TNPSC Time to ready
前往频道在 Telegram
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯
显示更多📈 Telegram 频道 TNPSC Time to ready 的分析概览
频道 TNPSC Time to ready (@tnpsctimetoready) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 19 392 名订阅者,在 教育 类别中位列第 10 311,并在 印度 地区排名第 22 044 位。
📊 受众指标与增长动态
自 невідомо 创建以来,项目保持高速增长,吸引了 19 392 名订阅者。
根据 26 六月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 954,过去 24 小时变化为 57,整体触达仍然可观。
- 认证状态: 未认证
- 互动率 (ER): 平均受众互动率为 13.49%。内容发布后 24 小时内通常能获得 4.85% 的反应,占订阅者总量。
- 帖子覆盖: 每篇帖子平均可获得 2 614 次浏览,首日通常累积 940 次浏览。
- 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 3。
📝 描述与内容策略
作者将该频道定位为表达主观观点的平台:
“TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts.
தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯”
凭借高频更新(最新数据采集于 27 六月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。
19 392
订阅者
+5724 小时
+3077 天
+95430 天
帖子存档
19 427
Group 4 Polity 2025 | லோக் பால், லோக் அதாலத், லோக் ஆயுக்தா | Missing points | 2 கேள்விகள் உறுதி 💯💯
19 427
Guys Only 52 seats thaan irukku fill aanathum close aagirum so join aaga willing irrukkavunga fastah 8807081095 intha nokku whatsappla "I want to join Group 4 test series" apdinu message pannunga tq 👍
19 427
Guys full model test nalaa practice pannunga, answer therinjavunga sollunga fastah 👍
19 427
GROUP 4 FULL MODEL TEST - 2025 | NEW SYLLABUS BASED ORIGINAL QUESTION PAPER | முடிந்தால் 180+ வாங்கி பாரு!! |💯💯
19 427
Guys join aaga willing irrukkavunga "8807081095" Intha nokku whatsappla "I want to join Group 4 test series" apdinu message pannunga. Only 100 seats thaan, first vara 100 memberskku thaan 👍
Thank you 🙏
19 427
அனைவருக்கும் வணக்கம் 🙋
நமது "Time to ready" YouTube channel ல் வருகின்ற Group 4 தேர்வில் 180+ வாங்குவதற்காக "EXPRESS 2.0 TEST BATCH" தொடங்கப்பட்டுள்ளது.
✍️✍️ இன்னும் 40 நாட்கள் மட்டுமே. இந்த 40 நாட்களில் Express வேகத்தில் படித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
📚📚CLASSES + TESTS + MATERIALS.
🎉 மொத்தம் : 150+ tests.
👉 இந்த Test batch ஆனது whole Test batch ஆகும்.
👉 அதாவது இந்த Test batch ல் TAMIL + MATHS + Gk என அனைத்தும் முடிக்கப்படும்.
🎯 மொத்தம் 150+ தேர்வுகள், 12,000+ கேள்விகள்.
💥 குறிப்பு :-
TAMIL, MATHS, GK அனைத்திற்கும் Materials வழங்கப்படும்.
👉 இந்த Test batch ஆனது முழுக்க முழுக்க 2025 New Updated Syllabus படி நடைபெறும்.
குறிப்பு : தேர்வானது Onlineல் நடைபெறும்.
குறிப்பு :-
👉 இந்த குரூப் 4 தேர்வில் 180+ வாங்கி வேலை பெற நினைப்பவர்கள் இந்த 92 தேர்வுகளை பயிற்சி செய்தாலே போதும்.
👉 தேர்வானது Time to ready app ல் நடைபெறும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளலாம். Plus Pdf method (OMR Sheet practice also available).
👉 மேலும் Tamil + Maths + Gk என அனைத்திற்கும் ஒவ்வொரு தேர்விற்கும் Materials வழங்கப்படும்.
👉 நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.
👉 Unlimited attempts, spot mark list என அனைத்தும் வெளியிடப்படும்.
📚📚 அதுமட்டுமின்றி தினமும் இரவு 8.30 மணி - 11.00 மணி வரை Google meet / Zoom App ல் Live classes நடைபெறும்.
வழங்கப்படும் Materials :-
🟣 45 Dayskku 45 Daysheets வழங்கப்படும்.
Note : New Updated Syllabus படி தமிழுக்கு ஒவ்வொரு தலைப்பிற்கும் LINE BY LINE MATERIAL கொடுக்கப்படும்.
🎯 6 - 12ஆம் வகுப்பு தமிழ் புதிய புத்தகத்திற்கு இயல் வாரியாக Line by line Questions material வழங்கப்படும்.
🎯 6 - 10ஆம் வகுப்பு பழைய புத்தகம் இயல் வாரியாக Line by line questions material வழங்கப்படும்.
💥 Tamil & Maths & Gk விற்கு New Updated Syllabus படி Where to Study கொடுக்கப்படும்.
✨ Subject wise Previous year Questions material வழங்கப்படும்.
💥 GK விற்கு lesson wise Oneliner Material வழங்கப்படும்.
💥 Maths & Gk விற்கு ஒவ்வொரு தேர்வும் முடிந்த பிறகு Explanation Material கொடுக்கப்படும்.
💥 Unit - 04, Unit - 05, Unit - 06 இவை மூன்றுக்கும் SPECIAL HANDWRITTEN NOTES கொடுக்கப்படும்.
100 SEATS ONLY. (முதலில் வரும் 100 நபர்களுக்கு மட்டுமே. 100 Seats முடிந்தவுடன் Admissions close செய்யப்படும்.)
TOTAL FEE : ₹499
VALIDITY : Till Group 4 exam.
HOW TO JOIN :-
🎯 இந்த TEST BATCH ல் இணைய விரும்புபவர்கள் '8807081095' என்ற இந்த Whatsapp எண்ணிற்கு "I want to join Group 4 Test Series" என்று whatsapp Message செய்யவும்.
🎯 Whatsapp message செய்தவுடன் பணம் செலுத்துவதற்கான Details கொடுக்கப்படும்.
Group 4ற்கு தேவையான அனைத்து Tests & Materails என அனைத்து Subjects க்கும் கொடுக்கப்படும்.
🎯 மேலும் Current Affairs (நடப்பு நிகழ்வு) க்கு 7 மாதத்திற்கு Monthly wise Materials & Tests கொடுக்கப்படும்.
✨இதை சரியாக follow செய்தாலே போதும் 180+ ஈசியாக வாங்கலாம்.
👉 மேலும் Tamil ற்கு Updated New Syllabus படி 6 - 12th tamil new book / 6 - 10th tamil old book / 11 & 12th advance tamil book என அனைத்தும் முடிக்கப்படும்.
👉 Previous year questions, Book Back என அனைத்தும் முடிக்கப்படும்.
குறிப்பு : மேலும் தமிழில் உள்ள (New Syllabus) படி ஒவ்வொரு அலகிலும் உள்ள ஒவ்வொரு தலைப்பிற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படும்.
தேர்வுகள் :-
✨Subject Wise - 81 tests.
✨Revision tests - 8 tests.
✨Full tests - 3.
✨Extra tests - 50
✨Total : 152 tests.
இந்த TEST BATCHக்கான SCHEDULE கீழே கொடுக்கப்பட்டுள்ளது👇👇👇https://drive.google.com/file/d/1yPooBxanQiwklmppqAfY8nfCHG9-hKR4/view?usp=drivesdk
LIMITED SEATS ONLY.
HURRY UP 🎉🎉
现已上线!2025 年 Telegram 研究 — 年度关键洞察 
