ar
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

الذهاب إلى القناة على Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام STUDY WITH DHARSHINI📖🖌

تُعد قناة STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 46 072 مشتركاً، محتلاً المرتبة 3 856 في فئة التعليم والمرتبة 8 158 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 46 072 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 29 يونيو, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 105، وفي آخر 24 ساعة بمقدار -4، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 4.95‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 3.06‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 2 280 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 1 408 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 6.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 30 يونيو, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

46 072
المشتركون
-424 ساعات
+227 أيام
+10530 أيام
أرشيف المشاركات
பொருள் ஒன்றினால் ஏற்கப்பட்ட அல்லது இழக்கப்பட்ட வெப்பத்தினை அளவிடப் பயன்படுத்தப்படும் உபகரணம்?
Anonymous voting

இந்தியாவில் “பஞ்சாயத்து ராஜ் சிற்பி” என்று கருதப்படுபவர்?
Anonymous voting

12 November 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/VafYZJWIFTI

Unit 2|Term 1|Part 2- வர்த்தகத்திலிருந்து பேரரசுவரை|ஆங்கிலேய மராத்திய போர்கள்💂‍♂️vs👳|8th social 👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻 https://youtu.be/mu8fMM-a5cg

Upcoming Test batch..... 🎯 SI current Affairs - ₹300 (Jan - Sep) 📚 Current affairs 1 year Subscription: ₹750 1 Nov 2025 - 3
Upcoming Test batch..... 🎯 SI current Affairs - ₹300 (Jan - Sep) 📚 Current affairs 1 year Subscription: ₹750 1 Nov 2025 - 31 Oct 2026 Tamil & English 📚 TNPSC GS Test Batch - ₹500 Last Date : Nov 15 Tamil & English 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Nov 23 Tamil & English medium How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312

கீழ்க்கண்டவாறு குறிப்பிடும் சட்டப்பிரிவினைத் தேர்வு செய்க “பாராளுமன்றத்தின் ஒரு மசோதா, ஜனாதிபதி அந்த குறிப்பிட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டமாக மாறும் என்று கூறுகிறது”
Anonymous voting

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச தீர்வு மையம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Anonymous voting

கலைஞர் எழுதுகோல் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?
Anonymous voting

இந்தியாவின் முதல் சட்ட நீதித்துறை அமைச்சர் யார்?
Anonymous voting

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 26 1. கோவாவின் தலைநகரம் – பனாஜி 2. சத்தீஸ்கரின் தலைநகரம் – ராய்ப்பூர் 3. ஒடிசாவின் தலைநகரம் – புவனேஸ்வர் 4. குஜராத்தின் தலைநகரம் – காந்திநகர் 5. அஸ்ஸாம் தலைநகரம் – திஸ்பூர் 6. மணிப்பூர் தலைநகரம் – இம்பால்

11 November 2025 today Current affairs 👇👇👇👇 https://youtu.be/JUApg3gktkU

சரியானதை தேர்வு செய்க.“கம்பிச்சுருளில் தூண்டப்பட்ட மின்னோட்டமானது அது உருவாகக் காரணமாயிருந்த காந்தபாய மாற்றத்தை எதிர்க்கும்”
Anonymous voting

உலக இயற்கை நாள் _______
Anonymous voting

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் அதிகம் சுரக்கும் ஹார்மோன் எது?
Anonymous voting

'முத்ரா' திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
Anonymous voting

“மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 28 சதவீதத்துக்குள் வாங்கிக் கொள்ளலாம்” என்பது _________ நிதிக்குழுவின் பரிந்துரையாகும்?
Anonymous voting

Unit 3|Term 2 |6th social science - #tntextbook 👇👇👇👇👇👇 https://youtu.be/gsX2_sZxpXw

தினம் ஒரு தகவல் DAY - 25 1. ‘இடிமின்னல் நாடு’ என அழைக்கப்படுவது – பூட்டான் 2. ‘உலகின் காப்பி கோப்பை’ என அழைக்கப்படுவது – பிரேசில் 3. ‘அதிகாலை அமைதி நாடு’ என அழைக்கப்படுவது – கொரியா 4. ‘கங்காரு நாடு’ என அழைக்கப்படுவது – ஆஸ்திரேலியா 5. ‘காற்றாலைகளின் நாடு’ என அழைக்கப்படுவது – நெதர்லாந்து 6. ‘ஆறுகள் இல்லாத நாடு’ என அழைக்கப்படுவது – சவுதி அரேபியா

9&10 November 2026 today Current affairs 👇👇👇👇👇👇 https://youtu.be/_-XVeKonHSc