ch
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

前往频道在 Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

显示更多

📈 Telegram 频道 STUDY WITH DHARSHINI📖🖌 的分析概览

频道 STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) 泰米尔语 语言赛道中的 是活跃参与者。目前社区聚集了 46 068 名订阅者,在 教育 类别中位列第 3 871,并在 印度 地区排名第 8 236

📊 受众指标与增长动态

невідомо 创建以来,项目保持高速增长,吸引了 46 068 名订阅者。

根据 24 六月, 2026 的最新数据,频道保持稳定运转。过去 30 天订阅人数变化为 74,过去 24 小时变化为 10,整体触达仍然可观。

  • 认证状态: 未认证
  • 互动率 (ER): 平均受众互动率为 5.07%。内容发布后 24 小时内通常能获得 2.13% 的反应,占订阅者总量。
  • 帖子覆盖: 每篇帖子平均可获得 2 337 次浏览,首日通常累积 982 次浏览。
  • 互动与反馈: 受众积极参与,单帖平均反应数为 9

📝 描述与内容策略

作者将该频道定位为表达主观观点的平台:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

凭借高频更新(最新数据采集于 25 六月, 2026),频道始终保持新鲜度与高覆盖。分析显示受众积极互动,使其成为 教育 类别中的关键影响点。

46 068
订阅者
+1024 小时
-437
+7430
帖子存档
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

தமிழகப் பாளையக்காரர்களை ஆங்கிலத் தளபதிகளுடன் சரியாகப் பொருத்துக. (a) பூலித்தேவன் 1.மெக்காலே (b) கட்டபொம்மன் 2.ஹெரான் (c) ஊமைத்துரை 3.ஹாரிஸ் (d) தீரன் சின்னமலை 4.பாளர்மேன் (a) (b) (c) (d) (A) 1 4 3 2 (B) 2 4 1 3 (C) 2 4 3 1 (D) 3 1 4 2 correct answer option B "சூர்ய கர் முஃப்ட் பிஜிலி யோஜனா” என்ற திட்டத்தின் நோக்கமானது (A) வீட்டுக்கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் நிறுவுவது (B) ஏழைகளுக்கான வீடுகள் வழங்குவது (C) வயது வந்தோருக்கான காப்பீடு வழங்குவது (D) சிறிய தொழிற்சாலைகளுக்கு நிதி வழங்குவது correct answer option A கீழ்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு தவறான விடையை கண்டறி. (1) 1798 செப்டம்பர், 1 அன்று மேஜர் பானர்மேன் தன்னைக் கட்டபொம்மன் பாளையங்கோட்டையில் சந்திக்கும்படி இறுதி எச்சரிக்கை விடுவித்தார். (2) கட்டபொம்மனின் கோட்டை 500 அடி நீளத்திலும் 300 அடி அகலத்திலும் முழுவதும் மண்ணினால் கட்டப்பட்டிருந்தது. (3) 1799 செப்டம்பர் 16 அன்று பானர்மேன் கட்டபொம்மனை கயத்தாறு என்னுமிடத்தில் பாளையக்காரர்கள் கூடியிருந்த அவையில் விசாரணை செய்தார். (4) 1799 ஜூன் 1 அன்று கட்டபொம்மன் 500 ஆட்களுடன் சிவகங்கை சென்றார். (A) (1) மட்டும் தவறு (B) (2) மட்டும் தவறு (C) (1) மற்றும் (3) மட்டும் தவறு (D) (2) மற்றும் (4) மட்டும் தவறு correct answer option C ISRO-வால் GSLV-F15 ராக்கெட் ஏவப்பட்ட தினம் (A) ஜனவரி 29, 2025 (B) மார்ச் 08, 2025 (C) ஜனவரி 29, 2024 (D) மார்ச் 08, 2024 correct answer option A சரியான பொருத்தங்களைத் தேர்வு செய்யவும் (1) தேசிய எழுத்தறிவு இயக்கம் - 1989 இல் தொடங்கப்பட்டது (2) எர்ணாகுளம் எழுத்தறிவுப் பிரச்சாரத்தின் வெற்றிகள் - 1990 (3) புதிதாக எழுத்தறிவு - 1995 இல் அங்கீகரிக்கப்பட்டது பெற்றவர்களுக்கான தொடர் கல்வி (4) தேசிய வயது வந்தோர் கல்வித் திட்டம் - 1976 (A) (1) மற்றும் (2) சரியானவை (B) (2) மற்றும் (3) சரியானவை (C) (3) மற்றும் (4) சரியானவை (D) (1) மற்றும் (4) சரியானவை correct answer option B

5 June 2026 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/oZmly_MjLvw

4 June 2026 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/zaETkyBaXyQ

Enquiry: 8525085781 / 7305696312 How to Pay? Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற Wh
Enquiry: 8525085781 / 7305696312 How to Pay? Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 8525085781 / 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312

🎯 May 2026 monthly current affairs pdf ready 🔴 Price : ₹69 [Tamil & ENGLISH medium] ✔️3 month current affairs - ₹180 ✔️6 mo
🎯 May 2026 monthly current affairs pdf ready 🔴 Price : ₹69 [Tamil & ENGLISH medium] ✔️3 month current affairs - ₹180 ✔️6 months current affairs - ₹ 350 ✔️8 months current affairs - ₹ 460 ✔️ 1 year current affairs - ₹ 600 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் pdf வேண்டும் என்பவர்கள் கீழே கொடுககப்பட்டுள்ள எண்ணிற்கு pay செய்துவிட்டு WhatsApp எண்ணிற்கு screenshot அனுப்பவும். (kindly mention the medium (tamil or English) in WhatsApp msg) Google pay no:7305696312 Paytm UPI:7305696312@paytm phonepe no:7305696312 WhatsApp no:7305696312 🎯 Upcoming Test batch..... (Bilingual) 🎯 Maths Test Batch - ₹500 Last date - Jun 8 📚 Current affairs 1 Year subscription 2026 1 Jan 2026 - 31 Dec 2026 Last Date: Jun 5 🎯 Current affairs test batch - ₹850 Only test - ₹350 Last Date - Jun 6 2025 Jun to 2026 Aug 🎯 Tnpsc group 2&4 test batch - ₹999 Last date - Jun 10 🎯 Group 1 prelims test batch - ₹999 Last Date - Jun 13 Tamilnadu Schemes - ₹150 Central Govt Schemes - ₹150

+1
3__GS-II.pdf1.71 KB

Join now......attend free demo......

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

பின்வரும் அறிக்கைகளை கவனியுங்கள்: கூற்று (A]: அண்ணா அவரது பொருளாதாரக் கொள்கைக்கு விஞ்ஞான சோஷியலிசம் என்று பெயரிட்டார். காரணம் [R]: சமத்துவத்தை உண்டாக்கப் பாடுபடுவது சோஷியலிசம் என்று கூறினார். (A) [A] சரி ஆனால் (R] தவறு (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி (C) [A] தவறு ஆனால் [R] சரி (D) [A] மற்றும் (R) இரண்டும் தவறு correct answer option B இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பெண்கள் என்று அழைக்கப்பட்டனர். (A) முதுக்குறவை (B) முடின்மகளிர் (C) விரலியர் (D) கணிகையர் correct answer option C பின்வருவனவற்றுள் பொருந்தா சொற்றொடர் யாது? (i) திராவிட நாடு என்ற பத்திரிக்கையை துவக்கினார். (ii) ஜெர்மன் நாடக மேதை இப்சனோடு சி.என். அண்ணாதுரையை ஒப்பிட்ட கல்கி கிருஷ்ண மூர்த்தி. (iii) ஈ.வெ. ராமசாமி, அண்ணாதுரைக்கு 'அறிஞர்' என்ற பட்டம் வழங்கினார். (iv) 'சிவாஜி கண்ட ராஜ்யம்' என்ற நாடகத்தை சி.என். அண்ணாதுரை எழுதினார். (A) (i) மட்டும் (B) (ii) மட்டும் (C) (iii) மட்டும் (D) (iv) மட்டும் correct answer option C சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாட்டினைப் பற்றிய கீழ்க்காண் கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க. (i) இது சென்னை தீவுத்திடலில் நடைபெற்றது. (ii) சென்னை மாகாணத்தைச் சேர்ந்த 236 பிரதிநிதிகள் பங்கேற்றனர். (iii) ஆளுநர் கன்னிமாரா, பிரதிநிதிகளுக்கு சிறப்பான விருந்தளித்தார். (iv) ராவ்சாகிப் மூக்கணாச்சாரி வரவேற்புக் குழுவின் பணியாற்றினார். தலைவராகப் (A) (i) மட்டும் (B) (ii) மட்டும் (C) (iii) மட்டும் (D) (iv) மட்டும் correct answer option C தனது எண்ணத்தை நிலைநிறுத்துவது, இதயத்தை வணங்குவது, கையின் வழிபாடு அல்ல, தன்னலம் அற்ற தியாகம், உடைமைகளை துறத்தல் என்பதை தெளிவுபடுத்தியவர் யார்? (A) சுவாமி தயானந்த சரஸ்வதி (B) சுவாமி விவேகானந்தர் (C) ராஜா ராம் மோகன் ராய் (D) மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் correct answer option B

🎯 TNPSC GROUP 1 தேர்விற்கான இலவச டெமோ வகுப்புகள் 🎯 📚 Study With Dharshini ✅ ஜூன் 15 வரை இலவச டெமோ வகுப்புகள் ✅ தமிழ் & ஆங்கிலம் (Bilingual Classes) ✅ முதல் வகுப்பு ஜூன் 5 முதல் தொடக்கம் ⏰ நேரம்: காலை 10:00 மணி – 12:00 மணி வரை 🔥 முழுமையான வழிகாட்டுதல், தேர்வு உத்திகள், டெஸ்ட் சீரிஸ் மற்றும் முழு பாடத்திட்ட கற்பித்தலுடன் உங்கள் TNPSC Group 1 பயணத்தை தொடங்குங்கள்! 📞 தொடர்புக்கு: 7305696312 / 8525085781 Fees -₹6000 Payment number - 8525085781/7305696312 🚀 குறைந்த இடங்கள் மட்டுமே – உடனே சேருங்கள்!

STUDY WITH DHARSHINI📖🖌 - Telegram 频道 @studywithdharshini 的统计与分析