ch
Feedback
Balaji Haasan Commune

Balaji Haasan Commune

关闭频道

This channel only vision To share my knowledge ( Astrology) And give some useful Auspicious Date & Timing, And important remedy for problem Thank u for adding this group P. Balaji Haasan

显示更多
31 664
订阅者
-1624 小时
-1447
-55930
帖子存档
photo content

இன்றைக்கு தொலைக்காட்சியில் மதியம் 12 மணி 30 நிமிடம் முதல் இரண்டு மணி வரை சிறப்பு தமிழா தமிழா குரு பெயர்ச்சி 12 ராசிகளுக்கு எப்படி இருக்கும் ? என்கின்ற சிறப்பு நிகழ்ச்சி அதில் நானும் பங்கு பெற்று எனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறேன் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டுகிறேன். தமிழா தமிழா | Today 12.30 PM | குருபெயர்ச்சி ராசிபலன்கள் 2026

2026 Tamilnadu election Predictions https://youtu.be/0gcVomZFgnk?si=GvY7Y7HS7ytKER31

இன்னும் சில தினங்களில் வரும் தமிழ் புத்தாண்டு பற்றிய சிறப்பு நிகழ்ச்சியாக ஜீ தொலைக்காட்சியில் " தமிழா தமிழா " நாளை மதியம் 12:30 மணியிலிருந்து 2 மணி வரை நடக்க இருக்கிறது அதில் நானும் பங்கு பெற்றேன் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளேன் தவறாமல் பார்க்கவும்

photo content

2026 மீனம் ராசி பலன்கள் மிக விளக்கமான தெளிவான பலன்கள் ராகு - கேது , சனி , குரு ஆகிய வருட கிரகங்கள் கொடுக்கக்கூடிய பொது பலன் என்ன ? 2026 எந்தெந்த விஷயத்தில் மீன ராசியினர் ஆகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ? 2026 இல் மீன ராசியில் உள்ள பூரட்டாதி‌ - 4 உத்திரட்டாதி - 1,2,3,4 ரேவதி - 1,2,3,4 ஆகிய நட்சத்திரத்திற்கான பலன்கள் என்ன ? உறுதியாக நடக்க வாய்ப்பு உள்ள விஷயங்கள் என்ன பரிகாரங்கள் என தெளிவான விளக்கமான பலன் https://youtu.be/Hq4lqxCnSGI?si=-ePTBgC355YzQKm

photo content

2026 கும்பம் ராசி பலன்கள் மிக விளக்கமான தெளிவான பலன்கள் ராகு - கேது , சனி , குரு ஆகிய வருட கிரகங்கள் கொடுக்கக்கூடிய பொது பலன் என்ன ? 2026 எந்தெந்த விஷயத்தில் கும்ப ராசியினர் ஆகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ? 2026 இல் கும்ப ராசியில் உள்ள அவிட்டம் 3,4 சதயம்‌ பூரட்டாதி‌ - 1,2,3 ஆகிய நட்சத்திரத்திற்கான பலன்கள் என்ன ? உறுதியாக நடக்க வாய்ப்பு உள்ள விஷயங்கள் என்ன பரிகாரங்கள் என தெளிவான விளக்கமான பலன் https://youtu.be/18gXX8iOGFg?si=-rjglsDCJ8XeDyhQ

photo content

2026 மகரம் ராசி பலன்கள் மிக விளக்கமான தெளிவான பலன்கள் ராகு - கேது , சனி , குரு ஆகிய வருட கிரகங்கள் கொடுக்கக்கூடிய பொது பலன் என்ன ? 2026 எந்தெந்த விஷயத்தில் மகர ராசியினர் ஆகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ? 2026 இல் மகர ராசியில் உள்ள உத்திராடம் 2,3,4 திருவோணம் அவிட்டம் 1,2 ஆகிய நட்சத்திரத்திற்கான பலன்கள் என்ன ? உறுதியாக நடக்க வாய்ப்பு உள்ள விஷயங்கள் என்ன பரிகாரங்கள் என தெளிவான விளக்கமான பலன் https://youtu.be/IcItkYZSpf8?si=T1iyEoGBTM1HPIRg

photo content

2026 தனுசு ராசி பலன்கள் மிக விளக்கமான தெளிவான பலன்கள் ராகு - கேது , சனி , குரு ஆகிய வருட கிரகங்கள் கொடுக்கக்கூடிய பொது பலன் என்ன ? 2026 எந்தெந்த விஷயத்தில் தனுசு ராசியினர் ஆகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ? 2026 இல் தனுசு ராசியில் உள்ள மூலம் பூராடம் உத்திராடம் 1 ஆகிய நட்சத்திரத்திற்கான பலன்கள் என்ன ? உறுதியாக நடக்க வாய்ப்பு உள்ள விஷயங்கள் என்ன பரிகாரங்கள் என தெளிவான விளக்கமான பலன் https://youtu.be/eNNzYNvx20s?si=q3Bq0UZiYGBRLNKd

photo content

2026 விருச்சிகம் ராசி பலன்கள் மிக விளக்கமான தெளிவான பலன்கள் ராகு - கேது , சனி , குரு ஆகிய வருட கிரகங்கள் கொடுக்கக்கூடிய பொது பலன் என்ன ? 2026 எந்தெந்த விஷயத்தில் விருச்சிக ராசியினர் ஆகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ? 2026 இல் துலாம் ராசியில் உள்ள விசாகம் 4 அனுஷம் கேட்டை ஆகிய நட்சத்திரத்திற்கான பலன்கள் என்ன ? உறுதியாக நடக்க வாய்ப்பு உள்ள விஷயங்கள் என்ன பரிகாரங்கள் என தெளிவான விளக்கமான பலன் https://youtu.be/1_QYv-YmpuA?si=xigQ75DjG3rqXJc0

photo content

2026 துலாம் ராசி பலன்கள் மிக விளக்கமான தெளிவான பலன்கள் ராகு - கேது , சனி , குரு ஆகிய வருட கிரகங்கள் கொடுக்கக்கூடிய பொது பலன் என்ன ? 2026 எந்தெந்த விஷயத்தில் துலாம் ராசியினர் ஆகிய நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் ? 2026 இல் துலாம் ராசியில் உள்ள சித்திரை 3,4 சுவாதி விசாகம் 1,2,3 ஆகிய நட்சத்திரத்திற்கான பலன்கள் என்ன ? உறுதியாக நடக்க வாய்ப்பு உள்ள விஷயங்கள் என்ன பரிகாரங்கள் என தெளிவான விளக்கமான பலன் https://youtu.be/nCVD12Ko27A?si=gEqcxdVN9XPCywA1

photo content