Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗
前往频道在 Telegram
🍱 சமையல் குறிப்புகள் 🥗 பாரம்பரிய சமையல் 🫕 ஆரோக்கிய சமையல் 🍗 சைவம் & அசைவம் 🍔 செய்முறை & குறிப்புகள் 🧆 வீட்டு சமையல் 🧄 மருத்துவ சமையல் 🍳 Fast Food 🍟 Street Food 🍧 Healthy Food & Tips 🫕 @KitchenOLBN
显示更多1 508
订阅者
无数据24 小时
-17 天
-1030 天
帖子存档
Positivity is for you if you believe in kindness, growth, and hope 💪
Subscribe & be part of the positivity movement 👍
❇️ @Positivity_Said
24 11月, 14:34
பொங்கல் சாப்பிடவும் ஒரு தனி Technique இருக்கு ..!! 😋🔥
இட்லி என்பர்... தோசை என்பர்...
பொங்கலை சுவை அறியாதோர் 😊
பொங்கல் தட்டில் போட்டு ,
நடுவில் ஒரு குழி போட்டு சாம்பார் Fill பண்ணி, சுற்றியிருக்கும் பொங்கலை ஒரு ஸ்பூன் எடுக்க வேண்டும்.
First Dip – தேங்காய் சட்னி!
Next Dip – சாம்பார்!
Third Dip – காரச் சட்னி!
ஒவ்வொரு முறையும் ஒரு புது Taste. ஒவ்வொரு ஸ்பூனிலும் ஒரு தனி Feel!
இப்படி ரசித்துச் சாப்பிடும்போது, தட்டில் இருந்த பொங்கல் எப்போது காலியானது என்றே தெரியாது. 😂
நாக்கில் இன்னும் அந்தக் காரத்தின் லேசான Kick இருக்கும்போது, ஒரு டம்ளர் ஃபில்டர் காபியை உதட்டில் வைத்து முதல் Sip எடுத்தால்...
அடடா... இதுதானே Breakfast-க்கு ஒரு Perfect Ending! ☕❤️
அந்த முதல் Sip-ல் கிடைக்கும் Satisfaction-க்கு ஈடு ஏது?
பொங்கல் ♥️
🫕 @KitchenOLBN
13 11月, 23:47
💚 தமிழ் கவிதைகள் 💚
https://t.me/KavithaigalOLBN
ஆயிரக்கணக்கான கவிதைகளின் பூங்கா!
🌺🌸🌹🌼🌻
மனம் வியந்தேன்
உள்ளம் மகிழ்ந்தேன்
வானில் பறந்தேன்..
காதலால்!
இன்றைய களிப்பால்!!
💙💕💜
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!
💌 கவிக் களஞ்சியம் 💌
உடனே இணையுங்கள்..
📭 https://t.me/KavithaigalOLBN 📬
Join & Share: @TGLinksOLBN
26 6月, 23:59
13 7月, ~11:38
புளியோதரை புராணம்! - எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது!!
ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.!
ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!
எப்போதும் சுவை மிகுந்த உணவுகளின் பட்டியலில் டாப் 5 இல் இடம் பிடிக்கக் கூடிய ஒரு உணவு புளியோதரை.! உப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறு சுவைகளும் உள்ள உணவு புளியோதரை.. இதன் நிறத்திலேயே அதன் தரத்தை அறிந்துவிடலாம்.. இதன் புராணம் மிகச் சுவையானது!
புளியோதரைக்கு மணமும் நிறமும் இரு கண்கள்.. முதலில் புளியோதரைக்கு வடிக்கும் சாதத்தின் பதம் மிக முக்கியம்.. அது புதுமணத் தம்பதியர் போல பின்னிப் பிணைந்து குழைந்து இராமல்.. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன தம்பதிகள் போல சற்று ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கும் பதமே
சாலச் சிறந்தது..
அடுத்து நிறம்.!
புளியோதரை ஆழ்ந்த மஞ்சளில் இருப்பது மிகச்சிறப்பு.! சாதத்தை வடித்து ஆறவிட்டு பயன்படுத்துதல் புளியோதரைக்கு சரியான சமையல் முறையாகும்..
அடுத்து எண்ணெய்.. நீங்கள் பில்கேட்ஸ் குடும்பமாக இருந்தாலும் எண்ணெய்க்கு பதிலாக நெய் எல்லாம் சேர்க்கக்கூடாது.. நல்லெண்ணெய் என்னும் ஏக பத்தினியை மட்டும்..
ஏற்றுக் கொள்வான் இந்த புளியோதரை என்னும் ராமச்சந்திர மூர்த்தி! அதிலும் செக்கில் ஆட்டிய புனிதவதி எண்ணெய் எனில் எந்தச் சீரும் வாங்காமல் சிறப்பாக இணைவான் இவன். அடுத்து புளி.. நேற்று முளைத்த புதுப்புளி கூடாது.!
பழம் புளியே புளிக் காய்ச்சல் செய்வதற்கு மிகச் சிறந்தது..
புதுப்புளியில் புளியோதரை புளிக்கு பிறந்த பூனையாகிவிடும்.! பழம் புளியில் தான் அது புலியாகும்! அடுத்து மிளகாய்.. நல்ல தரமான வதக்கும் போதே நெடியேறும்.. காரசார காய்ந்த மிளகாய் தான் பெரும் சிறப்பு, அடுத்து இதற்கு மிகுந்த சுவை சேர்ப்பது நிலக்கடலைப் பருப்புகள்.!
நிலக்கடலையும் புளியோதரையும் நல்ல நண்பர்கள்!
நல்லெண்ணெய் கமகமக்க ஒரு வாய் அள்ளிச் சுவைக்கையில் வாயில் அரைபடும் புளியோதரையின் நிலக்கடலை பத்து பாதாம் பருப்புகளுக்குச் சமம்.! புளியோதரைக்கு மிகப் பொருத்தமான சாம்பார் எதுவெனில் துவரம் பருப்பு போட்ட மெல் இனிப்பில் சின்ன வெங்காயம்..
அல்லது சிவப்பு பூசணி சாம்பார் தான்! கத்திரிக் காய் சாம்பாரை விட எண்ணெய்/புளிக் கத்திரிக்காய் வதக்கல் இன்னும் பிரமாதம்.. இஞ்சி, பருப்பு, புதினா, கடலை, நவதானியம், இப்படி தேங்காய் சேர்க்காது புளி சேர்த்து அரைக்கும் துவையல்கள் நீண்ட நாள் உபயோகத்திற்கு.. பொட்டுக் கடலை தேங்காய் வைத்து அரைக்கும் துவையல் இன்ஸ்டண்ட் சுவர்க்கம்.!
மதுரையில் சித்திரான்னங்களுக்கு பேர் போன சவுராஷ்டிரா சமூக நண்பர்களுடன் பழகிய போது அவர்கள் வீட்டில் செய்யும் புளியோதரைக்கு கருப்பு கொண்டைக் கடலை சுண்டலை தந்தார்கள்.. சுவாரஸ்யாமாக சாப்பிட்டால் சுவை ஆஹா.. அள்ளியது..! கூடவே இஞ்சி மிளகாய் சட்னி வேறு!
முருங்கை, முள்ளங்கி போன்ற காய்கறிகளின் தன்மையால் அக்காய்களைக் கொண்டு வைக்கும் சாம்பார்கள் நல்ல புளியோதரை சாப்பிடும் உன்னத உணர்வை கெடுத்துவிடும்.. என் அம்மா இதற்கு மாங்காய் போட்டு சாம்பார் வைப்பார்.. இது புள்ளத்தாச்சி பெண்களுக்கு பிடிக்கும்டா தம்பி என்பார்!
அம்மாவுடன் வீட்டில் அடிக்கடி வந்து பேசும் சில கர்ப்பிணி அக்காக்களின் ரகசியம் அப்போது தான் தெரிந்தது.! ஆயிரம் தான் புளியோதரை வீட்டில் செய்தாலும்
பெருமாள் கோவில் புளியோதரையின் தரமே வேறு..
ஒரு பெண் புகுந்த வீட்டில் இருந்து தன் தாய்வீட்டிற்கு 1 மாதம் விடுமுறையில் வந்தது போல..
புளியோதரையின் தாய்வீடு பெருமாள் கோவில்.!
அங்கு வந்து விட்டாலே அதற்கு ஒரு தனிக்
கு(ரு)சி வந்துவிடும்.! திருப்பதி, மயிலை, திருவட்டார் முதலிய பெருமாள் கோவில் புளியோதரைகளுக்கு நான்
ஹேமநாத பாகவதர் பாண்டிய நாட்டிற்கு அடிமை என எழுதித் தந்தது போல எழுதித் தரச் சொன்னால்..
கொஞ்சமும் தயங்காமல் மனதார எழுதித் தருவேன். என் பாட்டியின் ஸ்டைல் சிறிது சுண்டை வத்தல் நன்கு வதக்கி அதை இடித்துத் தூவுவது.!
பெருமாளே வந்து கையேந்தும் பக்குவத்தில் மிகப் பிரமாதமாகச் செய்வார்.
புளியோதரையை புண்ணியச் சோறு என்பார்! கல்யாண சமையல் சாதம் என்ற மாயாபஜார் படப் பாடல் வரிகளில்..
“புளியோதரையில் சோறு மிகப் பொருத்தமாய் சாம்பாரு” போல அருமையான புளியோதரை கிடைத்துவிட்டால் நாம் எல்லாருமே கடோத்கஜன்கள் தானே!!!
எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதியது.
🫕 @KitchenOLBN
16 4月, 10:35
✅ அறு சுவைகளும் அதன் பயன்களும்!
🍯 இனிப்பு – தசையை வளர்க்கும்.
🍋 புளிப்பு – தேவையான கொழுப்பை தரும்.
🧂 உவர்ப்பு – தேவையான உமிழ்நீரை சுரக்க செய்யும்.
🌶️ கார்ப்பு – எலும்புகளை வலுவாக்கும்.
🌿 கசப்பு – நரம்புகளை வலுபடுத்தும்.
🍃 துவர்ப்பு – இரத்தத்தை சுத்தம் செய்யும்.
🫕 @KitchenOLBN
16 3月, 04:31
AI Prompts - Google Gemini Nano Banana - Chat GPT - Meta AI - Grok AI Prompts ❇️ Tech Tips
@Gemini_Prom
Daily Updates 😍
t.me/Gemini_Prom
07 3月, 16:50
08 3月, ~12:48
Doctor OLBN - Health & Fitness 🚴♂🩺
https://t.me/DoctorOLBN
√ உடல், மன ஆரோக்கியம்
√ உடற்பயிற்சி
√ மருத்துவ குறிப்புகள்
√ அழகு குறிப்புகள்
√ தமிழ் மருத்துவம்
√ பாட்டி வைத்தியம்
https://t.me/DoctorOLBN
√ Health Care
√ Fitness
√ Health Tips
√ Traditional Medicare
√ Beauty Tips
√ Home Medicine
Main: @TGLinksOLBN
07 3月, 12:37
08 3月, ~12:48
டாக்டர் அந்தரங்கம் - DOCTOR ANTHARANGAM
🔞 https://t.me/DocAntharangam
♂ பாலியல் மருத்துவம்
♀ ஆலோசனைகள்
♂ குடும்பநல தகவல்கள்
♀ செக்ஸ் மருத்துவ தகவல்கள்
♂ தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்
♀ பாலியல் கல்வி
டாக்டர் அந்தரங்கம்:
🔞 https://t.me/DocAntharangam
Top Links: @TL_Links
03 3月, 03:42
08 3月, ~12:48
வெள்ளரிக்காய் லா இட்லி யா 🙄
🫕 @KitchenOLBN
08 2月, 08:30
வித்தியாசமான சிக்கன் ரோஸ்ட்! 😍
🫕 @KitchenOLBN
05 2月, 20:30
The most viral trending recipe 🥰
🫕 @KitchenOLBN
04 2月, 20:33
முருங்கைக்காய் லா ஊறுகாய் யா.. புதுசா இருக்குனே! 😝😝
🫕 @KitchenOLBN
04 2月, 01:13
டாக்டர் அந்தரங்கம் - DOCTOR ANTHARANGAM
🔞 https://t.me/DocAntharangam
♂ பாலியல் மருத்துவம்
♀ ஆலோசனைகள்
♂ குடும்பநல தகவல்கள்
♀ செக்ஸ் மருத்துவ தகவல்கள்
♂ தாம்பத்ய உறவு கேள்வி பதில்கள்
♀ பாலியல் கல்வி
டாக்டர் அந்தரங்கம்:
🔞 https://t.me/DocAntharangam
Top Links: @TL_Links
31 1月, 13:53
💚 தமிழ் கவிதைகள் 💚
https://t.me/KavithaigalOLBN
ஆயிரக்கணக்கான கவிதைகளின் பூங்கா!
🌺🌸🌹🌼🌻
மனம் வியந்தேன்
உள்ளம் மகிழ்ந்தேன்
வானில் பறந்தேன்..
காதலால்!
இன்றைய களிப்பால்!!
💙💕💜
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!!
💌 கவிக் களஞ்சியம் 💌
உடனே இணையுங்கள்..
📭 https://t.me/KavithaigalOLBN 📬
Join & Share: @TGLinksOLBN
27 1月, 14:26
31 1月, ~13:48
AI Prompts - Google Gemini Nano Banana - Chat GPT - Meta AI - Grok AI Prompts ❇️ Tech Tips
@Gemini_Prom
Daily Updates 😍
t.me/Gemini_Prom
20 12月 2025, 04:11
02 1月, ~19:27
Start a Romance 😍
https://t.me/JustCouples
Couples Love 💞, Romance, Mood, Lust, Goals, Travel Relationship 😍
Love Me ♥️: @JustCouples
Photoshoot - Pictures - Images - Photos
t.me/JustCouples
More Links: @TGLinksOLBN
14 12月 2025, 10:43
02 1月, ~19:27
Google Gemini Nano Banana - Chat GPT - Meta AI - Grok AI Prompts & Tech Tips ❇️
Daily Updates 😍
Link: @Gemini_Prom
02 12月 2025, 15:27
12 12月 2025, ~14:29
First Page ⛳️
திருக்குறள் (Thirukkural) 📖
➡️ தினம் ஒரு திருக்குறள் மற்றும் விளக்கம்
➡️ Daily Thirukkural with an Explanation
⏸️ @Thirukkural_Today
🔰 More Links: @TGLinksOLBN
22 11月 2025, 21:00
29 11月 2025, ~04:42
First page 👍
AI Miniature Videos 🧞
Daily Updates🧚
Join: @AI_Miniature
12 11月 2025, 13:05
22 11月 2025, ~14:32
