ch
Feedback
TNPSC COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE 2022 (STUDENTS GROUP)

TNPSC COMBINED STATISTICAL SUBORDINATE SERVICE 2022 (STUDENTS GROUP)

前往频道在 Telegram
1 340
订阅者
-124 小时
-17
+930
帖子存档
குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு 2022-பிப்ரவரி மாதத்திலும், குரூப் -4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் வெளியிடப்படும் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் “குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை 2022 பிப்ரவரியில் வெளியிடப்படும்; அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பின் தேர்வு. குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சில் வெளியாகும், Objective முறையில் தேர்வு” - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன். #TNPSC “டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் ஏற்றிவரும் லாரிகளை ஜிபிஎஸ் முறையில் கண்காணிக்க நடவடிக்கை; குரூப் 2 & 2ஏ பணிகளில் 5,831 பணியிடங்களும், குரூப் 4 பணிகளில் 5,255 பணியிடங்களும் காலியாக உள்ளன” - டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன். குரூப் 2க்கான மீளமைக்கப்பட்ட (revised syllabus) பாடத்திட்டம் வரும் வாரங்களில் இணையதளத்தில் வெளியாகும்.

அறிவிப்பு வெளியான 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும்

🗯 Paper-2_ Question paper analysis🗯 Date : 06.12.2021 ( Today) Time : 7.00 pm to 8.00 pm Class link : meet.google.com/xwx-yfgo-gwz அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்....

👆same Question with same options 😂