ar
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

الذهاب إلى القناة على Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام STUDY WITH DHARSHINI📖🖌

تُعد قناة STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 46 078 مشتركاً، محتلاً المرتبة 3 853 في فئة التعليم والمرتبة 8 159 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 46 078 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 28 يونيو, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 111، وفي آخر 24 ساعة بمقدار -3، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 4.94‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 3.13‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 2 275 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 1 443 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 6.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 29 يونيو, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

46 078
المشتركون
-324 ساعات
+77 أيام
+11130 أيام
أرشيف المشاركات
இந்தியாவில் லோக் ஆயுக்தாவை நிறுவிய முதல் மாநிலம் எது?
Anonymous voting

மின்தடையாக்கிகள் தொடர் இணைப்பில் இணைக்கப்படும் போது எது மாறாமல் இருக்கும்?
Anonymous voting

இரசிகமணி - என்று சிறப்பிக்கப்பட்டவர் யார்?
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 40 1. இந்தியாவின் தேசியப் பறவை – மயில் 2. இலங்கையின் தேசியப் பறவை – காட்டுக்கோழி 3. அமெரிக்காவின் தேசியப் பறவை – வழுக்கை கழுகு 4. பூட்டானின் தேசியப் பறவை – காக்கை 5. சிலியின் தேசியப் பறவை – ஆண்டியன் காண்டோர் 6. கம்போடியாவின் தேசியப் பறவை – ராட்சத ஐபிஸ்

சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸகர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்
Anonymous voting

ஐதராபாத் சுதேச அரசில் முஸ்லிம்கள் அல்லாதோருக்கு “டொமினியன்” நிலை அளிக்க மறுத்தவர்?
Anonymous voting

எந்த ஆண்டு எங்கு நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி என்பது திராவிடர் கழகமாக மாற்றப்பட்டது?
Anonymous voting

குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க.
Anonymous voting

ஒரு செயல் நடைபெறுவதற்குச் செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது ___________.
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 39 1. சர்வதேச கல்வி தினம் – ஜனவரி 24 2. சர்வதேச மகளிர் தினம் – மார்ச் 8 3. சர்வதேச குழந்தைகள் தினம் – நவம்பர் 20 4. சர்வதேச யோகா தினம் – ஜூன் 21 5. சர்வதேச இளைஞர் தினம் – ஆகஸ்ட் 12 6. சர்வதேச எழுத்தறிவு தினம் – செப்டம்பர் 8

10 December 2025 today Current affairs 👇👇👇👇 https://youtu.be/du7kx3YW69Y

Upcoming Test batch..... (Bilingual) 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Dec 10 Tamil & English medium 📚 Curr
Upcoming Test batch..... (Bilingual) 🎯 Group 1 Test Batch (Prelims) - ₹999 Last Date : Dec 10 Tamil & English medium 📚 Current affairs 1 Year subscription 2025-26 1 Dec 2025 - 30 November 2026 Last Date - Dec 5 📚 G1 Polity Test Batch 2025 - ₹300 Last Date : Dec 7 📚 G1 Economy (Unit 5) Test Batch 2025 - ₹300 Last Date : Dec 8 🎯 Group 4/2 whole test Batch 2026 - ₹999 Last Date : Dec 17 📚 Current affairs Test Batch 2025-26 Last Date: Dec 20 June 2025 - August 2026 Fees - ₹350 Test With monthly pdf - ₹ 850 Tamilnadu Schemes - ₹150 Central Govt Schemes - ₹150 How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312 📚 Maths MCQ & Solution Pdf - ₹150 📚 Science MCQ pdf - ₹100 📚 Current Affairs 1 year - ₹600 📚 Current affairs MCQ (12 month) - ₹200

9 December 2025 today Current affairs 👇👇👇👇 https://youtu.be/WFXnR3QwpFo

7&8 December 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/Nrp0Lixc81U

தினம் ஒரு தகவல் DAY - 38 1. தமிழின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 2. தமிழின் இரண்டாவது காப்பியம் – மணிமேகலை 3. தமிழில் தோன்றிய முதல் சமய காப்பியம் – மணிமேகலை 4. தமிழின் முதல் விருத்தக் காப்பியம் – சீவகசிந்தாமணி 5. தமிழின் முதல் தேசிய காப்பியம் – சிலப்பதிகாரம் 6. தமிழின் பௌத்தக் காப்பியங்கள் – மணிமேகலை, குண்டலகேசி

வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
Anonymous voting

இந்திய அரசியலமைப்பில் “அரசு வழிகாட்டும் நெறிமுறைக் கொள்கை ஓர் உன்னதமான பண்பு” என்று கூறியது யார்?
Anonymous voting

சோடா அமில தீயனைப்பான்கள்களில் உள்ளவை_________மற்றும் ________?
Anonymous voting

12, 16, 24 மற்றும் 36 ஆல் வகுபடும்போது ஒவ்வொரு முறையும் 7ஐ மீதியாக தரக்கூடிய மிகச்சிறிய மதிப்புடைய எண் ________ ஆகும்.
Anonymous voting