ar
Feedback
PRACTICE PHYSICS

PRACTICE PHYSICS

الذهاب إلى القناة على Telegram

Let's discuss past paper Mcqs and model paper Mcqs+Explanation for Structure & Essay questions

إظهار المزيد
لم يتم تحديد البلدالفئة غير محددة
1 967
المشتركون
+124 ساعات
+287 أيام
+33130 أيام
أرشيف المشاركات
2022 Moratuwa Papers Explanations Exam ஆரம்பம் : 06/09/2022 வினாத்தாள்களின் Explanation video இந்த telegram குழுமத்தில் நடைபெறும். Telegram குழுமம் link 👇 https://t.me/moratuwaexplanation

photo content

இன்று (05/09/2022) ஆரம்பம் ஆகின்ற Moratuwa Exam Explanation Recorded video கீழுள்ள telegram குழுமத்தில் நடைபெறும். https://t.
இன்று (05/09/2022) ஆரம்பம் ஆகின்ற Moratuwa Exam Explanation Recorded video கீழுள்ள telegram குழுமத்தில் நடைபெறும். https://t.me/moratuwaexplanation Link இனை click செய்து இணைந்து கொள்ளுங்கள். நண்பர்களுக்கும் share செய்து கொள்ளுங்கள்.

♦️Moratuwa Full Paper 📑 💌 Series - Explanation♦️ 👨‍🏫 A.L.M.Fowshad (B.Eng) ┏━━━━ ━━━━┓ Newmans Science College 👉 Mawanalla Welimada Muslim School ┗━━━━ ━━━━┛ 👉 PHYSICS ➡️ பௌதிகவியல் 👉 CHEMISTRY ➡️ இரசாயனவியல் 👉 BIOLOGY ➡️ உயிரியயல் 👉 COMBINED MATHS ➡️ இணைந்த கணிதம் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன் கருதி எம்முடைய telegram குழுமத்தில் Model Paper Explanation இலவசமாக செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த வகுப்பு Recorded video வகுப்பு ஆகவே செய்யப்படும். இந்த telegram குழுமத்தில் இணைவதன் மூலம் தொடர்ச்சியான video க்களை பெற முடியும். 🔗 t.me/moratuwaexplanation 🔗 t.me/moratuwaexplanation 🔗 t.me/moratuwaexplanation 👆மேலே உள்ள link இனை click செய்து இணைந்து கொள்ளுங்கள்.

Repost from PRACTICE PHYSICS
22 batch and repeaters idhula irukura MCQ a Exam aa seithu @Practicephysicsbookadmin ku night kulla anupunga 👍🏻

5_6082227467039279026.pdf2.54 MB

Best of luck All👍👍

*2021 Al results released now* ✅ உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.. ✔️ RESULTS பார்வையிட இங்கு அழுத்தவும் - https://bit.ly/3AqP7yC

*2021 Al results released now* ✅ *உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது..* ✔️ *RESULTS பார்வையிட இங்கு அழுத்தவும்* - https://bit.ly/3AqP7yC

📚 1979 - 2021,.... வரையான காலப்பகுதியில் Physics பாடத்தில் இடம்பெற்ற சகல MCQ வினாக்களுக்குமான விளக்கங்களை உடனுக்குடன் பெற, 🛑 Must Watch Video ⤴️⤴️ 🔗 http://t.me/physics_explains 🔗 http://t.me/physics_explains 🔗 http://t.me/physics_explains 👆 உடனடியாக இணையவும்.

19 August 2022(Tomorrow ) Mechanics Model Paper Class Total Questions : 50 MCQ Batch:2023,2022& Repeaters Venue : Eminence College(Near Mubarak Textiles Sainthamaruthu ) More Details: Via Telegram @Practicephysicsbookadmin

முதலாவது நேரடி Paper Class எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனவே கலந்து கொள்ள விரும்பிய மாணவர்கள் Admin ஐ தொடர்பு கொண்டு
முதலாவது நேரடி Paper Class எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனவே கலந்து கொள்ள விரும்பிய மாணவர்கள் Admin ஐ தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள் ( எமினென்ஸ் கல்வி நிறுவனம் Mubarak Textiles இற்கு முன்பாக உள்ளது ) "மாற்றத்தை நோக்கிய புதிய பாதையில்...முதலாம் நாள் வந்து உங்களில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ளுங்கள்... இவ்வளவு தானா Physics என்று விளங்கும் " 📝சில வாய்ப்புகள் தவற விடப்படும் நிலையில் தான் அதன் பலன் விளங்கும் 📝

Exam 02 Start Now More Details : @Practicephysicsbookadmin

📝PHYSICS EXAM📝 ⭕️ நாட்டின் அசாதாரன சூழ்நிலை கருதி..❕⭕️ 📎 2022 Batch மாணவர்களுக்கு இருப்பது இன்னும் 100 நாட்கள் மாத்திரமே ⏳ விழித்துக்கொள்ளுங்கள்⚠️ உங்கள் நலன் கருதி வாரத்துக்கு ஒரு முறை PHYSICS பாடத்தில் பரீட்சை நடாத்தப்படும்..📝 🛑 FULL FREE‼️ 🛑எப்பாகத்தில் இருந்தும் இணைந்து கொள்ளளாம் By:Murshith Hussain(Bsc® University Of Vavuniya ) 📌அவ்வாறு இணைய விரும்புவர்கள் …… ⭕️ இன்று (Name , Batch , District ) admin க்கு அனுப்பி வைக்கவும்❕ Via Telegram @Practicephysicsbookadmin ⏰பரீட்சை குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்.‼️ எனவே அதற்குள் அதனை செய்து அதற்குரிய விடைகள் , செய்முறைகளை admin க்கு அனுப்பிவைப்பதன் மூலம் உங்கள் பெறுபேறு மற்றும் Rank ஐ பெற்றுக்கொள்ளளாம் 📊❕ 📍இதன் மூலம் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என அறிந்துகொள்ளளாம்❕📈 🚫மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி❗️ 🔐 அரிதான வாய்பை தவற விடாதீர்கள்⁉️ 2nd Exam: 2022 August 01 முடிந்தால் மற்ற மாணவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் 👍🏻 குறிப்பு :இந்த Exam இல் 2023 Batch மாணவர்களும் கலந்து கொள்ள முடியும் 👍🏻

Exam-01 27th July 2022 📝Results📝 Congratulations to All👍🏻
Exam-01 27th July 2022 📝Results📝 Congratulations to All👍🏻

முதலாவது நேரடி Paper Class எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனவே கலந்து கொள்ள விரும்பிய மாணவர்கள் Admin ஐ தொடர்பு கொண்டு
முதலாவது நேரடி Paper Class எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் எனவே கலந்து கொள்ள விரும்பிய மாணவர்கள் Admin ஐ தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள் ( எமினென்ஸ் கல்வி நிறுவனம் Mubarak Textiles இற்கு முன்பாக உள்ளது ) "மாற்றத்தை நோக்கிய புதிய பாதையில்...முதலாம் நாள் வந்து உங்களில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொள்ளுங்கள்... இவ்வளவு தானா Physics என்று விளங்கும் " 📝சில வாய்ப்புகள் தவற விடப்படும் நிலையில் தான் அதன் பலன் விளங்கும் 📝

⭕️ நாட்டின் அசாதாரன சூழ்நிலை கருதி..❕⭕️ 📎 2022 Batch மாணவர்களுக்கு இருப்பது இன்னும் 100 நாட்கள் மாத்திரமே ⏳ விழித்துக்கொள்ளுங்கள்⚠️ உங்கள் நலன் கருதி வாரத்துக்கு ஒரு முறை பரீட்சை நடாத்தப்படும்..📝 🛑 FULL FREE‼️ 🛑எப்பாகத்தில் இருந்தும் இணைந்து கொள்ளளாம் By:Murshith Hussain(Bsc® University Of Vavuniya ) 📌அவ்வாறு இணைய விரும்புவர்கள் …… ⭕️ இன்று (Name , Batch , District ) admin க்கு அனுப்பி வைக்கவும்❕ Via Telegram @Practicephysicsbookadmin ⏰பரீட்சை குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறும்.‼️ எனவே அதற்குள் அதனை செய்து அதற்குரிய விடைகள் , செய்முறைகளை admin க்கு அனுப்பிவைப்பதன் மூலம் உங்கள் பெறுபேறு மற்றும் Rank ஐ பெற்றுக்கொள்ளளாம் 📊❕ 📍இதன் மூலம் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என அறிந்துகொள்ளளாம்❕📈 🚫மட்டுப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி❗️ 🔐 அரிதான வாய்பை தவற விடாதீர்கள்⁉️

100 Days Project... Day 08 Finished... 250 Mcq Points done... 08 videos Uploaded... Tomorrow 1st Exam... இன்னும் 5 பேருக்கு இணைந்து கொள்ள வாய்ப்பு உள்ளது Contact @Practicephysicsbookadmin 👍🏻 Sample video தேவை எனின் Admin இற்கு G Mail ஐ அனுப்பவும் 👍🏻