3 786
订阅者
+224 小时
无数据7 天
+430 天
帖子存档
3 786
Group2/2a mains result published
🚀🚀
Group 2
https://tnpscresults.tn.gov.in/ccsexam/ccsIndex.aspx?token=P9X2R7K5A8KDJ8JD6658GR
Group 2A
https://tnpscresults.tn.gov.in/ccsexam2a/ccs2aindex.aspx?token=P9X2R7K5A8KDJ8JD8967RG
3 786
Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb
3 786
Friends I hope telegram is working now .
We will restart classes in one or two days .
Thank you.
3 786
Friends Telegram ban still not removed ..
We will wait for the ban to be removed .
Thank you .
3 786
*✍️தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர் மரிய வில்சன்..*
"முதலமைச்சர் அறிவுறுத்தலின் படி வெள்ளை அறிக்கை.."
திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசின் கடன் 2 மடங்காக அதிகரித்துள்ளது.."
"2021ல் ரூ.5லட்சம் கோடியாக இருந்த கடன் 2026ல் ரூ.10லட்சம் கோடியாகியுள்ளது.."
கொரோனா தொற்று காலத்தை விட திமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை அதிகம்.."
"திமுக ஆட்சியில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி.."
ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மாநிலமாக இருந்தது தமிழ்நாடு.."
திமுக ஆட்சியில் நாட்டின் சராசரியை விட தமிழ்நாட்டின் வருவாய் குறைந்துவிட்டது.."
தமிழ்நாட்டின் வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி.. 2021ல் ரூ.46538 கோடியாக இருந்த வருவாய்பற்றாக்குறை 2026ல் ரூ.78,324 கோடி..
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் வருவாய் பற்றாக்குறை வரம்பு மீறி அதிகரித்துள்ளது..
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூலதனச் செலவினம் குறைந்துள்ளது..
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் வட்டிச் செலவீனம் 22.8 சதவீதம்..
தமிழ்நாட்டின் மொத்த வருவாய் வரவில் தவிர்க்க முடியாத செலவு 64.4 சதவீதம்..
தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி
✍️மாநிலத்தின் சொந்த வரி வருவாய், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடன் 5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாக திகழ்ந்த தமிழ்நாடு தற்போது சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது"
வருவாய் பற்றாக்குறை 78,324 கோடியாக உயர்ந்துள்ளது
இது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உச்ச அளவாகும்
அன்றாட நிர்வாக செயல்பாடுகளை சமாளிக்கவே கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம்
*அமைச்சர் மரிய வில்சன்*
3 786
Edit, Sign and Share PDF files on the go. Download the Acrobat Reader app: https://adobeacrobat.app.link/Mhhs4GmNsxb
3 786
✅TNPSC CTSE (Non Interview ) 2026 காலியிடங்களின் எண்ணிக்கை 461-லிருந்து 476-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது!
📌 Vacancies: 476
📌 Qualification: Diploma Degree / Engineering / PG (As per posts)
⏳ Last Date to Apply: 25 June 2026
🔥 Only one exam and No interview
3 786
https://youtube.com/live/_3t-jd8tzN0?feature=share
இந்த வகுப்பில் திரு. சுரேஷ் சம்பத்அவர்கள், பொதுத் தமிழ் குறித்த முக்கியக் கருத்துகளையும், TNPSC தேர்வில் கேட்கப்படும் கேள்விகளின் மாறிவரும் தன்மையையும் பற்றி விவாதிப்பார்.
12/06/2026 - TIME START - 5.00AM
TELEGRAM - https://t.me/tnpscguide
