 690 |
| 18 | https://youtu.be/0jelbPUuk3E | 638 |
| 19 | *இந்தியாவின் பரப்பளவு (Area) அடிப்படையில் Top 10 மாநிலங்கள்:*
1️⃣ Rajasthan – 3,42,239 சதுர கி.மீ
2️⃣ Madhya Pradesh – 3,08,252 சதுர கி.மீ
3️⃣ Maharashtra – 3,07,713 சதுர கி.மீ
4️⃣ Uttar Pradesh – 2,40,928 சதுர கி.மீ
5️⃣ Gujarat – 1,96,244 சதுர கி.மீ
6️⃣ Karnataka – 1,91,791 சதுர கி.மீ
7️⃣ Andhra Pradesh – 1,62,968 சதுர கி.மீ
8️⃣ Odisha – 1,55,707 சதுர கி.மீ
9️⃣ Chhattisgarh – 1,35,192 சதுர கி.மீ
*🔟 TamilNadu – 1,30,058 சதுர கி.மீ* | 505 |
| 20 | சட்டப்பிரிவு 168
மாநிலச் சட்டமன்றங்களின் அமைப்பு
இந்த விதியின்படி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு சட்டமன்றம் இருக்க வேண்டும். அந்தச் சட்டமன்றம் பின்வருபவர்களைக் கொண்டிருக்கும்:
1) ஆளுநர் (Governor)
2) சட்டமன்றப் பேரவை (Legislative Assembly / Vidhan Sabha) - இது 'கீழவை' என அழைக்கப்படும்.
3) சட்ட மேலவை (Legislative Council / Vidhan Parishad) - இது 'மேலவை' என அழைக்கப்படும் (சில மாநிலங்களில் மட்டும்).
ஈரவை மற்றும் ஓரவை சட்டமன்றங்கள்
இந்தியாவில் உள்ள மாநிலங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:
ஈரவை (Bicameral): ஆளுநர் + பேரவை + மேலவை ஆகிய மூன்றையும் கொண்டது.
ஓரவை (Unicameral): ஆளுநர் + பேரவை ஆகிய இரண்டை மட்டும் கொண்டது. (தமிழ்நாடு தற்போது ஓரவை சட்டமன்றத்தைக் கொண்டுள்ளது).
ஈரவை சட்டமன்றம் கொண்டுள்ள மாநிலங்கள்
தற்போது இந்தியாவில் 6 மாநிலங்கள் மட்டுமே ஈரவை (சட்ட மேலவை) கொண்டுள்ளன. இவற்றை எளிதாக நினைவில் கொள்ள "KUMBAT" என்ற குறியீட்டைப் பயன்படுத்தலாம்:
K - Karnataka (கர்நாடகா)
U - Uttar Pradesh (உத்தரப் பிரதேசம்)
M - Maharashtra (மகாராஷ்டிரா)
B - Bihar (பீகார்)
A - Andhra Pradesh (ஆந்திரப் பிரதேசம்)
T - Telangana (தெலுங்கானா)
Time to ready Academy 🎯 | 618 |
