cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Tnpsc Tamil

✌Daily Tamil and GS quiz are available ✌Job alert and notifications are available ✌ Every Weekend special Quiz will be conducted based on PYQ 👉our instagram page📲 TNPSC_TAMILQUIZ https://www.instagram.com/tnpsc_tamilquiz?igsh=MTEzcDZndzVpcW9hMQ==

إظهار المزيد
الهند80 037الإنكليزية61 885التعليم26 307
مشاركات الإعلانات
5 162
المشتركون
+3524 ساعات
+1977 أيام
+91430 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

mixed Gs 👆👆
إظهار الكل...
2👍 1
During the muscle fatigue which acid is accumulated in the muscles?தசைச் சோர்வின் போது எந்த அமிலம் தசைகளில் சேகரமாகிறது ?Anonymous voting
  • (A) Citric acid/(A) சிட்ரிக் அமிலம்
  • (B) Acetic acid/(B) அசிட்டிக் அமிலம்
  • (C) Hydrochloric acid/(C) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
  • (D) Lactic acid/(D) லாக்டிக் அமிலம்
0 votes
👍 2
The first Old Stone Age tool was discovered at Pallavaram in Tamil Nadu by தமிழ்நாட்டில் பல்லாவரத்தில் முதன்முதலில் பழைய கற்காலக் கருவியை கண்டுபிடித்தவர்TAnonymous voting
  • (A) Robert Bruce Foote /இராபர்ட் புரூஸ் ஃபூட்
  • (B) Alexander Flemming / அலெக்சாண்டர் பிளெம்மிங்
  • (C) Joseph Prestwich /ஜோசப் ரிஸ்ட்விஷ்
  • (D) Henry Geoghegan ஹென்றி ஜியோகியன்
0 votes
👍 1
Where a large number of polished stone cults are found in Tamil Nadu. தமிழகத்தில் எங்கு வழவழப்பாக்கப்பட்ட கற்கருவிகள் பெருமளவில் கிடைத்தன?Anonymous voting
  • (A) Paiyampalli பையம்பள்ளி
  • (B) Pudukkottai புதுக்கோட்டை
  • (C) Tirunelveli திருநெல்வேலி
  • (D) Tiruvannamalai திருவண்ணாமலை
0 votes
👍 1
The Editor of Desabhaktan was தேசபக்தனின் ஆசிரியர்Anonymous voting
  • V.O. Chidambaram வ.உ. சிதம்பரம்
  • S. Satyamurthi / ச. சத்தியமூர்த்தி
  • Thiru Vi. Ka / திரு.வி.க.
  • (D) Bharathiyar பாரதியார்
0 votes
👍 1
During the reign of __________________ the Buddhist Monk Fahien from China visited to India.Anonymous voting
  • (A) Chandragupta – I/(A) முதலாம் சந்திரகுப்தர்
  • (B) Samudragupta/(B) சமுத்திரகுப்தர்
  • (C) Chandragupta - II /(C) இரண்டாம் சந்திரகுப்தர்
  • (D) Kumaragupta - I/D) முதலாம் குமாரகுப்தர்
0 votes
👍 1
The Government of India established the 'National Policy of Child Labour' in குழந்தைத் தொழிலாளர் தேசியக் கொள்கை இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்டதுAnonymous voting
  • (A) August 1987 / ஆகஸ்ட் 1987
  • (B) August 1985 / ஆகஸ்ட் 1985
  • (C) August 1947 / ஆகஸ்ட் 1947
  • (D) August 1975 / ஆகஸ்ட் 1975
0 votes
👍 2
How many years tenure of the Village Panchayats? கிராம பஞ்சாயத்துகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?Anonymous voting
  • A) Ten years/பத்து ஆண்டுகள்
  • (B) Five years/(B) ஐந்து ஆண்டுகள்
  • (C) Six years/(C) ஆறு ஆண்டுகள்
  • (D) Two years/(D) இரண்டு ஆண்டுகள்
0 votes
👍 2
'Garibi Hatao' and 'Growth with social justice' related to which five year plan in India? 'வறுமையை விரட்டுவோம்' மற்றும் 'சமூக நீதியுடன் வளர்ச்சி' என்பது இந்தியாவில் எந்த ஐந்தாண்டுத் திட்டத்துடன் தொடர்புடையது?Anonymous voting
  • (A) Second five year plan இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
  • (B) Third five year plan மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
  • (C) Fourth five year plan நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
  • (D) Fifth five year plan ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
0 votes
👍 2
The First State Finance Commission was constituted in முதல் மாநில நிதி ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டுAnonymous voting
  • (A) 1990
  • (B) 1992
  • (C) 1993
  • (D) 1994
0 votes
👍 2