ch
Feedback
TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME)

TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME)

前往频道在 Telegram

Notes & guidelines for tnpsc group 1 Not used for commercial purpose ❌

显示更多

📈 Telegram 频道 TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME) 的分析概览

频道 TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME) (@tnpscengstudy) 英语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 21 844 名订阅者,在 教育 类别中位列第 9 043,并在 印度 地区排名第 19 297

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 21 844 名订阅者。

根据 09 七月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 1 092,过去 24 小时变化为 28,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 11.50%。内容发布后 24 小时内通常能获得 5.48% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 2 508 次浏览,首日通常累积 1 194 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 4
  • 主题关注点: 内容集中在 economy, hindu, timing, tnpsc, tamil 等核心主题上。

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
Notes & guidelines for tnpsc group 1 Not used for commercial purpose ❌

凭借高频更新(最新数据采集于 10 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

21 844
订阅者
+2824 小时
+2837
+1 09230
帖子存档
Today’s CA - The Hindu • Governor's Powers and Presidential Reference • Alaska Summit Outcome • New Palm Species 🌴 • Kashmir Almond Harvest • Green Ammonia • EC Controversies • Plastic Pollution and Health Impact • New Income Tax Law 2025 • Bacteria-Based Mercury Sensor • Rice Chalkiness - Chalk9 Gene 🧬 • Coral Reef Restoration - Gulf of Mannar

+2
GR 2 MOMENTUM TEST 3 GE_GS Question Paper.pdf8.18 KB

tnpsc CTS question paper.pdf

+2
GR 2 MOMENTUM TEST 1 GE_GS Question Paper.pdf1.35 MB

🚀 Momentum: முதல் நாள் தேர்வு! 🚀 TNPSC Group II/IIA Prelims - Momentum இலவச தேர்வுத் தொடருக்கு உங்களை வரவேற்கிறோம்! ஒரு முக்கிய விதியை நினைவில் கொள்ளுங்கள்: இந்தத் தேர்வு ஒரு மதிப்பெண் பட்டியல் அல்ல; அது உங்கள் தயாரிப்பைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. உங்கள் தயாரிப்பில் உள்ள குறைகளை உங்களுக்குக் காட்டுவது மட்டுமே இதன் நோக்கம். ❌ மதிப்பெண்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ✅ தவறுகளில் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பதில் கவனம் செலுத்துங்கள். குறைகளைக் கண்டறியுங்கள், அதை சரிசெய்யுங்கள், முன்னேறிச் செல்லுங்கள். அதுவே உண்மையான வெற்றி. தொடங்குவோம்! 💪 இது ஒரு முழுமையான இலவச முயற்சி. உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களின் வெற்றிப் பயணத்திற்கு உதவுங்கள்! 🤝

இந்திய அரசின் திட்டங்கள்: 1. தேசிய சமூக உதவி திட்டம் -- MoRD -- 1995. 2. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி -- MoSPI -- 1993. 3. மீனவர் நலனுக்கான தேசிய திட்டம் -- MoA -- 1992. 4. தேசிய சமூக உதவி திட்டம் -- MoRD -- 1995. 5. ஏகல்வ்யா மாதிரி குடியிருப்பு பள்ளி -- MoTA -- 1997. 6. தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் -- MoFHW -- 1997. 7. வருமானத்தை தானாக முன்வந்து வெளிபடுத்தும் திட்டம் -- நிதி அமைச்சகம் -- 1997. 8. நீதித்துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகள் -- MoLJ -- 1993. 9. தேசிய குழந்தை தொழிலாளர் திட்டங்கள் -- MoLE -- 1987. 10. நதிகள் இணைப்பு திட்டம் -- MoJS -- 1980.

தமிழக அரசின் திட்டங்கள்: 1. திருப்தி திட்டம் -- அக்டோபர் 17, 2023. 2. மெய்ப்புலம் -- அக்டோபர் 29, 2023. 3. நம்ம சாலை செயலி -- நவம்பர் 01, 2023. 4. நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் -- நவம்பர் 04, 2023. 5. டால்பின் திட்டம் -- நவம்பர் 07,2023. 6. அன்பாடும் முன்றில் திட்டம் -- நவம்பர் 2, 2023. 7. உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் -- நவம்பர் 24, 2023. 8. மிஷன் இயற்கை -- நவம்பர் 28, 2023. 9. நீயே உனக்கு ராஜா திட்டம் -- டிசம்பர் 1, 2023. 10. சாட்பாட் இளையா -- டிசம்பர் 1, 2023.

இந்திய அரசின் திட்டங்கள் : 1. கஸ்தூர்பா காந்தி பெண்கள் பள்ளி -- MoHRD -- 2004. 2. தேசிய ஓய்வூதியத் திட்டம் -- நிதி அமைச்சகம் -- 2004. 3. தீன்தயாள் ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம் -- MoSJE -- 2003. 4. பி. ம. ஸ்வஸ்திய சுரக்ஷா yojana -- சுகாதாரம் & குடும்ப நலத்துறை அமைச்சகம் -- 2003. 5. சம்பூர்ணா கிராமீன் ரோஸ்கர் யோஜனா -- MoRD -- 2001. 6. ஸ்வதர் கிரே திட்டம் -- MoCWD -- 2001. 7. பி. ம. கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் -- MoRD -- 2000. 8. அந்த்யோதயா அன்ன திட்டம் -- MoCAFPD -- 2000. 9. கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹான் யோஜனா -- அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சகம் -- 1999. 10. தேசிய சமூக உதவித் திட்டம் -- MoRD -- 1995.

தமிழக அரசின் திட்டங்கள்: 1. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் -- ஆகஸ்ட் 12,2025. 2. மணற்கேணி செயலி -- ஜூலை 25, 2023. 3. தோழி மகளிர் விடுதிகள் திட்டம் -- ஜூலை 27, 2023. 4. வீரா வாகன சேவை -- செப்டம்பர் 08, 2023. 5. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் -- செப்டம்பர் 15, 2023. 6. ஊராட்சி மணி திட்டம் -- செப்டம்பர் 26, 2023. 7. குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் -- செப்டம்பர் 26, 2023. 8. நீலகிரி வரையாடு திட்டம் -- அக்டோபர் 12, 2023. 9. மொபைல் முத்தமா -- அக்டோபர் 15, 2023. 10. சமாதான திட்டம் -- அக்டோபர் 16, 2023.

2024-25 நிதியாண்டில் அதிக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் கொண்ட முதல் 10 இந்திய மாநிலங்கள். (நிலையான விலைகள்) 1. தமிழ்நாடு - 11.19% 2. உத்தரப் பிரதேசம் - 8.99% 3. பீகார் - 8.66% 4. ஆந்திரப் பிரதேசம் - 8.21% 5. தெலுங்கானா - 8.08% 6. ராஜஸ்தான் - 7.82% 7. ஹரியானா - 7.55% 8. கர்நாடகா - 7.37% 9. மகாராஷ்டிரா - 7.27% 10. ஒடிசா - 6.84%

In the TNPSC Group 1 Mains, the winning strategy is to provide consistently good answers for every question rather than a few brilliant ones. The key is to combine a generalist understanding of the topic with specific, high-value keywords relevant to Tamil Nadu. For example, a generic answer on poverty reduction is good, but it is not enough to secure a top rank. An answer that specifically mentions initiatives like the Tamil Nadu Poverty Reduction Mission (Pudhu Vaazhvu Thittam) and quotes relevant data, such as the state's latest multidimensional poverty index (MPI) score, is what gets you selected. Therefore, focus on completing the entire paper by enriching every answer with such precise, state-specific facts and scheme names.

GR 1 (M) CA_17.pdf2.94 KB

+1
தினமணி சென்னை 17-08-2025.pdf16.89 MB

Today’s CA - The Hindu • PM's Independence Day Address • Major GST Shake up • Sudarshan Chakra • Plastics Treaty Stalemate • SC Collegium Clarification • Demographic Challenge Panel • Maharashtra Farmers and UK FTA • Decline of Naxalism • Andhra Pradesh's 4P Poverty Plan • China's E3 Sanctions Opposition • 5 years of Taliban Rule

தீன்-இலாஹி என்ற வார்த்தையின் பொருள் என்ன போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்வி ) 40 வருடங்களுக்கு முன்பு நான் பள்ளியில் படிக்கும் போது சமூக அறிவியல் ஆசிரியர் அக்பர் காலத்தில் ஏற்பட்ட இந்த சொல்லின் விளக்கம் மதத்தின் அடிப்படையில் இனி வரி விதிக்க கூடாது என்பதாகும் முகலாயர் மன்னர்கள் காலத்தில் முஸ்லிம் அல்லாதவருக்கு ஜி ஜிஸியா வரி விதிக்கப்பட்டது இதனால் மற்ற மதத்தை சார்ந்தவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது இது தவறு என உணர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று அக்பர் காலத்தில் இனி மதத்தின் அடிப்படையில் வரி இல்லை என்பதற்காக தீன் இலாஹி என்று கூறினார் அக்பர் காலத்தில் இந்தியாவிலிருந்து மூன்று முக்கிய மதங்கள் பெரும்பான்மையானவர் ஒன்று இந்துக்கள் இரண்டு இஸ்லாமியர்கள் மூன்று பாரசிகத்தவர்கள் அக்பர் காலத்தில் கிறிஸ்தவர்கள் இந்தியாவில் இல்லை மற்ற மதத்தோர் மிகச் சிறிய எண்ணிக்கையில் இருந்தனர் தீன் என்றால் மூன்று இலாஹி என்றால் இல்லை பெரு பெரும்பான்மையான மூன்று மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இனி மதத்தின் அடிப்படையில் இனி இனி வரி இல்லை என்பதுதான் தீன் இலாஹி என்ற வார்த்தையின் பொருள் மாணவர்கள் படிக்கும் பொழுது ஒவ்வொரு வார்த்தையின் வரலாற்று பின்னணியை உணர்ந்து படித்தால் போட்டி தேர்வில் வெற்றி நிச்சயம்

⚠️ ALERT ⚠️ TNPSC Group 2 - (28.09.2025) Preliminary - 43 Days Only

TN TET Notification Released 2025 ☝️
TN TET Notification Released 2025 ☝️

TN TET Notification 2025.pdf2.36 KB

Day 3 GS ENG (1).pdf9.59 MB