cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

إظهار المزيد
مشاركات الإعلانات
5 079
المشتركون
+1024 ساعات
+107 أيام
+1230 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

அறிக்கை: *தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலந்துவிடும் கர்நாடகா; தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் வலியுறுத்தல்* | நாம் தமிழர் கட்சி கர்நாடாகாவில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கழிவுநீரைக் கலந்துவிடுவதால் ஆற்றுநீர் முற்றாக நாசமடைந்துள்ளது வேதனையளிக்கிறது. கழிவுநீர் கலப்பதைத் தடுக்கத்தவறி, வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அணையில் தேக்கப்படும் பாசனநீரால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வேளாண் நிலங்கள் பாசன வசதிப்பெறுவதோடு ஆற்றுப்படுகையிலுள்ள கிராமங்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவு செய்கிறது. மேலும், அணையின் நீர்த்தேக்கப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், பருவமழை பொய்த்தது மற்றும் கடும் வெப்பநிலை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து முற்றாக குறைந்துவிட்டது. தற்போது மீண்டும் மழைபெய்ய தொடங்கியுள்ள நிலையில் மிகக்குறைவான அளவிலேயே நீர்வரத்து உள்ளது. ஆனால், கர்நாடகாவிலுள்ள தொழிற்சாலைகள் கரிமக் கழிவுநீரை தென்பெண்ணை ஆற்றில் கலக்கச்செய்வதால் நீரானது முற்றாக மாசடைந்து மீன்கள் செத்து மிதக்கின்றன. ஆற்றுநீரை பாசனத்திற்கோ, குடிநீருக்கோ பயன்படுத்த முடியாமல் மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர். வேளாண் பெருங்குடி மக்கள் இது குறித்து திமுக அரசிடம் பலமுறை முறையிட்டும் கழிவுநீரைத் தடுப்பதற்கு திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும். தற்போது, தென்பெண்ணை ஆற்றுநீரை ஆய்வு செய்ததில் நீரின் காரத்தன்மை மற்றும் அம்மோனியா, நைட்ரேட் ஆகியவற்றின் அளவுகள் அதிகரித்தும், ஆக்சிசன் அளவு குறைந்தும் உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதன் மூலம் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக தொழிற்சாலை கழிவுகள் கலப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றுநீரில் இதுபோன்ற தொழிற்சாலை கழிவுகளைக் கலப்பதென்பது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும். தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் தென்பெண்ணை ஆறு பாயும் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களிலுள்ள நிலம், நீர், சுற்றுச்சூழல் ஆகியவைச் சீர்கெடுவதோடு பொதுமக்களின் உடல் நலனும் பாதிக்கப்படுகின்ற பேராபத்தும் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீரைக் கலக்க அனுமதிக்கும் கர்நாடக அரசைக் கண்டிப்பதோடு, கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தக்கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். https://x.com/Seeman4TN/status/1794245664068526123 - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
إظهار الكل...

🔥 7 5👍 4
👍 6👏 2🖕 1
Photo unavailableShow in Telegram
வடலூர் கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
إظهار الكل...
👍 62 11🖕 6
إظهار الكل...
🔴நேரலை 09-04-2024 சரவணம்பட்டி பொதுக்கூட்டம் சீமான் பரப்புரை | கோயம்புத்தூர் ம.கலாமணி ஜெகநாதன்

#seemanfieryspeech2024 #tamilnadupolitics நாடாளுமன்றத் தேர்தல் 2024 தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் ஏப்ரல் 09 - பரப்புரைப் பயணத் திட்டம் நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

https://www.youtube.com/channel/UCkyfQrIyudOc3ri-Qh96cug/join

#seemanlatestspeech2024 #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024 --- நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

https://thuli.naamtamilar.org

Please Subscribe & Share Official Videos on Social Medias:

https://goo.gl/3gKqqd

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084 வலைதளம் :

https://www.naamtamilar.org/

https://join.naamtamilar.org/

காணொளிகள்:

https://www.youtube.com/NaamThamizharKatchi/

https://www.youtube.com/Valaiyoli/

முகநூல் (Facebook) :

https://www.facebook.com/NaamTamilarKatchiOffl/

https://www.facebook.com/SeemanOfficial/

சுட்டுரை (Twitter) :

https://twitter.com/NaamTamilarOrg/

https://twitter.com/SeemanOfficial/

நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

👍 36 8 8
إظهار الكل...
🔴நேரலை 29-03-2024 அருப்புக்கோட்டை பொதுக்கூட்டம் | விருதுநகர் சீ.கௌஷிக்பாண்டியன் சீமான் பரப்புரை LIVE

#seemanfieryspeech2024 நாடாளுமன்றத் தேர்தல் 2024 விருதுநகர் தொகுதி நேரலை தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் பொதுக்கூட்டம் 29-03-2024 அருப்புக்கோட்டை #tamilnadupolitics நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

https://www.youtube.com/channel/UCkyfQrIyudOc3ri-Qh96cug/join

#seemanlatestspeech2024 #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024 --- நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

https://thuli.naamtamilar.org

Please Subscribe & Share Official Videos on Social Medias:

https://goo.gl/3gKqqd

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084 வலைதளம் :

https://www.naamtamilar.org/

https://join.naamtamilar.org/

காணொளிகள்:

https://www.youtube.com/NaamThamizharKatchi/

https://www.youtube.com/Valaiyoli/

முகநூல் (Facebook) :

https://www.facebook.com/NaamTamilarKatchiOffl/

https://www.facebook.com/SeemanOfficial/

சுட்டுரை (Twitter) :

https://twitter.com/NaamTamilarOrg/

https://twitter.com/SeemanOfficial/

நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

👍 27🔥 9 8👏 2😁 1
إظهار الكل...
🔴நேரலை 28-03-2024 பாளையங்கோட்டை | திருநெல்வேலி வேட்பாளர் சத்யா ஆதரித்து சீமான் பரப்புரை #LIVE

#seemanfieryspeech2024 🔴நேரலை 23-03-2024 | நாடாளுமன்றத் தேர்தல் 2024 | 40 வேட்பாளர்கள் ஒரே மேடையில் | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் #tamilnadupolitics நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

https://www.youtube.com/channel/UCkyfQrIyudOc3ri-Qh96cug/join

#seemanlatestspeech2024 #seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024 --- நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

https://thuli.naamtamilar.org

Please Subscribe & Share Official Videos on Social Medias:

https://goo.gl/3gKqqd

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084 வலைதளம் :

https://www.naamtamilar.org/

https://join.naamtamilar.org/

காணொளிகள்:

https://www.youtube.com/NaamThamizharKatchi/

https://www.youtube.com/Valaiyoli/

முகநூல் (Facebook) :

https://www.facebook.com/NaamTamilarKatchiOffl/

https://www.facebook.com/SeemanOfficial/

சுட்டுரை (Twitter) :

https://twitter.com/NaamTamilarOrg/

https://twitter.com/SeemanOfficial/

நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

🔥 16👍 9 5👏 4
எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள #ஒலிவாங்கி (Mike - மைக்) சின்னத்தையும், நாடாளுமன்றத் தேர்தல் வரைவையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று (27-03-2024) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
إظهار الكل...
👍 28🔥 17
30👍 13🔥 7🫡 3👏 2
20🔥 8👏 6😁 1
إظهار الكل...
🔴நேரலை 27-03-2024 | செயற்பாட்டு வரைவு வெளியீடு சீமான் செய்தியாளர் சந்திப்பு #LIVE

#seemanfieryspeech2024 #tamilnadupolitics நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

23👍 6