ch
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

前往频道在 Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

显示更多

📈 Telegram 频道 STUDY WITH DHARSHINI📖🖌 的分析概览

频道 STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 46 085 名订阅者,在 教育 类别中位列第 3 861,并在 印度 地区排名第 8 172

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 46 085 名订阅者。

根据 01 七月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 101,过去 24 小时变化为 1,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 5.12%。内容发布后 24 小时内通常能获得 3.32% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 2 359 次浏览,首日通常累积 1 531 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 7

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

凭借高频更新(最新数据采集于 02 七月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

46 085
订阅者
+124 小时
+157
+10130
帖子存档
மனித வள மேம்பாட்டு அமைச்சகம் எங்கு அமைந்துள்ளது?
Anonymous voting

‘பச்சை காந்தி’ என்று அழைக்கப்படுபவர் யார்?
Anonymous voting

“இந்திய பொருளாதாரத் திட்டமிடல்’’ என்பது யாருடைய நூல்?
Anonymous voting

“வறுமையும் பிரிட்டனுக்கொவ்வாத இந்திய ஆட்சியும்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
Anonymous voting

9 October 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/JG6GzsEV1Cg

8 October 2025 today Current Affairs 👇👇👇👇👇👇 https://youtu.be/1g9g7A3CQqY

6th Social Science term 3 unit 1 👇👇👇👇👇👇 https://youtu.be/c917ORsgh2M

Upcoming Test batch..... 📚 Current affairs 1 year Subscription: ₹750 1 Oct 2025 - 30 Sep 2026 Last Date : Oct 9 🎯 SI test b
Upcoming Test batch..... 📚 Current affairs 1 year Subscription: ₹750 1 Oct 2025 - 30 Sep 2026 Last Date : Oct 9 🎯 SI test batch - ₹500 Last Date: Oct 15 Tamil & English medium 🎯 SI current Affairs - ₹300 (Jan - Sep) 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Oct 17 Tamil & English medium 🎯 Group 4/2 whole test Batch 2026 - ₹999 Last Date : Nov 5 How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312

108 அவசர கால பராமரிப்பு சேவை திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Anonymous voting

'வானிலை சூழலுக்கு தயாராகவும், பருவநிலைக்கு உகந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட திட்டம் எது?
Anonymous voting

புவிசார் குறியீடு (பதிவு, பாதுகாப்பு) சட்டம் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
Anonymous voting

நெட்வொர்க் தயார் நிலை குறியீட்டில் இந்தியா எத்தனையாவது இடத்தை பிடித்துள்ளது?
Anonymous voting

உயரிய 'இலங்கை மித்ர விபூஷண்' விருது பெற்ற முதல் இந்திய தலைவர் யார்?
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 7 1. அதிகமாக காப்பி உற்பத்தி செய்யும் மாநிலம் – கர்நாடகா 2. இந்தியாவில் தங்கம் அதிகம் கிடைக்கும் மாநிலம் – கர்நாடகா 3. உலகில் மொத்தம் எத்தனை நாடுகள் உள்ளன – 195 நாடுகள் 4. “முட்டை உற்பத்தியில்” உலகில் முதலிடம் வகிக்கும் நாடு – சீனா 5. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் மஞ்சள் அதிகளவில் பயரிடப்படுகிறது – ஈரோடு 6. தமிழ்நாட்டில் அதிக மாம்பழங்கள் உற்பத்தியாகும் மாவட்டம் – கிருஷ்ணகிரி

சமண துறவிகள் வாழும் இடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன
Anonymous voting

கீழ்க்கண்டவற்றுள் எது விலங்கு செல்லில் காணப்படுவதில்லை
Anonymous voting

“யாழினி கடுமையாக உழைத்தாள்” இதில் உழைத்தாள் என்பது ________
Anonymous voting

முதல்வரின் சிறந்த மாநகராட்சி விருது கீழ்கண்ட எந்த மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது? (Which municipal corporation was awarded the Chief Minister's Best Municipal Corporation Award?)
Anonymous voting