ar
Feedback

لا تقع ضحية للمخادعين! تيليمتريو يكتشف ويُميّز هذه القنوات 👉 إذا كنت تريد رؤية العلامة، اشترك

CentumAPP TNPSC

CentumAPP TNPSC

الذهاب إلى القناة على Telegram

Join the fraternity of CentumAPP and enjoy the benefits of community learning!

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام CentumAPP TNPSC

تُعد قناة CentumAPP TNPSC (@centumapp) في القطاع اللغوي الإنكليزية لاعباً نشطاً. يضم المجتمع حالياً 11 214 مشتركاً، محتلاً المرتبة 18 037 في فئة التعليم والمرتبة 33 776 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 11 214 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 19 نوفمبر, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار -155، وفي آخر 24 ساعة بمقدار -7، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 6.30‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 1.85‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 707 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 208 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 1.
  • الاهتمامات الموضوعية: يركز المحتوى على مواضيع رئيسية مثل centumapp, centumapps, dose, mela, aspirant.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
“Join the fraternity of CentumAPP and enjoy the benefits of community learning!”

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 20 نوفمبر, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

11 214
المشتركون
-724 ساعات
-407 أيام
-15530 أيام
أرشيف المشاركات
photo content
16 نوفمبر, 00:04

லாஸ் ஏஞ்சலீஸ் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற நித்யா ராமன் எந்த வம்சாவளியை சேர்ந்தவர்?
Anonymous voting
14 نوفمبر, 04:39

2026 புக்கர் பரிசை வென்ற எழுத்தாளர் யார் ?
Anonymous voting
14 نوفمبر, 04:38

தமிழ்நாட்டில் நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளுக்காகத் தொடங்கப்பட்ட இணையதளம் எது ?
Anonymous voting
14 نوفمبر, 04:37

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் சுருக்கம் என்ன?
Anonymous voting
14 نوفمبر, 04:36

வெற்றி மடிக்கணினி' திட்டத்தை எந்தத் தொகையில் செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்?
Anonymous voting
11 نوفمبر, 05:10

அறிவியல் & தொழில்நுட்பத் துறைகளின் ஆராய்ச்சிகளை வெளியிடுவதில்,முதலிடம் பிடித்த மாநிலம் எது (NITI Aayog report) ?
Anonymous voting
11 نوفمبر, 05:06

மாநில உரிமைகளை மீட்க யாருடைய தலைமையில் தமிழக அரசு உயர்நிலைக் குழு அமைத்தது ?
Anonymous voting
11 نوفمبر, 05:06

யாருடைய தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது ?
Anonymous voting
11 نوفمبر, 05:05

2026 தேசிய ஜூனியர் டிராக் சைக்கிளிங் போட்டி எங்கு நடைபெற்றது?
Anonymous voting
09 نوفمبر, 05:45

VISTAR திட்டம் எந்த துறையை மேம்படுத்த அறிவிக்கப்பட்ட திட்டம் ?
Anonymous voting
09 نوفمبر, 05:44

விரைவு நீதிமன்றங்களின் எண்ணிக்கை எத்தனையாக அதிகரிக்கப்படுகிறது?
Anonymous voting
09 نوفمبر, 05:44

இந்தியாவில் அக்னிபாத் திட்டம் எப்போது அறிமுகம் செய்யப்பட்டது ?
Anonymous voting
09 نوفمبر, 05:43

திருமணம் ஆகும் பெண்களுக்கு 'அண்ணன் சீர்' திட்டத்தில் எவ்வளவு பவுன் தங்கம் வழங்கப்படும் ?
Anonymous voting
09 نوفمبر, 05:43

TNPSC GROUP 4 விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
TNPSC GROUP  4 விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 8 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
05 نوفمبر, 00:01

photo content
30 أكتوبر, 22:55

கல்லூரி களப்பயணம் திட்டம் எந்த கல்வி ஆண்டு முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது ?
Anonymous voting
29 أكتوبر, 01:16

தமிழகத்தில் + 1 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் தயாரிக்க எந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது ?
Anonymous voting
29 أكتوبر, 01:16

இயற்பியல் துறைக்கான உயரிய 'ஆஸ்கர் கிளைன் பதக்கம்' (Oskar Klein Medal) வென்ற முதல் இந்திய இயற்பியலாளர் யார்?
Anonymous voting
29 أكتوبر, 01:15

ரக்சா கண்காட்சி 2026 (Raksha Expo 2026) எந்த இடத்தில் நடத்தப்படவுள்ளது?
Anonymous voting
29 أكتوبر, 01:14