17 449
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் ...
என்னுடைய திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் சிகிச்சை முடிந்து சில வாரங்கள் வரை ஓய்வு பெற மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள் . ஓய்வுக்கு பின் சந்திப்போம் .
சிரமத்திற்கு மன்னிக்கவும்.
09 9月 2024, 00:00
