ch
Feedback
TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME)

TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME)

前往频道在 Telegram

Notes & guidelines for tnpsc group 1 Not used for commercial purpose ❌

显示更多

📈 Telegram 频道 TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME) 的分析概览

频道 TNPSC GROUP 1/GROUP 2 (STUDY WITH ME) (@tnpscengstudy) 英语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 21 963 名订阅者,在 教育 类别中位列第 8 984,并在 印度 地区排名第 19 116

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 21 963 名订阅者。

根据 13 七月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 1 121,过去 24 小时变化为 40,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 11.85%。内容发布后 24 小时内通常能获得 5.47% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 2 601 次浏览,首日通常累积 1 201 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 4
  • 主题关注点: 内容集中在 economy, hindu, timing, tnpsc, tamil 等核心主题上。

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
Notes & guidelines for tnpsc group 1 Not used for commercial purpose ❌

凭借高频更新(最新数据采集于 14 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

21 963
订阅者
+4024 小时
+2857
+1 12130
帖子存档
ஏய்... TNPSC படிக்கிற பெரிய்ய்ய்ய்ய ஆபீசருங்களா... இங்கன வாங்க... முதல்ல ஒன்ன நல்லா மண்டையில ஏத்திக்கோங்க. இந்த கலெக்டர், தாச
ஏய்... TNPSC படிக்கிற பெரிய்ய்ய்ய்ய ஆபீசருங்களா... இங்கன வாங்க... முதல்ல ஒன்ன நல்லா மண்டையில ஏத்திக்கோங்க. இந்த கலெக்டர், தாசில்தார் பதவிய விட, உங்க மண்டை தான்யா முக்கியம். பாதி பேரப் பாத்தா பரிட்சைக்கு படிக்கிற மாதிரியே தெரியல, பைத்தியம் பிடிக்கிறதுக்கு பயிற்சி எடுக்கிற மாதிரி இருக்கு. முதல்ல, இந்த கட்-ஆஃப் பஞ்சாயத்து... பரீட்சைய எழுதி முடிச்ச கையோட, யூடியூப்ல ஒரு கூட்டம் கிளம்பிரும். "TNPSC கேள்வித் தாள் அலசல்", "எதிர்பார்க்கப்படும் கட்-ஆஃப் இதுதான்!"... அடேய், அந்த பேப்பர திருத்தப் போறதே நீங்கதானாடா? அவன் ஒரு கட்-ஆஃப் சொல்லுவான், இவன் ஒரு கட்-ஆஃப் சொல்லுவான். கடைசில ரெண்டும் இல்லாம வேற ஒன்னு வரும். அதுக்குள்ள இங்க பாதி பேருக்கு BP எகிறி, சுகர் எகிறி... ரிசல்ட் வர்ற வரைக்கும் நிம்மதியா இருங்கடான்னா கேக்குறீங்களா? அந்த வீடியோவ பாக்குறத நிப்பாட்டு. அடுத்து, இந்த டாப்பர் ஸ்பீச்சு... மைக்கப் பிடிச்சிட்டு ஒருத்தர் வருவாரு... "நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிச்சேன், உலகத்தையே மறந்துட்டேன், டீய மட்டும்தான் குடிச்சேன்" பாரு. ஏம்பா, நீ மனுஷனா இல்ல மோட்டாரா? அவன் ஜெயிச்சிட்டான், அதனால அப்படி சொல்றான். அதைக் கேட்டுட்டு நீயும் 18 மணி நேரம் முழிச்சா, அடுத்த நாள் ஆஸ்பத்திரி வார்டுல தான் இடம் கிடைக்கும். அவன் கதை அவனுக்கு, உன் கதை உனக்கு. அவன் சொல்றான் இவன் சொல்றான்னு உன்னையே நீ வருத்திக்காத. இது மட்டுமா? இன்னும் இருக்கு... ஒருத்தன் வருவான், "நீயெல்லாம் பாஸ் பண்ணி... கலெக்டர் ஆகுற மூஞ்சா இது?" ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி கேப்பான். அவனைப் பாத்தியா, திரும்பிப் பார்க்காம ஓடிரு. அவன் மூஞ்சியெல்லாம் நாம பார்க்கணுமா? அப்புறம் இந்த வெப்சைட்... "30 நாளில் குரூப் 1 பாஸ் பண்ணுவது எப்படி?" ன்னு போடுவான். என்னடா, இன்ஸ்டன்ட் நூடுல்ஸா இது? அதெல்லாம் பார்த்தா, இருக்குற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போயிரும். தூக்கிக் கடாசிட்டு அடுத்த வேலையப் பாரு. வாத்தியார்னு ஒருத்தர், "நாளைக்குள்ள உலக வரலாறையே படிச்சிட்டு வா"ம்பாரு. ஏய்யா, நான் என்ன லைப்ரரியா? இல்ல கூகுள் சர்வரையா முழுங்கிட்டு வந்திருக்கேன்? சொந்தக்காரனுங்க... அடடடா... அது ஒரு தனி டிபார்ட்மென்ட். கல்யாண வீட்டுல வச்சு, "என்னப்பா, இன்னும் படிச்சிட்டு தான் இருக்கியா?"ன்னு நக்கலா கேப்பான். "ஆமா, உங்க வீட்டு அரிசியிலயா சோறு திங்கிறேன்?" னு கேட்டுட்டு வந்துட்டே இரு. கடைசியா இந்த லவ்வு, கீவு... "எனக்காக ஒரு ரெண்டு மணி நேரம் ஒதுக்க மாட்டியா?" ன்னு உயிரை வாங்கும். அடேய், இங்க ஒரு வருஷமே பத்த மாட்டேங்குது, இதுல ரெண்டு மணி நேரமா? மொத்தத்துல, எவன் வந்து உசுர வாங்கினாலும் சரி... சிம்பிளா, ஒரே வார்த்தைல சொல்லக் கத்துக்கோ: "முடியாது போடா... வேலையப் பாரு!" சரி சரி... கிளம்பு... போய் புக்க எடுத்து வெச்சுப் படிக்கிற வேலையப் பாரு. போ...🤓🧐

Dear Students, Greetings !!! The orientation of programme to choose your service in Group IIA Counselling is scheduled on 26th July 2025 at 2:00 PM in Offline Mode at Shankar IAS Academy, Admission Office, Anna Nagar, Chennai Interested candidates can attend the session. Thank you.

RS Agarwal resoning.pdf28.80 MB

Vice President Jagdeep Dhankhar resigns from his post "to prioritise health care and abide by medical advice."
Vice President Jagdeep Dhankhar resigns from his post "to prioritise health care and abide by medical advice."

*💥 இந்தியாவின் தூய்மையான நகரம்* இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற விருதை தொடர்ந்து 8வது முறையாக வென்றது மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர். மத்திய அரசின் வருடாந்திர தூய்மைக் கணக்கெடுப்பில், சூரத் 2வது இடத்தையும், நவி மும்பை 3வது இடத்தையும் பெற்றன.

Write and Send Answers too https://t.me/iyagroup2mains - and Get feedback

Discuss the significance of the megalithic burial sites, such as the one discovered at Marungur, in understanding the socio-cultural and funerary practices of Iron Age communities in Tamil Nadu. தமிழ்நாட்டில் இரும்புக் காலச் சமூகங்களின் சமூக-கலாச்சார மற்றும் ஈமச்சடங்கு நடைமுறைகளைப் புரிந்துகொள்வதில் மருங்கூரில் கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்ற பெருங்கற்கால ஈமச்சின்னங்களின் முக்கியத்துவத்தை விவாதிக்கவும்.

📌 Group 4 - 2025 Official Answer Key Released by TNPSC ▪️General English - Degree Level ▪️General Studies - Degree Level ▪️Aptitude & Reasoning - SSLC Level ➖➖➖➖➖➖ 200 Questions & Answers ➖➖➖➖➖➖ Note: ✖️TNPSC doesn’t have the courage to admit the wrong questions in the Group 4 (GS, Tamil, English & Maths) exam and is hiding them by not sending them to an expert committee.It shows the true colours of the Chairman, whom aspirants trusted. ✖️TNPSC is thinking the questions are standard, but the questions are purely irrelevant to the Group 4 role position and salary

GROUP 4 2025 OFFICIAL.pdf

Devira Tamil Literature Book தேவிரா தமிழ் இலக்கிய புத்தகம்

+7
📌 TNPSC Group 2 2018 Tamil Question Paper

TNPSC Group II/IIA Services-Prelims Free Test Schedule-2025

+1
Dinamani_NewDelhi_21-07-2025.pdf3.07 MB

Today’s CA - The Hindu (International Edition) • Presidential Reference on Governor & President's Powers • Central PSUs and Dividend • NHAI "Glass Grid" Technology • IISER-Kerala Police AI Crime Monitoring Partnership • Kerala's New TB Skin Test (Cy-TB) • "Shaktishree" Program - Odisha • National Workshop on Jain Manuscriptology • BRICS AI Benefits Sharing Initiative • Wular Lake - Lotus Flower Bloom • AI Flight Crash Preliminary Report • Sugar and Salt Labelling Initiative • Antimatter Mystery • Water filter innovation • BioEmu • Rare Diseases - Awareness and Management • DR Congo-Rwanda M23 Ceasefire Agreement • China's Brahmaputra Dam Project The Indian Express • India-EU FTA • RBI Fund infusion and Growth Analysis

+4
NAAN MUDHALVAN PYQ.pdf200.47 MB

+9
Naan mudhalvan pyq questions

+4
PG TRB English Test 1.pdf5.27 KB

கலைச்சொல் வேட்டை 39
கலைச்சொல் வேட்டை 39

அரசு பணியில் பல துறையில் பணியாற்றி உள்ளேன். சம்பளத்தை விட கிம்பளம் (லஞ்சம்) நிறையவே பெற்று சந்தோஷமாக இருந்தேன். ஆண்டவன் நம்மை நல்லா வச்சிருக்கான் என்று சந்தோஷமாக கோவிலுக்கு சென்று பூஜை புனஸ்காரம் செய்து வந்தேன். எனக்கு ஒரே மகன். நல்லா எம்.பி.ஏ. வரை படிக்க வச்சேன். ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி கார் பார்கிங், வீடு, கார், தோட்டம் என நாங்கள் சந்தோஷமாக இருந்தோம். நானும் ஓய்வு பெற்றேன். என் மகனுக்கு திருமணம் செய்து வைத்து, சென்னையில் ரூ.80,00,000-தில் பிளாட் வாங்கி குடியேறினேன். மருமகளும் கர்ப்பமாக இருந்தாள். 7-ம் மாதம் சீமந்தம் வைக்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஒரு போன் வந்து என்னை தூக்கி போட்டது. போனில், அவர் சொன்ன விசயம்..."உங்கள் மகன் பைக் விபத்தில் அரசு மருத்துவமனையில் உள்ளார் வந்து பாருங்க..." என்று. விழுந்தடித்து சென்று பார்த்தேன். என் மகன் கோமா நிலைக்கு தள்ளப்பட்டான். என் மருமகளுக்கு ஆண் பிள்ளை பிறந்தது. ஆனால் என் மகன் இரண்டு மாதத்தில் உயிர் பிரிந்து விட்டான். என் மருமகள் அவர்கள் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று விட்டாள். பின்னர் அவளுக்கு ஜீவனாம்சம் மற்றும் பேரன் வாழ்க்கை செலவு என வழக்கு தொடர்ந்து எங்கள் சொத்துக்களை எல்லாம் வாங்கி கொண்டாள். இப்போது எனக்கு கிடைக்கும் பென்சனை வச்சுத்தான் காலம் போகுது. சாப்பாடு செலவுகள், வீட்டுக்கு வாடகை போக முட்டி வலி, சர்க்கரை போன்ற நோய்கள் பற்றிக்கொண்டதால் மருந்து செலவு வேறு... அப்போது தான் யோசித்தேன், 'ஏன் நம் வாழ்க்கை இப்படி ஆனது என்று...' என் மனம் சொன்னது, 'நீ வாங்கிய லஞ்சம் தான் உன் வாழ்வை சீர்ழித்தது...' என்று. 'சரி... லஞ்சம் வாங்காமல், என்னுடன் சம காலத்தில் பணிபுரிந்த என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டேன்.'அவர் என் நிலை கண்டு மனம் சங்கடப்பட்டார். 'சரிப்பா நீ எப்படி இருக்க..?' என கேட்டேன்.அவர் சொன்னார், "நிம்மதியாக இருக்கேன்...உண்ண உணவு, உடுக்க உடை, பேரன் பேத்தி, ஓய்வு பணத்தில் சிறியதாக ஒரு வீடு, பையன், பொண்ணு தனியார் கம்பெனி வேலை...நானும் என் மனைவியும் நிம்மதியாக இருக்கோம்.." என்று சொன்னார். என்னை யாரோ செருப்பால் அடித்தது போல் உணர்ந்தேன்.நானும் கோவிலுக்கு போனேன் விபூதி குங்குமம் வைத்தேன். அபிஷேகம் எல்லாம் செஞ்சேனே. எனக்கு மட்டும் ஏன் இப்படி..? உணர்ந்தேன் நாமும் கோவிலுக்கு போனது பத்துல ஒண்ணா போச்சே. நல்லா இருக்கும் போது உண்மையை உணரவில்லையே.உயிரற்ற பொருள் வாங்கி குவித்தேன். என் உயிர் உள்ளே உள்ள பொருளை இழந்தேன். இன்று...வாழ்க்கையை இழந்து நிற்கிறேன். 💢அரசன் அன்று கொல்வான். 💢தெய்வம் நின்று கொல்லும். 💢மக்களுக்கு செய்யும் சேவையே. 💢மகேசனுக்கு செய்யும் சேவை. @ ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரியின் ஒப்புதல் புலம்பல் இது. True story of a Government staff. லஞ்சம் வாங்கும் அனைவருக்கும் நல்ல பாடம்...!!! இந்த பதிவு சற்று எல்லோருக்கும் சென்றடைய செய்யவும். அப்படியே EB , RTO, Corporation, Taluka, Registration Office-யில் பணி புரிபவர்களை இந்த பதிவை படிக்க வைத்தால் நல்லது. 💢லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !💢

Revised commission