cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Kavithaiyin...💕... kadhali 😍

என் அழகிய காதலும்‌💞 என் அன்புத் தமிழும்✍️

إظهار المزيد
لم يتم تحديد البلدلم يتم تحديد اللغةالفئة غير محددة
مشاركات الإعلانات
159
المشتركون
لا توجد بيانات24 ساعات
لا توجد بيانات7 أيام
لا توجد بيانات30 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

கவிதைகள் என்றுமே ஓர் அழகு தான் அதன் கருணாகர்த்தாவாக நீ இருப்பதனால்.
إظهار الكل...
❤ 2
👍 2
👌
பெண்ணே உன்னிடம் கொள்ளை போன என் இதயத்தை எதை கொண்டு மீட்டெடுப்பது  என்று தெரியவில்லை. உன் விழிகளின் மௌனத்தை எதை கொண்டு அளப்பது என்றும் எனக்கு புரியவில்லை.
إظهار الكل...
எதை  வேண்டுமானாலும் நம்பலாம் போல இருக்கே உன் இதயத்தில் குடி கொள்ள துடிக்கும் என் மனதை தவிர.
إظهار الكل...
❤ 1
👍
👌
எதை  வேண்டுமானாலும் நம்பலாம் போல இருக்கே உன் இதயத்தில் குடி கொள்ள துடிக்கும் என் மனதை தவிர.
إظهار الكل...
👍
👌
அவளை பார்த்ததும் ஏனோ ஒரு வானிலை மாற்றம் என் மனதில், காதல் ஆசை யாரை விட்டது இந்த வயதில்.
إظهار الكل...
💞 4
💝 3
👎
உன் காதல் பார்வையால் நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியையும் சிற்பமாய் செதுக்குவேன் காதல் கவிதையாய் பெண்ணே!
إظهار الكل...
❤ 4
👍
👌 2
நாம் காண முடியாத தூரத்தில் இருந்தாலும் ...💓 நாம் இதயம் எப்போதும் நினைத்து கொண்டு இருக்கும் ...❤️
إظهار الكل...
❤️ 5
💔
உன் காதல் பார்வையால் நீ பார்க்கும் ஒவ்வொரு நொடியையும் சிற்பமாய் செதுக்குவேன் காதல் கவிதையாய் பெண்ணே!
إظهار الكل...
❤ 11
👍
👌
பெண்ணே உன் சிறு இதயத்தில் எனக்கு ஒரு இடம் தருவாயா... என் அன்பே அதற்காக நான் காத்து இருப்பேன் ...என் உயிரே❤️
إظهار الكل...
❤️ 10
💔 1
சில நேரம் நாம் காண்கிற கனவுகள் உண்மை ஆனால், அதுகூட நாம் வாழ்க்கைக்கு நன்மையா இருக்கும் ... கடவுள் அந்த ஒரு கனவை உண்மை ஆக்கி விடு ...
إظهار الكل...
❤️ 7
🥰
👍 1
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.