1 495
订阅者
无数据24 小时
-27 天
-230 天
帖子存档
1 495
ஆறு மாதங்களாக ரேஷன் பொருள்களை வாங்காத குடும்ப அட்டைகள் நாளை முதல் முடக்கம்?| unused Ration cards for six months suspended
https://www.dinamani.com/amp/story/tamilnadu/2026/Sep/30/unused-ration-cards-for-six-months-suspended
இது போல ஆறு மாதங்களாக மனுவிற்கு பதில் அளிக்காத பொது ஊழியர்களின் சம்பளத்தை முடக்கி வைத்தால் என்ன?
இதே போல மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி, நிலுவையில் உள்ள மனுக்களுக்கு பதில் கொடுத்த பின்பு சம்பளத்தை விடுவிக்கலாமே..?
1 495
https://youtu.be/Gkc7CqcixPc?si=cgNIFvEJj94oV_wi
👆👆👆👆👆👆👆
கேள்விகள் இப்படித்தான் பதில்பேச முடியாதபடி இருக்கோணும்.
தனது இருப்பை காட்டிக்கொள்ள, நாய்கள் குறைப்பது போல் அவ்வப்போது இது போல் அரசூழிய அடிமைகள் சாதாரண மக்களிடம் சென்று தனது இருப்பை காட்டிக் கொள்வார்கள்.
உண்மையாகவே இந்த அடிமை ஊழியன்கள் பெரிய நிறுவனங்களுக்குள் இந்த வேலையை செய்ய சென்றால் உயிரோடவே திரும்ப மாட்டான்கள் என்பதே உண்மை.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு எதிராக உள்ள இது போன்ற நடைமுறைகள் குறித்து நீதிமன்றங்களுக்கு கடிதம் எழுதிபயிற்ச்சி செய்து பார்க்கலாமே....
தெளிவாக தனது பேச்சுரிமையை பயன்படுத்திய இந்த கடைக்காரருக்கு ஒரு சபாஷ்..
நீ(தி) வாழ நீயே வாதாடு
1 495
சிவில் விவகாரங்களில் போலீசார் தேவையின்றி விசாரிக்க கூடாது. ஒருவேளை சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்ற ரீதியில் விசாரிக்க வேண்டுமென்றால் CSR / FIR பதிவு செய்த பின்னர் தான் விசாரிக்க வேண்டும்.
இதுபோல் எண்ணிலடங்கா அறிக்கைகள் வந்து கொண்டு தான் இருக்கும். ஆனாலும், சட்ட விரோதமாக கட்டப்பஞ்சாயத்து செய்யும் கேவல் ஊழியர்களின் மேல் நிலை, கேவலர்களிடம் புகார் கொடுத்தால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதே உண்மை. இது நம் வாசகர்கள் பலருக்கும் கிடைத்த அனுபவம்.
இது குறித்து நீதிமன்றத்திற்கு மனு அனுப்பினால், இந்நிதிபதிகள் அரசூழிய ஜாதி பற்றினால், நீதி நடவடிக்கை எடுக்க மனமில்லாமல் அதனை இலவச சட்ட உதவி மையத்திற்கு அனுப்பி வைத்து, நம்மை அழைய வைப்பதையே நோக்கமாக கொண்டுள்ளார்கள்.
மக்கள் ஒவ்வொருவரும் சட்டங்களில் குறைந்தபட்ச ஞானமாவது பெற முயற்ச்சிக்காதவரை நீதி என்பது வெறும் கேலிக்கூத்துதான்..
BELOW CLICK AND JOIN
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist2
1 495
பதிவு: 107
நான் வாழ நானே வாதாடனுமா? ஏன்?
நம்ம வழக்குல நாம்தான் கண்டிப்பா வாதாடணும். அப்பதான் பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்கலாம். இல்லைன்னா பிரச்சினை பெரிசாகத்தான் போகும். இது ஏன், எவ்வாறு என்பதைத்தான் வேறுபடுத்திக் காட்டி உள்ளேன்.
இப்படி வேறுபடுத்திக் காட்டியிருப்பது இந்நூலின் கருத்தையும் தத்துவத்தையும் வலியுறுத்துவதற்காகத்தானே அன்றி வேறு எதற்காகவும் அல்ல.
இப்படி பல வேறுபாடுகளை உதாரணங்களாகச் சொல்லலாம். இவைகளை நன்றாகப் புரிந்து கொள்வது சாலச்சிறந்தது.
நாம்: நம்ம பிரச்சினைய, நம்மைத்தவிர வேறு யாருக்கும் கரெக்டா சொல்லத் தெரியாது.
வக்கீல்: வக்கீல் பதில் சொல்லும்போது உங்களை கேட்டுத்தான் சொல்ல வேண்டும். ஒருவேளை அனுமானமாக தவறான பதில் சொல்லிவிட்டாலோ அல்லது எதிர்தரப்புக்கு விலை போய், பொய் சொல்லிவிட்டாலோ வழக்கை மேலும் சிக்கலாக்கி விடுவார்.
நாம்: நாமே வாதாடும் போது வக்கீல் பீஸ் உட்பட எந்த செலவுமே கிடையாது.
வக்கீல்: வக்கீல் , தனக்கு பீஸ் அது இது என செலவுகளுக்கு அடிக்கடி பணம் கேட்பார்.
நாம்: எதிர்த் தரப்பினர் நம்மை லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. எனவே நியாயமான நமது வழக்கு தோற்காது.
வக்கீல்: எதிர்த் தரப்பினரிடம் பணம் பெற்றுக் கொண்டு நியாயமான வழக்கைத் தோற்கடித்துவிடும் வாய்ப்பும் உண்டு.
நாம்: நமது பிரச்சினை முடியும் வரை நமக்கு வேறு வேலை கிடையாது. அதனால் தேவையில்லாமல் வாய்தா வாங்க மாட்டோம். கொடுத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
வக்கீல்: வக்கீலுக்கு பல வழக்குகள் .யார் அடிக்கடி பணம் தருகிறார்களோ அவர்களுக்காக ஆஜராகி விடுவார். அதனால் மற்ற வழக்குகளுக்கெல்லாம் வருடக் கணக்கில் வாய்தாதான்.
நாம்: நாமே வாதிடுவது, கொள்கை ரீதியானது என்பதால், நியாயத்துக்காக தைரியமாக போலீஸ் மற்றும் நீதிபதியுடன் தயங்காமல் போராடுவோம்.
வக்கீல்: வக்கீல் வாதாடுவது தொழில்ரீதியானது என்பதால் நீதிபதி தவறு செய்தால்கூட கேட்க மாட்டார். கேட்டார்னா தொழில் பாதிக்கும் என்ற பயம்.
நாம்: இந்த பிரச்சினையில் இருந்து மீண்டால்தான் நிற்கவே முடியும் என்ற நிலையில், சுயமாக நிற்க வழக்கில் வெற்றி பெற முயற்சி செய்வோம்.
வக்கீல்: உங்களின் பலவீனம் வக்கீலுக்குத் தெரிவதால் உங்களிடமே துணிந்து தவறு செய்வார் .ஒரு பிரச்சினையில் இருந்து எழப்போய் பல சிக்கல்கள் வந்து விடும்.
நாம்: பிரச்சினை எப்படா முடியும் அடுத்த வேலைக்குப் போகலாம் அப்படின்னு நினைப்போம் !
வக்கீல்: பிரச்சினை முடிஞ்சா உங்களோட வருமானம் வராம போயிடும்ன்னு பிரச்சினைய முடிக்க மாட்டாங்க.
யார் எந்தக் கருத்தை வலியுறுத்தினாலும், அதில் உள்ள நல்ல சங்கதிகளை மட்டுமே தெரிவிப்பார்கள். கெட்ட கருத்துக்களை மறைத்து விடுவார்கள்.
அது போல் மறைக்காமல் இரண்டு விதமான கருத்தையும் தரவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், கெட்ட கருத்தை கண்டுபிடிக்கும் திறமை எனக்கு இல்லாததால் இங்கு உங்களுக்குத் தற்போது தெரிவிக்க முடியவில்லை. பின்வரும் காலங்களில் தெரிவிக்க முயற்சி எடுப்பேன் என்பதில் மாற்று கருத்து இருக்காது.
எது எப்படி இருப்பினும், இதில் உள்ள கெட்ட கருத்தை நீங்கள் கண்டுபிடித்துத் தெரிவித்து, அது சரியான கருத்தாக இருந்தால் அதை சேர்க்கவும் தயாராக உள்ளேன்.
நீ(தி) வாழ நீயே வாதாடு
வாழ்க வளமுடன் நீதிமான்
வாரண்ட் பாலா
வக்கீழை நீக்கி விட்டு,
உங்கள் வழக்கில் நீங்களே வாதாட,
நீதியைத் தேடி நூல்களைப் பெற கீழ்க்கண்ட இணைப்பைத் தொட்டு நூல்கள் தேவை என மெசேஜ் அனுப்பவும்.
🔽🔽🔽🔽🔽🔽
https://t.me/youargueyourself
1 495
https://youtu.be/QFlekwaTaiE?si=5otCnLIuk9Hw6YMZ
இவரின் கூற்றுப்படி இந்திரா காந்தி அவர்கள் இருந்திருந்தால், மாநில அரசின் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி இந்திய அரசமைப்பு சாசனம் 1950இன் கோட்பாடு 356-ஐ பயன்படுத்தி இருப்பார்.
1 495
இவனுங்க கைக்கூலி வாங்குனதுக்கு மிகப்பெரிய தண்டனை பணியிடமாற்றம்.
BNS 198 கடமை தவறுதல்,
BNS 45 குற்ற உடந்தை
இந்த பிரிவுகள் எல்லாம் செல்லாமல் போய்விட்டதோ?
எந்த ஒரு அரசு ஊழியன் மீதும் BNS/தண்டனைச் சட்டத்தின் படியான நடவடிக்கை எடுக்கவே மாட்டானுங்க. அப்படி சட்டப்படியான நடவடிக்கை எடுத்தால் முதலில் தண்டிக்கப்படுவது நிதிபதிகளாகத்தான் இருப்பார்கள்.
கைக் கூலி பெறுபவன் எடுப்பார் கைப்பிள்ளை
பெற்றவன் கைப்பொருள் பிள்ளைக் கேயலான் மற்றவர்க் கிலையெனன் மனுவி னீதியாம்
குற்றமே விடநிதி கோடி பேர்கையிற்
பற்றுவோ னவர்க்கெலாம் பாலன் போலுமே .
பெற்றவர்கள் தேடிய செல்வம் அவர்களின் குழந்தைகளுக்கே உரிமை உடையது என்பது மனு தர்மம்.
ஆனால் ஒரு செயலை முடிக்கக் கைக்கூலி பெறும் தன்மையின் பாவங்கள் சேரச்சேர எண்ணற்றவர்களின் கையில் இருந்து பொருளைப் பெறுகின்றான். அதனால் அவன் அத்தனை பேருக்கும் பிறந்தவனாவான்.
(இழி பிறப்பினன்)
அதாவது எத்தனை பேரிடம் லஞ்சம் வாங்கினானோ, அத்தனை பேருக்கும் பிறந்தவனாம்.
இதை நாம் சொல்லவில்லை.
நீதிக்கு இலக்கணமாக திகழ்ந்த நீதிபதி மாயுரம் வேதநாயகம் பிள்ளை இயற்றிய நீதி நூலிலிருந்து.பாடல் 251.
👇👇👇👇👇
https://t.me/lawterrorist2
1 495
இந்திய அரசமைப்பு கோட்பாடு 350 இன் படி அவரவர் தனது தாய்மொழியிலேயே உச்சநீதி மன்றம் வரை வழக்கை நடத்தலாம். நீதிபதிகளும் நமது தாய்மொழியின் வாயிலாகவே பதில் தரவேண்டும்.
மேற்கண்ட நாளிதழ் செய்தி சட்டப்படியானதுதான். இதை உ(ய)ரிய சட்டப்பிரிவுடன் வெளியிட்டுருந்தால் சிறப்பிலும் சிறப்பு👌.
ஆனால், மிகச்சாதாரணமாக நடைபெறவேண்டிய சட்டப்படியான ஒரு நிகழ்வை அதிசயமாக பார்க்கும் அளவிற்கு மக்களையெல்லாம் முட்டாள்களாக வைத்திருப்பது நிதிபதிகளின் பெருமை.
எது எப்படியோ, நீங்கள் எல்லாம் குறைந்த பட்சம் அடிப்படை சட்டங்களையாவது கற்று வைத்துக் கொண்டு உங்களால் தாய் மொழியை நீதிமன்றங்கள் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் எப்போது பயன்படுத்த முடிகிறதோ, அப்போதுதான் உச்சபட்ச நீதிக்கான அடித்தளமிட்டதாக கொள்ளப்படும். அதுவரை நீதி என்பது கேலிக்கூத்துதான் என்பதில் எள்ளளவு மாற்றம் இல்லை.
நீ(தி) வாழ நீயே வாதாடு
வாழ்க வளமுடன் நீதிமான் வாரண்ட் பாலா
Below click and join
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist2
1 495
நம்ம ஊர் வக்கீழ்கள், நிதிபதிகள் எல்லாம் சட்டம் தெரியாமல் தன் வழக்கில் வாதாட வேறொரு வக்கீழ் பொய்யனை நியமித்துக் கொள்கிறார்கள். ஆனால் இவரோ தன் வழக்கில், தானே வாதாடியுள்ளாரே..! அருமை👌
நம்நாட்டில் நிதிபதிகள் மீது வழக்கு தொடுத்தால் வாழக்கை எடுக்கவே மாட்டார்கள். ஏன் தெரியுமா..? அவரும் ஒரு நிதிபதி என்பதால்தான்..
நம்ம நாட்டிலும் நிதிபதிகள் எழுதும் தீர்ப்பை நன்றாக அலசி ஆராய்ந்தால், ஒரு நிதிபதி கூட நீதிமன்றத்தில் பணியாற்ற முடியாது. அனைவருக்கும் சிறைதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை..
ஏன் தெரியுமா?
எந்த ஒரு வக்கீழோ நீதிபதியோ தாங்கள் நியாயமாக வாதாடிய/ தீர்ப்பெழுதிய ஐந்து வழக்குகளின் ஆவணங்களை சான்றிட்ட நகல்களாக கொடுத்தால், அதனை நீதியைத்தேடி நூல்களில் பெயருடன் வெளியிட தயார் என்று நமது ஆசிரியர் நீதிமான் வாரண்ட் பாலா அவர்கள் பகிரங்க அறிவிப்பு கொடுத்தார். ஆனா பாருங்க இதுவரைக்கும் எந்த ஒரு வக்கீழும் நிதிபதியும் கொடுக்கல..
நாம ஏன்? நீதிபதியை நிதிபதி என்று குறிப்பிடுகிறோம் என (பு,தெ)ரிகிறதா???
நீ(தி) வாழ நீயே வாதாடு
Beliw click and join
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist2
1 495
பதிவு: 106
இரண்டாம் வகை இடைத்தரகர்கள்!!
இவர் பணம்,சாதி, இன பேத இடைத்தரகர்கள். இவர்கள் சமயத்துக்கு தக்கவாறு நிதிபதியோடு குறுக்கு வழியில் பேசி நடிகப் பெண்ணையும், நகைப் பொன்னையும், பொருளையும், பணத்தையும் கொடுத்து தற்காலிக அநீதியை நீதியாகப் பெற்றுத்தரும் மாமாக்கள். இவர்கள் ஆயிரத்தில் ஓரிருவர் என சிலரே இருப்பர்.
இதைப்பற்றி நிதிபதி கர்ணன் காணொலி பேட்டி ஒன்றில் பகிரங்கமாகவே சொல்லி உள்ளார்.
அரசின் அடிமைகளான நிதிபதிகளின் நோக்கமும் பணம் பறிப்பது மட்டும்தான். ஒருபோதும் நீதியை நிலைநாட்டுவது அன்று என்று ஏற்கெனவே சொன்னதை நினைவூட்டுகிறேன்.
ஆகையால், அவரவரும் தானே வாதாடுவது நமக்கு எல்லா விதத்திலும் வதமாகி விடும் என்ற கருத்தில் இடைத்தரகர்களை வைத்துக் கொள்ளவே நிதிபதிகள் வலியுறுத்துவார்களே அன்றி, உங்களது நீதியின் மீதுள்ள அக்கறையால் அல்ல!
இதற்கு நீங்கள் (ஏ, கோ)மாளித்தனமாக பதில் சொன்னால், இலவச சட்ட உதவிப் பொய்யரை அமர்த்துகிறேன் என்றெல்லாம் சொல்லுவார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நிதிபதி நியமித்த பொய்யர்களிடம் சிக்கிக்கொள்கிறார்கள்.
எனவே, உங்களிடமும் இப்படிச் சொன்னால், என் மீது நீங்கள் கொண்டுள்ள கருணை அளப்பரியது. அதன் பலன் எனக்கே கிடைக்க வேண்டும் என்கிற உங்களின் நல்ல எண்ணத்தை வரவேற்று மகிழ்ச்சி அடைக்கிறேன். ஆனால், இதிலொருசட்டசிக்கல் உள்ளது.
அதாவது விசாரணையின் இறுதியில் எனக்கு சிறை தண்டனை கொடுத்தால் அதற்கு நானே பொறுப்பேற்று நான் நியமித்த பொய்யருக்கே கொடுப்பேன்; அபராதம் விதித்தாலும் அவரிடம் இருந்தே வசூல் செய்துக் கொள்வேன்; சொத்துரிமை உள்ளிட்ட எந்தவொரு உரிமையை இழக்க நேரிட்டாலும் அவரே இழக்க நேரிடும்' என்ற ஓர் உத்தரவை மட்டும் போட்டுக் கொடுத்து விட்டு, உங்கள் விருப்பப்படி நீங்கள் யாரை வேண்டுமானாலும் அமர்த்திக் கொள்ளுங்கள் என்று ஓர் அணுகுண்டு மநுவை கொடுத்துவிடுங்கள்.
அப்புறம் பாருங்க, உங்க வழக்கில் வழக்கத்துக்கு மாறாக எல்லாமே சட்டப்படி நடக்கும். நீங்க சொல்லுறதுதான் சட்டம் !
நீ(தி) வாழ நீயே வாதாடு!
இடைத்தரகர்களை நம்பாதே!!
வாழ்க வளமுடன் நீதிமான்
வாரண்ட் பாலா
Our Telegram channel link
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist2
1 495
உச்ச நீதிமன்றம் மனித தன்மையற்ற தீர்ப்பு என கூறியது சரிதான்.
மனிதன்மை அற்றவர்கள்தானே பொது ஊழியராக நியமிக்கப்படுகின்றனர்.
நீதித்திருடர்களுக்கு கடும் கண்டனம் மட்டும்தான் தண்டனை கிடையாது...
1 495
இந்த சம்பவம் அந்த (அநீ,நி)திபதி வீட்ல நடந்திருந்தா என்ன தீர்ப்பு வந்திருக்கும்..
அப்பவும் இதேதீர்ப்புதான் வருமோ🥸..❓❓❓
1 495
👆👆👆👆👆👆
பதிவு: 106
பணம் எனக்கு😂
தண்டணை உனக்கு😢
நீங்கள் ஒரு மரம் ஏறுபவர் என்றால், ஒரு விபத்து ஏற்பட்டால் உங்களுக்கும் காயம் அல்லது மரணம் ஏற்படும். இப்படியே எலக்ட்ரிஷன், சுண்ணாம்பு அடிப்பவர், கொத்தனார், விவசாயி என யாரை வேண்டுமானாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.
இப்படி ஒவ்வொரு தொழிலும் ஏதோ ஒரு வகையில் அதனை செய்பவர்களையே முதலில் பாதிக்கும். ஆகையால், அவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.
ஆனால், கௌரவத் தொழில் என்று சொல்லக்கூடிய பொய்த்தொழிலில், வக்கீழ் பொய்யர்கள் தவறு செய்தால் சிறையும் பொருள் நட்டமும் உங்களுக்கு. எல்லா லாபம் அவர்களுக்கே!
எனவே, கௌரவத்தொழில் எல்லாமே தங்களை பாதுகாத்து, மற்றவர்களை சுரண்டிச் சாகடிக்கும் கேவலமான தொழிலே!!
நீ (தி) வாழ நீயே வாதாடு
வக்கீழை நம்பாதே
நாசமாய் போகாதே
வாழ்க வளமுடன்
நீதிமான் வாரண்ட் பாலா
ரூபாய் 1600 நன்கொடை கொடுத்து நீதியை தேடி நூல்களைப் பெற
http://t.me/youargueyourself
🖕 இந்த இணைப்பைத் தொட்டு நூல்கள் தேவை என மெசேஜ் அனுப்பவும்.
கீழ்க்கண்ட இணைப்பைத் தொட்டு நமது telegram குழுவில் இணைந்து இன்னும் அதிக தகவலை பெறுங்கள்.
↘️↘️↘️↙️↙️↙️
https://t.me/lawterrorist2
1 495
https://youtu.be/fGagfxl6QZ8?si=6v4b4SRF8OVnBMuj
இதற்கு மேல் உங்களுக்கு தெளிவாக எப்படி சொல்ல (மு,வி)டியும்❓
1 495
நாம் சொன்னால் சொன்னதுதான்..
நன்றாக படிப்பவர்கள் எல்லாம் டாக்டர் இன்ஜினியர் என்று படிக்க சென்றுவிட,
புரிதலில் குறைபாடு உடையவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புதான் வக்கீழ் படிப்பு. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களே நி(நீ)திபதிகள்...
படிக்கும் காலத்திலேயே சரியாக படிக்க வக்கில்லாமல் புரிதலில் குறைபாடு உடையவர்களே வக்கீழாகி, முக்கி முக்கி சீனியர் பொய்யரிடம் ஜுனியர் பொய்யராக பொய்த்தொழில் செய்ய பயிற்சி எடுத்து, பின் நிதிபதியாகி,
சட்டமே புரியாமல் இவர்கள் சொல்லும் தீர்ப்பு எப்படி நியாயப்படியோ சட்டப்படியோ இருக்கக்கூடும்..
இதன் உண்மைத்தன்மையை
ஒருவர் கூட 'பாஸ்' ஆகவில்லை
என்கிற மேற்கண்ட பட செய்தி மிகத்தெளிவாக எடுத்துரைக்கிறது..
🥸🥸🥸🥸🥸🥸
Below click
👇👇👇👇👇👇
https://t.me/lawterrorist2
1 495
நாம் சொன்னால் சொன்னதுதான்..
நன்றாக படிப்பவர்கள் எல்லாம் டாக்டர் இன்ஜினியர் என்று படிக்க சென்றுவிட,
புரிதலில் குறைபாடு உடையவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புதான் வக்கீழ் படிப்பு. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களே நி(நீ)திபதிகள்...
படிக்கும் காலத்திலேயே சரியாக படிக்க வக்கில்லாமல் புரிதலில் குறைபாடு உடையவர்களே வக்கீழாகி, முக்கி முக்கி சீனியர் பொய்யரிடம் பொய்சொல்ல பொய் பயிற்சி எடுத்து, பின் நிதிபதியாகி
சட்டமே புரியாமல் இவர்கள் சொல்லும் தீர்ப்பு எப்படி நியாயப்படியோ சட்டப்படியோ இருக்கக்கூடும்..
🥸🥸🥸🥸🥸🥸
