ar
Feedback
A/L Chemistry

A/L Chemistry

الذهاب إلى القناة على Telegram

All Chemistry Videos and Notes are Here

إظهار المزيد
843
المشتركون
لا توجد بيانات24 ساعات
لا توجد بيانات7 أيام
+230 أيام
أرشيف المشاركات
💯 எங்களுடைய மாணவர்களின் நம்பிக்கையே எங்களுடைய மிகப்பெரிய வெற்றி! ❤️ 📢 3வது வருடமாக நடைபெறும் எமது Essay Project இல் இன்று 6
💯 எங்களுடைய மாணவர்களின் நம்பிக்கையே எங்களுடைய மிகப்பெரிய வெற்றி! ❤️ 📢 3வது வருடமாக நடைபெறும் எமது Essay Project இல் இன்று 6th Essay நடைபெறும். 📝 ஒவ்வொரு Essay வினாவிற்கும்: ✅ 5 Model Essay Questions ✅ Detailed Scheme

குறைந்த நேரத்தில் Essay செய்வது எப்படி | Fianl Exam Essay Method https://youtu.be/nIYCLgSY84Y

⚖️📊 Chemical Equilibrium – New Syllabus MCQ Analysis 📊⚖️ 👨‍🏫 H.M. Rumaiz BSc (Peradeniya), MSc in Chemistry (Peradeniya) 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z ✅ 2025 Q-5 – சமநிலை மாறிலி (பிரிகை அளவு) Q-29 – சமநிலை மாறிலி Q-32 – இலீசடலியர் கொள்கை ✅ 2024 Q-26 – இலிச்சடளியர் கொள்கை Q-30 – தாக்க ஈவு ✅ 2023 Q-21 – சமநிலை மாறிலியின் கூட்டல் Q-30 – தாக்க ஈவு ✅ 2022 Q-11 – இலிச்சடளியர் கொள்கை Q-14 – சமநிலை மாறிலி Q-15 – சமநிலை மாறிலி Q-30 – தாக்க ஈவு ✅ 2020 Q-15 – சமநிலை மாறிலியின் கூட்டல் Q-33 – தாக்க ஈவு ✅ 2019 Q-11 – இலிச்சடளியர் கொள்கை 🎯 2026 இல் அதிகமாக வர வாய்ப்பிருக்கும் தலைப்புகள்: 🔹 சமநிலை மாறிலி 🔹 இலிச்சடளியர் கொள்கை 🔹 தாக்க ஈவு 🔹 சமநிலை மாறிலியின் கூட்டல்

📢🔥 5வது வருடமாக நடைபெறும் எமது 3 Months Project 🔥📢 📚 தற்போது Inorganic – இணையிகள் Theory ஆரம்பமாகி, அதற்கான கடந்தகால வின
📢🔥 5வது வருடமாக நடைபெறும் எமது 3 Months Project 🔥📢 📚 தற்போது Inorganic – இணையிகள் Theory ஆரம்பமாகி, அதற்கான கடந்தகால வினாக்கள் செய்யப்பட்டுள்ளது. 💯 🚀 அடுத்த வகுப்பில்✔️ இரண்டு அணுக்களால் ஈதல் பிணைப்பு ஏற்படும் சேவைகள் ✔️ Inorganic தொடர்பான சமபகுதியம் என்பன செய்யப்படும். 🎯 இறுதி நேரத்தில் Chemistry முழுவதையும் விரைவாக Revision செய்து பழக எமது 3 Months Project மிகச் சிறந்த வழிகாட்டியாக அமையும். 💯 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z

📢🔴 Calculation Essay Seminar – LIVE Now 🔴📢 🎥 Join Live: https://youtube.com/live/WrSNw50NemM?feature=share 📲 Our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 📢 அனைத்து மாணவர்களும் பயன்பெற 👉 Share பண்ணவும் 💯

⚡📊 Kinetics – New Syllabus MCQ Analysis 📊⚡ 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 👨‍🏫 H.M. Rumaiz BSc (Peradeniya), MSc in Chemistry (Peradeniya) ✅ 2025 Q-10 – தாக்க வரிசை Q-16 – தாக்க வரிசை Q-30 – தாக்க வீதம் ✅ 2024 Q-10 – ஊக்கி Q-16 – அரை வாழ்வுக் காலம் Q-22 – தாக்க வரிசை Q-31 – பரிசோதனை ✅ 2023 Q-10 – தாக்க வரிசை Q-16 – தாக்க வீதம் Q-25 – ஊக்கி Q-31 – தாக்க வீதத்தை பாதிக்கும் காரணிகள் ✅ 2022 Q-12 – தாக்க வரிசை Q-31 – தாக்க வீதத்தை பாதிக்கும் காரணிகள் Q-48 – அரை வாழ்வுக் காலம் ✅ 2021 Q-10 – அரை வாழ்வுக் காலம் Q-13 – தாக்க வீதம் Q-14 – தாக்க வீதம் ✅ 2020 Q-28 – தாக்க வீதம் Q-29 – போலியான பூச்சியமாம் வரிசைத் தாக்கம் Q-49 – தாக்க வரிசை ✅ 2019 Q-19 – தாக்க வீதம் Q-27 – ஏவற்சக்தி 📌 இவ்வருடம் 3 MCQ வர முடியும் 🎯 2026 இல் அதிகமாக வர வாய்ப்பிருக்கும் தலைப்புகள்: 🔹 தாக்க வரிசை 🔹 தாக்க வீதம் 🔹 அரை வாழ்வுக் காலம் 🔹 தாக்க வீதத்தை பாதிக்கும் காரணிகள் 🔹 போலியான பூச்சியமாம் வரிசைத் தாக்கம் 🔹 ஏவற்சக்தி

​4 daysla Inorganic Completed! 😱🔥
4 daysla Inorganic Completed! 😱🔥

🧪📊 P Block – New Syllabus MCQ Analysis 📊🧪 👨‍🏫 H.M. Rumaiz BSc (Peradeniya), MSc in Chemistry (Peradeniya) 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 2025 ✅ Q-39 – ஐதரசன் ஏலைட்டு ✅ Q-44 – கூட்டம் 16 ஐதரைட்டு ✅ Q-50 – H₂O₂ 2024 ✅ Q-34 – NH₃, SO₂, H₂S இன் ஒட்சியேற்றம் ✅ Q-47 – N₂ 2023 ✅ Q-11 – N உப்புக்களின் வெப்பப்பிரிகை ✅ Q-34 – Cl₂, NH₃, SO₂ ✅ Q-41 – H₂S 2022 ✅ Q-16 – Common ✅ Q-36 – HNO₃ ✅ Q-41 – Chlorine ✅ Q-42 – H₂S 2021 ✅ Q-37 – Carbon ✅ Q-41 – H₂O₂ ✅ Q-43 – Chlorine 2020 ✅ Q-22 – Aluminium & H₂S ✅ Q-37 – அலசன்கள் 2019 ✅ Q-14 – Common ✅ Q-31 – H₂O & H₂O₂ ✅ Q-23 – Chlorine 📌 ஒவ்வொரு வருடமும் 2 & 3 MCQ P Block வினாக்கள் வரும்! 🎯 இம்முறை வர எதிர்பார்க்கும் தலைப்புகள்: 🔹 கார்பன் 🔹 ஏலைட்டு 🔹 H₂S & SO₂ 🔹 NH₃ 🔹 H₂O & H₂O₂

📢🔴 Industrial Seminar – LIVE Now 🔴📢 🎥 Seminar Link: https://youtube.com/live/VHv2yNL6a_k?feature=share. 📲 Our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 📢 அனைத்து மாணவர்களும் பயன்பெற 👉 Share பண்ணவும் 💯

📢🔥 Free Full Theory Seminar Update 🔥📢 🎯 தொடர்ச்சியாக நடைபெறும் எமது Free Full Theory வகுப்பில் இன்றுடன் Industrial Chemi
📢🔥 Free Full Theory Seminar Update 🔥📢 🎯 தொடர்ச்சியாக நடைபெறும் எமது Free Full Theory வகுப்பில் இன்றுடன் Industrial Chemistry நிறைவடையும். 💯 📚 இதுவரை ⚡ Electro ⚡ KD ⚡ Industrial Chemistry என்பன வெற்றிகரமாக எமது Free Seminar இல் நிறைவடைந்துள்ளது. 🚀 🧮 Sunday 📖 Calculation Free Essay Seminar ஆரம்பமாகும். 🙏 அனைத்து மாணவர்களுக்கும் பகிர்ந்து உதவவும். ❤️ எத்தனை மாணவர்களுக்கு எமது வகுப்புகள் பயனுள்ளதாக உள்ளது என்பதை உங்கள் Share மூலமாக அறிந்துகொள்ள முடியும். 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z

🔥📊 Energetics – New Syllabus MCQ Analysis 📊🔥 👨‍🏫 H.M. Rumaiz BSc (Peradeniya), MSc in Chemistry (Peradeniya) 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z --- 📅 Year-wise Analysis: 2025 ✅ Q-13 – q = msΔt ✅ Q-18 – தாக்கத்தின் சுயாதீன தன்மை ✅ Q-21 – ΔG = ΔH - TΔS ✅ Q-38 – வெப்ப இரசாயன சமன்பாடு 2024 ✅ Q-12 – Hess Law (பிணைப்பு சக்தி) ✅ Q-17 – வெப்ப கூட்டல் விதி ✅ Q-18 – தாக்கத்தின் சுயாதீன தன்மை ✅ Q-20 – Hess Law 2023 ✅ Q-18 – Hess Law (பிணைப்பு சக்தி) ✅ Q-19 – வெப்ப கூட்டல் விதி 2022 ✅ Q-18 – வெப்ப இரசாயன சமன்பாடு ✅ Q-23 – Hess Law 2021 ✅ Q-19 – வெப்ப இரசாயன சமன்பாடு ✅ Q-42 – தொகுதிகள் 2020 ✅ Q-17 – தாக்கத்தின் சுயாதீன தன்மை ✅ Q-21 – வெப்ப இரசாயன சமன்பாடு 2019 ✅ Q-16 – ΔG = ΔH - TΔS ✅ Q-30 – தாக்கத்தின் சுயாதீன தன்மை ✅ Q-33 – தாக்கத்தின் சுயாதீன தன்மை ✅ Q-44 – தொகுதிகள் --- 🎯 இம்முறை வர எதிர்பார்க்கப்படும் தலைப்புகள்: 🔹 தாக்கத்தின் சுயாதீன தன்மை 🔹 Hess Law 🔹 தொகுதிகள் 🔹 வெப்ப இரசாயன சமன்பாடு 🔹 q = msΔt

📢🔥 5வது வருடமாக நடைபெறும் எமது 3 Months Project 🔥📢 📚 இன்றுடன் Energetics நிறைவடைந்தது 💯 🚀 திட்டமிட்டபடி அடுத்த வகுப்பி
📢🔥 5வது வருடமாக நடைபெறும் எமது 3 Months Project 🔥📢 📚 இன்றுடன் Energetics நிறைவடைந்தது 💯 🚀 திட்டமிட்டபடி அடுத்த வகுப்பில் Inorganic Chemistry ஆரம்பமாகும். 🎯 எமது வகுப்பில் Full Chemistry Revision உடன் ✔️ Past Paper Questions என்பன செய்யப்படும். 🎓 Theory தெரியாத மாணவர்களும் இணைந்து படிக்க முடியும் 💯 📝 Essay Project இல் இவ்வாரம் 🌿 Organic Essay (8th Essay) பழக்கப்படும். 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z

📢🔴 Industrial Free Seminar – LIVE Now 🔴 https://youtube.com/live/5BlOh0yTTT4?feature=share 📲 Our WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 📢 அனைத்து மாணவர்களும் பயன்பெற 👉 Share பண்ணவும் 💯

🔥 Industrial Seminar Today 🔥 📢⚡ Industrial Free Full Theory Seminar ⚡📢 📅 Monday 🕤 9.30 PM 📚 Full Industrial Chemistry
🔥 Industrial Seminar Today 🔥 📢⚡ Industrial Free Full Theory Seminar ⚡📢 📅 Monday 🕤 9.30 PM 📚 Full Industrial Chemistry Theory 📝 Final Paper MCQ Discussion 💯 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 📢 அனைத்து மாணவர்களும் பயன்பெற 👉 Share பண்ணவும் 💯

" எனக்கு Theory Clear, Marks தான் வருதில்ல, Idea சொல்லுங்க " https://youtu.be/rIkxBK13EnM

📝 Model Paper 6 இன்றுடன் நிறைவடையும் 💯 📥 Paper Link: https://drive.google.com/file/d/1VsuUNaojevnuMG6xyjqA2mF1HnLfxv4J/vie
📝 Model Paper 6 இன்றுடன் நிறைவடையும் 💯 📥 Paper Link: https://drive.google.com/file/d/1VsuUNaojevnuMG6xyjqA2mF1HnLfxv4J/view?usp=drivesdk 🚀 அடுத்த வாரம் Model Paper 7 ஆரம்பமாகும். 🎓 2027 Batch மாணவர்களுக்கு தற்போது 📝 3rd Term Model Paper நடைபெறுகின்றது.

Sir 6 month project unmayvea nalla use full aa irunthichi. 😊ur explantion vera level. 🔥 sir ithuku mela solla varthai illa. 🥹 Erlyh irunthu varlla athan senja pila..neenga nalla motivation panringa sir.. Unmyvea cls partha engaluku oru confident varuthu. ethyum sathikkalam ndu💪 thonuthu ungatta apde oru positive vibe iruku.. Sir. Sila sir maru 1 month ku ndu cash mattum. Crct aa vangitu porra time table 5 cls kooda nalla nadthuralla.. Verum vai uruttu than.matha sir mara kura solrthulyea aravasi time poi irra.. Enku therinchi neenga oru sir pathi kooda kura solli nn parthu illa. "Yella sir um thevayana notes thanthu iruppaha apde than solluvinga" . Anga nikinga sir🥰. Anthe mansu ellorkum vara sir. Neenga cls time thandi free cls halum nerya sairinga. Month payment ku melathihama than cls varuthu.. Unmyvea ungada mansu ellorukum. Varanum sir.. Inthe project every yr um continue pannunga kattaym ella pulllihalkum 💯 use aa irukum..epde engluku use aa irumthichoa athu mare.. Unmyvea ella paper um self try panna apde intrest aa iruku.. Sir. Apde happy yh irukku. In sha allah ini irukura cls halum follow panni nalla result eduthu kkatuvam sir..

A/L கனவை விட்டிடாதீங்க! "C" லெவலுக்கு ஆசைப்படாதீங்க, Target "A"! https://youtu.be/oJM2bZj8TC8

📢🔥 Inorganic 2nd Structure | 2022 Final Paper 🔥📢 🎥 Video Link: https://youtube.com/live/4Eu3WXrPC4k?feature=share ⏰ இன்ற
📢🔥 Inorganic 2nd Structure | 2022 Final Paper 🔥📢 🎥 Video Link: https://youtube.com/live/4Eu3WXrPC4k?feature=share ⏰ இன்று இரவு 9.00 PM வரை மட்டுமே பார்க்க முடியும். 🔒 அதன் பின் Private பண்ணப்படும். ⚡ இன்று Industrial Free Seminar ஆரம்பமாகும் 💯 📲 Seminar Link எமது WhatsApp Channel இல் பகிரப்படும்: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 📢 அனைத்து மாணவர்களும் பயன்பெற 👉 Share பண்ணவும் 💯

📢⚡ Industrial Free Full Theory Seminar ⚡📢 🕤 Wednesday 9.30 PM 📚 Full Industrial Chemistry Theory 📝 Final Paper MCQ Discu
📢⚡ Industrial Free Full Theory Seminar ⚡📢 🕤 Wednesday 9.30 PM 📚 Full Industrial Chemistry Theory 📝 Final Paper MCQ Discussion 💯 📲 WhatsApp Channel: https://whatsapp.com/channel/0029VbBOwecAojYp54oHFx3z 📢 அனைத்து மாணவர்களும் பயன்பெற👉 Share பண்ணவும் 💯

A/L Chemistry - إحصائيات وتحليلات قناة تيليجرام @alchmistry