ar
Feedback
TNPSC Time to ready

TNPSC Time to ready

الذهاب إلى القناة على Telegram

TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام TNPSC Time to ready

تُعد قناة TNPSC Time to ready (@tnpsctimetoready) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 19 505 مشتركاً، محتلاً المرتبة 10 232 في فئة التعليم والمرتبة 21 887 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 19 505 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 28 يونيو, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 1 023، وفي آخر 24 ساعة بمقدار 33، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 14.08‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 5.12‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 2 739 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 996 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 3.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
TNPSC and TNUSRB Exam free materials and free tests with shortcuts. தமிழில் 95+ மற்றும் 180+ பெற்று வேலை வாங்குவதே நமது இலக்கு🎯

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 29 يونيو, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

19 505
المشتركون
+3324 ساعات
+4027 أيام
+1 02330 أيام
أرشيف المشاركات
Important announcement to all 🎺🎺

رسالة صوتية02:16

Important announcement📢📢

Hi Guys Good afternoon one important information💐💐 Group - 2/2A & 4 Tamil test series kku neraiya peru ₹350 amount send pan
Hi Guys Good afternoon one important information💐💐 Group - 2/2A & 4 Tamil test series kku neraiya peru ₹350 amount send pannirukkinga but engalukku screenshot with proof oda send pannathu 29 members thaan so kindly amount send pannavungalaam screenshot ah send pannunga 8807081095 endra whatsapp nokku. Gpay Or Phonepe no : 7397681095.

அனைவருக்கும் வணக்கம் 🙋நமது Time to ready YouTube channell ல் GROUP - 2/2A & 4 TAMIL TEST BATCH தொடங்கப்பட்டுள்ளது. 👉 GROUP - 2/2A & 4 க்கான Tamil new updated syllabus படி இந்த தேர்வானது நடைபெறும். 👉 GROUP - 2/2A & 4 தேர்வில் தமிழில் 100/100 வாங்குவதே இலக்கு. 📚LAST DATE TO JOIN : 12/01/2025. 🎯மொத்த கட்டணம் : ரூ. 350 மட்டுமே. 👉Gpay or Phonepe No : 7397681095 👉இந்த Test batchற்கான தேர்வு நடைபெறும் நேரம் : இரவு 8 மணி. 🔥எத்தனை முறை வேண்டுமானலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம். UNLIMITED ATTEMPTS, SPOT MARK LIST, OVERALL RANK என அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம். இந்த TEST BATCHல் 3500+ கேள்விகள் இடம்பெறும். LIMITED SEATS ONLY. ✍️HOW TO JOIN :- இந்த BATCHல் இணைய விரும்புபவர்கள் 7397681095 என்ற இந்த nokku GPAY/Phonepe/Paytm இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் ரூ. 350ஐ செலுத்தி விட்டு. பணம் செலுத்திய SCREENSHOTஐ 8807081095 OR 7397681095 என்ற இந்த nokku whatsapp செய்யவும். 👇👇👇👇👇👇👇 SCHEDULE LINK : https://drive.google.com/file/d/1W3sP1L9Th_TGPEBLavDIzxBDO4wfARPI/view?usp=drivesdk

Guys tamil test seriesla join panravunga amount 350 pay pannittu screenshot send pannunga with proof oda

Guys neraiya peru kettathu check the details 👍

TAMIL TEST SERIES SCHEDULE PDF - 2025.pdf

TAMIL TEST SERIES SCHEDULE PDF - 2025.pdf

Group 4 tamil new updated syllabus 2025 | 3500 கேள்விகள் | இதை படித்தாலே போதும் 100/100 வாங்கவது வாங்குவது உறுதி👍

6 ஆம்‌வகுப்பு தமிழ் பின் வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக. 1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.  விடை: கணினி துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்  2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.  விடை: அழைப்பு மணி அழுத்தினான் கணியன் 3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர். விடை: மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க எந்திரங்களைக் கண்டுபிடித்தனர் 4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது. விடை: இன்று பல்வேறு துறைகளிலும் தானியங்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

Important information📢 Hi everyone Good morning வாகைசூடி Batch la join aagarathukku last date innaiyoda mudithu. Konjam seats mattum thaan irukku. இன்று இரவு 10 மணியுடன் வாகைசூடி Batch ல் இணைவதற்கான Admissions close ஆகிறது. எனவே இணைய விரும்புபவர்கள் விரைவாக இணைந்துக் கொள்ளுங்கள் நன்றி 🙏. Join aaga willing irrukkavunga 8807081095 intha nokku whatsappla "I want to join வாகைசூடி batch" Apdinu message pannunga.

Guys corectah paathu notes eduthukonga very important

Guys be ready for tomorrow 💐 Bcz tomorrow is Sunday. Sunday thaana athukku enna nu kekaringila. Nalaikku maths class irukku so don't forget. Weekly Sunday Sunday ovoru topic wiseah classes irukku. So be ready tomorrow time waste pannathinga. Examah clear panrom jobah vaangarom👍. Enna Dealah Makkalae 👍

Guys itthula irrunthu mattumae 10 Qns varum so thelivaa note pannikonga