ar
Feedback
A/L Made Easy by Karthikeyan

A/L Made Easy by Karthikeyan

الذهاب إلى القناة على Telegram

In this channel, the necessary topics for the students of mathematics and science section will be posted. (Chemistry,Physics,Biology,Maths) Chemistry and Physics Recorded Video Classes. Contact admin:- https://t.me/karthiAR (+94768737864) By :-Karthikeyan

إظهار المزيد
3 207
المشتركون
+224 ساعات
+537 أيام
+15430 أيام
أرشيف المشاركات
Physics Part 1 and Chemistry Part 2 in the TimeTable are revised Check it 2026 Batch GCE A/L 2026 : New Exam Timetable Releas
Physics Part 1 and Chemistry Part 2 in the TimeTable are revised Check it 2026 Batch GCE A/L 2026 : New Exam Timetable Released https://www.newswire.lk/jcwa

🛑Our Telegram Channel :- https://t.me/studywithkarthi (A/L Made Easy by Karthikeyan) 🛑Our Youtube Channel:-https://youtube.
🛑Our Telegram Channel :- https://t.me/studywithkarthi (A/L Made Easy by Karthikeyan) 🛑Our Youtube Channel:-https://youtube.com/@stem_surgeon0803?si=ua2DbFnw3kLZodvx (STEM SURGEON )

Repost from Mora Exams
📌 Index numbers for Mora Exams 2026 have been sent out. Please check your email inbox to find your index number and stay upd
📌 Index numbers for Mora Exams 2026 have been sent out. Please check your email inbox to find your index number and stay updated for further instructions 📨 Mora Exams 2026 இற்கான பரீட்சை சுட்டெண்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களை தங்கள் மின்னஞ்சல்களை 📧 பார்வையிட்டு, சுட்டெண்களை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். For further enquiries: K. Thushanan 0778059437 A. Melsha 0706753617 V. Thenuharsan 0704564229 Stay in touch with us for further updates 👉 📌Facebook: https://moraexams.org/s/facebook 📌WhatsApp: https://moraexams.org/s/whatsapp 📌Telegram: https://moraexams.org/s/telegram 📌Instagram: https://moraexams.org/s/instagram #MoraExams2026 #MoraExams #17thMoraExams

Share with your friends and who needs ❤️

Molecular Biology by :- VS Gunaseelan Sir . Tamil and English meidum . Youtube playlist 👇🏻 https://youtube.com/playlist?lis
Molecular Biology by :- VS Gunaseelan Sir . Tamil and English meidum . Youtube playlist 👇🏻 https://youtube.com/playlist?list=PLymG2RKPvzRFZrIB825MMaukjdPQFXFmC&si=ZL_FFJqXGGQB2AAu @studywithkarthi

2011 Physics MCQ Tamil medium https://youtu.be/_At5O1aFD4I 2012 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/pl8wd0nRw0w MCQ part -2 Tamil medium https://youtu.be/OTHRRfpwoVI 2013 Physics MCQ Tamil medium https://youtu.be/AZvh0ox7O9U 2014 Physics MCQ Tamil medium https://youtu.be/YxZaGsff8mM 2015 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/RwX2z3hnuHs MCQ part -2 Tamil medium https://youtu.be/AQLB6ljwyxs 2016 Physics MCQ Tamil https://youtu.be/KVuqYaERCX4 2017 Physics MCQ Tamil medium https://youtu.be/379qkNkccng 2018 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/Jt3NRfPWib0 MCQ part -2 Tamil medium https://youtu.be/nSkDdTWg-mQ 2019 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/bFBRY3QJa_0 MCQ part -2 Tamil medium https://youtu.be/ztcUldD9BsQ 2020 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/CR3SIo1-WkA MCQ part -2 Tamil medium https://youtu.be/eEJFeNoYiwc 2021 MCQ physics Elaboration MCQ Tamil medium https://youtu.be/X18sz99IeJg 2022 Physics MCQ Tamil medium https://youtu.be/JzGcy5QqLY8 2023 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/sk6yc7NcjuI MCQ part -2 Tamil medium https://youtu.be/tpI_H7Q21Lw Telegram Channel https://t.me/studywithkarthi

2005 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/EpYXr5XFUAo MCQ part -2 Tamil medium https://youtu.be/d60fHwrQOmk MCQ part -3 Tamil medium https://youtu.be/hNPIfopoBms 2006 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/1KlrZ_Sjlz4 MCQ part -2 Tamil medium https://youtu.be/Tbmq-pJjpEw MCQ part -3 Tamil medium https://youtu.be/2Qch4ikEQcc MCQ part -4 Tamil medium https://youtu.be/GTycEu3Chzw 2007 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/bZsXWEhDSWo MCQ part -2 Tamil medium https://youtu.be/QNIiD5zpHVM MCQ part -3 Tamil medium https://youtu.be/2L-XGw1eMPI 2008 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/r7zn1ynpmkk MCQ part -2 Tamil medium https://youtu.be/4sbUYij-bhA MCQ part -3 Tamil medium https://youtu.be/OG_WTzZefs4 2009 Physics MCQ https://youtu.be/SGKN_VNJViI 2010 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/KSpIyntDWAY MCQ part -2 Tamil medium https://youtu.be/pqLf1onC6VY Telegram Channel https://t.me/studywithkarthi

A/L time table
+1
A/L time table

செத்திடலாம் போல கிடக்கு சேர்💔 ________________________________ அவன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் கற்றவன். க.பொ.த சாதரண தரத்தில் 9 A பெறுபேறு.. க.பொ.த உயர்தரத்தில் மருத்துவத்துறையே ஒற்றை இலக்கு..!! ஆனால் கிடைத்ததோ.... 1st shy A/L 2023 - Results 2B C Rank - 306 Z score - 1.2085 2nd shy A/L 2024 Results B 2C Rank 310, Z score 1.2020 உயர்தர முடிவின் பின்னரான தொடர் சோகம், ஏமாற்றம், எதிலும் ஆர்வமின்மை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை, அளவற்ற சோர்வு, முடிவெடுக்க முடியாத தன்மை.குழப்பம், விரக்தி இன்னும் பல அவனை மெல்ல மெல்ல ஆக்கிரமிக்க தொடங்கின.. அவனின் கண்களில் தொலைந்து போன கனவுகளும், வாழ்வு பற்றிய பிடிப்பின்மையுடன் ஏதோ ஒரு நம்பிக்கையில் O/L இல் கற்பித்த என்னிடம் வந்தான். உற்சாகமற்ற மனப்பாங்குடனயே சேர் எனக்கு Bachelor of Science Hons in Computer science and Technology course க்கு ஊவா வெல்லச பல்கலைக்கழகம் கிடைச்சிருக்கு என்றான். நல்ல விஷயம் வாழ்த்துக்கள் டா அடுத்தது என்ன பிளான்... சேர் புதுச் சூழல்ல புது இடத்தில போய் சமாளிப்பேனா என்ற சமூகப் பயம் உச்சமாக இருக்கின்றது... பல்கலைக்கழகம் போய் தங்கி இருந்து கற்பதற்கு போதிய அளவு பொருளாதார வசதியும் போதாமல் இருக்கின்றது... எதிர்பார்த்த மருத்துவ கற்கையை என்னால் அடைய முடியவில்லையே என்ற தோல்வி மனப்பான்மை துரத்துகின்றது.. (இன்னும் பல) என்ன செய்யுறது என்டே தெரியேல.... இது எல்லாத்துக்கும் முடிவா பல்கலைக்கழகம் செல்லாமல் ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லலாம் என்று யோசிக்கிறன் என்பது அவனது இறுதி பதிலாக இருந்தது... உண்மையில் வழிகாட்டல் என்பது இருட்டில் இருப்பவனுக்கு வெளிச்சத்திற்கான பாதைகளை அடைய வழிகாட்டி விடுவதே தவிர முடிவை எடுத்து திணிப்பதல்ல.. அவனுக்கு நான் சொன்ன விடயம். உண்மையில் வலிகள் கண்களை மறைக்கும்... மாற்று வழிகள் இருக்கு மறந்துவிடக்கூடாது..!! 100% கடினமா உழைக்கிறது தான் நம்மட வேலை.. வாற விளைவு எதுவா இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுற மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளனும் உழைப்பு ஒருநாளும் வீண் போகாது அது ஏதோ ஒரு வழியில நமக்கு மிகப்பெரும் துணையாய் இருக்கும் அவனது அழுத்தங்களை குறைக்க, சமூகமயப்படுதலுக்குள் இயல்பு நிலையை அடைய முதலில் நிறுவன இயக்குனரின் அனுமதியுடன் நான் கற்பிக்கும் கல்வி நிலையமொன்றில் நிழல் ஆசிரியராக இணையச் செய்தேன். பயிற்சி கொப்பிகளை பார்வையிடுவதும் ஆசிரியர் விடுப்பு எடுக்கும் சந்தர்ப்பத்தில் வகுப்பில் கற்பிப்பதும் அவனது கடமையாக கொடுக்கப்பட்டது. நாளடைவில் எல்லோருடனும் சேர்ந்து கதைச்சு பேசி இயல்பு நிலையை மெல்ல மெல்ல அடையத் தொடங்கியவனிடம் தொடர்ந்து அரச வேலையொன்றை பெறுவதற்கும் உயர்கல்வியை தொடர்வதற்குமான வாய்ப்புகளை தெளிவுபடுத்தியிருந்தேன். இன்று.... 🏆Management service officer Grade 3 open competitive Exam la தேசிய ரீதியில் முதலிடம் பெற்று நேர்முகத்தேர்வுக்கு சென்று வந்திருக்கிறான். (Island and District rank 1 st ) 🏆University of Moratuwa இல் Bachelor of Information Technology (external degree) தொடர்ந்து கொண்டிருக்கின்றான். 🏆 இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டக்கற்கையை தொடர்வதற்கான போட்டிப் பரீட்சையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளான். தொடர் வெற்றியும் மகிழ்ச்சியும் அவனை சுற்றிச் சுற்றி வட்டமிட SLAS அதிகாரியாக வருவது தான் தன்னுடைய இலக்கு என்று மகிழ்வுடன் கூறி விட்டு என்னை கடந்து செல்கிறான். என் இனிய ஆசிரியர்களே..!! உங்களுக்கும் தெரிந்த உங்களை நம்புகின்ற ஓராயிரம் பிள்ளைகள் இருக்கலாம். அவர்கள் உடைந்து போகலாம்.. வாழ்வை வெறுத்துப் போகலாம்.. ஆனாலும் கற்பித்தலை தாண்டி நீங்கள் ஆத்மார்த்தமான நம்பிக்கையை அவர்களிடத்தில் விதைத்திருந்தால் நிச்சயமாக உங்களைத் தேடி அவர்கள் வருவார்கள். என் இனிய மாணவர்களே ஒரு கதவு மூடப்படும்போது, அங்கே ஒரு பயணம் மட்டுமே முடிவுக்கு வருகிறதே தவிர, நம் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை. மாற்று வழிகள் பலவீனமல்ல; அவை புதிய உத்திகள்! தோல்விகள் உங்களை செதுக்க வந்த உளிதானே தவிர, உங்களை அழிக்க வந்த ஆயுதங்கள் அல்ல. உங்களின் மீண்டெழும் திறன் (Psychological Resilience) மீது நம்பிக்கை வையுங்கள். மாற்று வழிகளை ஆராயுங்கள், புதிய உத்திகளுடன் களம் இறங்குங்கள். உங்கள் உழைப்பும், தெளிந்த சிந்தனையும் உங்களை நிச்சயமாக நீங்கள் நினைத்த உயரத்திற்கும் மேலாகக் கொண்டு சேர்க்கும். எழுந்து வாருங்கள்... புதிய பாதை உங்களுக்காகக் காத்திருக்கிறது. @studywithkarthi

2011 Physics MCQ Tamil medium https://youtu.be/_At5O1aFD4I 2012 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/pl8wd0nRw0w MCQ part -2 Tamil medium https://youtu.be/OTHRRfpwoVI 2013 Physics MCQ Tamil medium https://youtu.be/AZvh0ox7O9U 2014 Physics MCQ Tamil medium https://youtu.be/YxZaGsff8mM 2015 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/RwX2z3hnuHs MCQ part -2 Tamil medium https://youtu.be/AQLB6ljwyxs 2016 Physics MCQ Tamil https://youtu.be/KVuqYaERCX4 2017 Physics MCQ Tamil medium https://youtu.be/379qkNkccng 2018 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/Jt3NRfPWib0 MCQ part -2 Tamil medium https://youtu.be/nSkDdTWg-mQ 2019 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/bFBRY3QJa_0 MCQ part -2 Tamil medium https://youtu.be/ztcUldD9BsQ 2020 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/CR3SIo1-WkA MCQ part -2 Tamil medium https://youtu.be/eEJFeNoYiwc 2021 MCQ physics Elaboration MCQ Tamil medium https://youtu.be/X18sz99IeJg 2022 Physics MCQ Tamil medium https://youtu.be/JzGcy5QqLY8 2023 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/sk6yc7NcjuI MCQ part -2 Tamil medium https://youtu.be/tpI_H7Q21Lw Telegram Channel https://t.me/studywithkarthi

2005 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/EpYXr5XFUAo MCQ part -2 Tamil medium https://youtu.be/d60fHwrQOmk MCQ part -3 Tamil medium https://youtu.be/hNPIfopoBms 2006 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/1KlrZ_Sjlz4 MCQ part -2 Tamil medium https://youtu.be/Tbmq-pJjpEw MCQ part -3 Tamil medium https://youtu.be/2Qch4ikEQcc MCQ part -4 Tamil medium https://youtu.be/GTycEu3Chzw 2007 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/bZsXWEhDSWo MCQ part -2 Tamil medium https://youtu.be/QNIiD5zpHVM MCQ part -3 Tamil medium https://youtu.be/2L-XGw1eMPI 2008 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/r7zn1ynpmkk MCQ part -2 Tamil medium https://youtu.be/4sbUYij-bhA MCQ part -3 Tamil medium https://youtu.be/OG_WTzZefs4 2009 Physics MCQ https://youtu.be/SGKN_VNJViI 2010 MCQ physics Elaboration MCQ part -1 Tamil medium https://youtu.be/KSpIyntDWAY MCQ part -2 Tamil medium https://youtu.be/pqLf1onC6VY Telegram Channel https://t.me/studywithkarthi

All the recordings have been uploaded at no cost. Please feel free to use them as needed. Thank you!

Share with your friends who needs 👆🏻

இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎉
இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! 🎉

2027 batch 2nd term FWC Physics Essay paper SCIENCE ORBIT .pdf1.36 MB

2027 batch 2nd term FWC Physics mcq only Science Orbit .pdf1.43 MB