10 407
👑 வடமலேசிய வெற்றிவாகை தளம்👑
🎙️சொற்போர்🎙️
வணக்கம் நண்பர்களே!
கருத்து இருக்கிறதா?
அதை குரலாக்குங்கள்.
வாதம் இருக்கிறதா?
அதை வெற்றியாக்குங்கள். 🎙️🔥
*வடமலேசிய வெற்றிவாகைத் தளம் (VVT)* நடத்தும்
சொற்போர்
சிந்தனை 🧠 | சொல்லாற்றல் 🎙️ | சமயோசிதம் ⚡
*எல்லாம் ஒன்றாகும் வாதக் களம்!*
உங்கள் நிலைப்பாட்டை முன்வையுங்கள்.
எதிர்வாதத்தை எதிர்கொள்ளுங்கள்.
*உங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லுங்கள்!* 🏆
🔥 *வார்த்தைகள் உங்கள் ஆயுதம்.
வாதம் உங்கள் வலிமை.*
*களம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.*
பதிவு செய்யுங்கள்! 👇🏻
🔗 https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfb-tVQ2qfDh0VjANit7trEz7sC0SSeKKPQwE_-ICdR_IKqSA/viewform?usp=header
🗓️Registration date:
*16 August 2026 - 3 September 2026*
Follow us: https://www.instagram.com/vvt_uum?utm_source=qr&igsi=MW92MHFxcnNzMmVqZg==
தொடர்புக்கு:
Ms. Vanessa (Director) - 012-3521809
Ms. Dhevadrashini (Vice Director) - 011-23669637
🦚தமிழ்ப் பொற்படை, நம் சொற்படை 🦚
#VadamalesiyaVetriVaagaiThalam
#NorthernUniversitysTamilCompetition
#TamilCompetition
#UnitDebatTamil2526
#KelabUcapUUM
01 9月, 05:59
