ar
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

الذهاب إلى القناة على Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام STUDY WITH DHARSHINI📖🖌

تُعد قناة STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 46 078 مشتركاً، محتلاً المرتبة 3 853 في فئة التعليم والمرتبة 8 159 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 46 078 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 28 يونيو, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 111، وفي آخر 24 ساعة بمقدار -3، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 4.94‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 3.13‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 2 275 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 1 443 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 6.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 29 يونيو, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

46 078
المشتركون
-324 ساعات
+77 أيام
+11130 أيام
أرشيف المشاركات
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு?
Anonymous voting

ஒரு தரவின் வீச்சு 13.67 மற்றும் மிகப் பெரிய மதிப்பு 70.08 எனில் மிகச் சிறிய மதிப்பைக் காண்க.
Anonymous voting

எஸ்டர் பொதுவான வாய்ப்பாடு
Anonymous voting

“விளாரி யாழ், செவ்வழிப்பண்” என்பது எந்த நிலத்திற்கு உரியது?
Anonymous voting

17 December 2025 today Current Affairs 👇👇👇👇👇👇 https://youtu.be/5qzwUnkBpDk

Current affairs test Batch 👇👇👇👇 https://youtu.be/g0LG8YsKsdQ

16 December 2025 today Current affairs 👇👇👇👇👇 https://youtu.be/tv6uhqvocWU

தினம் ஒரு தகவல் DAY - 43 1. திருக்குறள் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு – 1812 2. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு. போப் 3. திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர் 4. திருக்குறளை வடமொழியில் மொழிபெயர்த்தவர் –அப்பா தீட்சிதர் 5. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133 6. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை

தமிழ் சொற்களுக்குள் புகுந்துவிட்ட சமஸ்கிருதச் சொற்களுக்கு இணையான பொருள்தரக்கூடிய தமிழ் சொற்களடங்கிய அகராதி ஒன்றை தொகுத்தவர்?
Anonymous voting

மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்?
Anonymous voting

கொடுக்கப்பட்ட தரவுகளில் ஒரு மதிப்பு எத்தனை முறை வருகிறது எனக் கூறுவது அம்மதிப்பின்
Anonymous voting

மேலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Anonymous voting

"பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்காதீர்" - என்று கூறியவர் யார்?
Anonymous voting

Upcoming Test batch..... (Bilingual) 📚 Current affairs 1 Year subscription 2025-26 1 Dec 2025 - 30 November 2026 🎯 Group 4/
Upcoming Test batch..... (Bilingual) 📚 Current affairs 1 Year subscription 2025-26 1 Dec 2025 - 30 November 2026 🎯 Group 4/2 whole test Batch 2026 - ₹999 Last Date: Dec 17 📚 Current affairs Test Batch 2025-26 Last Date: Dec 20 June 2025 - August 2026 Fees - ₹350 Test With monthly pdf - ₹ 850 📚 Tamil Test Batch New Book - ₹500 Old Book - ₹300 Offer : New & Old Book - ₹700 Last Date: JAN 1 Tamilnadu Schemes - ₹150 Central Govt Schemes - ₹150 How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312

இந்திய அரசியலமைப்பிற்கு யூனியன் என்ற வார்த்தையை வழங்கியவர் யார்?
Anonymous voting

இந்தியாவில் சட்ட விதி 352-ஐ பயன்படுத்தி முதன் முதலில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு?
Anonymous voting

நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு சட்டம் எந்த ஆண்டில் நிறைவேற்றப்பட்டது?
Anonymous voting

கூடுதல் காண்க: 2 + 4 + 6 + ……+ 80
Anonymous voting

பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது?
Anonymous voting

14&15 December 2025 today Current affairs 👇👇👇👇👇 https://youtu.be/33v9bAUsGYo