ar
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

الذهاب إلى القناة على Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام STUDY WITH DHARSHINI📖🖌

تُعد قناة STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 46 068 مشتركاً، محتلاً المرتبة 3 871 في فئة التعليم والمرتبة 8 236 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 46 068 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 24 يونيو, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 74، وفي آخر 24 ساعة بمقدار 10، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 5.07‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 2.13‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 2 337 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 982 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 9.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 25 يونيو, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

46 068
المشتركون
+1024 ساعات
-437 أيام
+7430 أيام
أرشيف المشاركات
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

A) 😁 B) 👍 C) 👏 D) 🤓
A) 😁 B) 👍 C) 👏 D) 🤓

தமிழ்நாடு மின்னணு கழக நிறுவனத்தின் (ELCOT) கீழ்கண்ட கூற்றுகளின் அடிப்படையில் சரியான விடையை தேர்ந்தெடுக்க. (i) எல்காட் நிறுவனமானது உருவாக்கப்பட்டதாகும் கூட்டுறவு சங்க சட்டத்தின் கீழ் (ii) இதன் பகுதியளவு. தமிழக அரசுக்கு சொந்தமுடையதாகும் (iii) தமிழக அரசாங்கத்தின் தகவல் தொழிற்நுட்பம் மற்றும் அது சார்ந்த உள்கட்டமை வளர்ச்சிக்கான சிறப்பு நிறுவனம் ஆகும் (iv) இந்நிறுவனம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும் (A) (iii) மற்றும் (iv) மட்டும் சரியானது (B) (ii) மற்றும் (iii) மட்டும் சரியானது (C) (i) மற்றும் (iv) மட்டும் சரியானது (D) (i) மற்றும் (ii) மட்டும் சரியானது correct answer option A ITNT _________ அமைந்துள்ளது. (A) அண்ணா பல்கலைக்கழகம் (B) சென்னை பல்கலைக்கழகம் (C) வேலூர் தொழில்நுட்ப நிறுவனம் (D) மதுரை பல்கலைக்கழகம் correct answer option A "ஸ்வவலம்பன்" பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) காந்திய வழியில் பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேற அதிகாரமளித்தல். (ii) சந்தை தலைமையிலான தொழில்திறன் மேம்பாட்டு முயற்சி. (iii) 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. (A) (i) மட்டும் (B) (i) மற்றும் (ii) மட்டும் (C) (ii) மற்றும் (iii) மட்டும் (D) (i) மற்றும் (iii) மட்டும் correct answer option B பின்வருவனவற்றை காலவரிசைப்படி ஒழுங்குபடுத்துக: (1) பட்டியல் சாதிகள் மேம்பாட்டுக் கழகம் (SCDCS) (2) தாழ்த்தப்பட்ட (SC) மாணவர்களுக்கான உதவித்தொகைத் திட்டம் ராஜீவ் காந்தி தேசிய (3) தேசிய அட்டவணை சாதிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (4) பட்டியல் சாதிகள் துணைத் திட்டம் (A) (4), (3), (2), (1) (B) (1), (4), (3), (2) (C) (3), (2), (4), (1) (D) (4), (3), (1), (2) correct answer option B 'நகரங்களை அழிப்பவர்' என்று எந்த வேதக் கடவுள் அறியப்படுகிறார்? (A) அக்னி (B) இந்திரன் (C) ருத்ரன் (D) விஷ்ணு correct answer option B

Important Days 2026 | May 2026 👇👇👇👇👇 https://youtu.be/Ma7jiKwWpoI

1 June & 31 May 2026 today Current affairs 👇👇👇👇 https://youtu.be/iw2rZMUSB98

Enquiry: 8525085781 / 7305696312 How to Pay? Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற Wh
Enquiry: 8525085781 / 7305696312 How to Pay? Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 8525085781 / 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312

When life throws challenges your way, you don't give up; you find ways to persevere. Just like a bumpy road, tough times are
When life throws challenges your way, you don't give up; you find ways to persevere. Just like a bumpy road, tough times are a part of the journey. Rather than turning back, secure yourself, stay focused, and push through

30 May 2026 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/ZdKdWEM7vgo

Upcoming Test batch..... (Bilingual) 🎯 Group 1 Economy test batch - ₹300 Last Date - May 27 🎯 Group 1 History test batch -
Upcoming Test batch..... (Bilingual) 🎯 Group 1 Economy test batch - ₹300 Last Date - May 27 🎯 Group 1 History test batch - ₹400 Last Date - May 29 🔴📚Group 1 Polity + Economy + History test batch - ₹1000 ❌ ₹800 ✅ 📚 Current affairs 1 Year subscription 2026 1 Jan 2026 - 31 Dec 2026 Last Date: Jun 5 🎯 Current affairs test Batch - Jun 6 2025 Jun to 2026 Aug Only test - ₹350 Test with Monthly current affairs pdf - ₹850 🎯 Maths test batch - ₹500 Last date: Jun 8 🎯 Group 2&4 whole test batch - ₹999 Last date: Jun 10 🎯 Group 1 Prelims Test Batch - ₹999 Last date: Jun 13 📚Tamil New Book Test Batch - ₹500 📚Tamil Old Book Test Batch - ₹300 🔴 New & Old - ₹700 Last date: Jun 16 Tamilnadu Schemes pdf - ₹150 Central Govt Schemes pdf - ₹150 How to Pay? இதில் எந்த Batch ல் சேர விரும்புகிறீர்களோ அந்த Batch - க்கான Fees ஐ கீழ்கண்ட எண்ணிற்கு செலுத்திவிட்டு அதற்கான Screenshot ஐ 7305696312 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்பவும். 📞Contact: 7305696312 💰Google pay/ Phonepe/ Paytm no:8608636341 / 7305696312

A) 👍 B) 😁 C) 🤓 D) 👏
A) 👍 B) 😁 C) 🤓 D) 👏

A) 👍 B) 😁 C) 🤓 D) 👏
A) 👍 B) 😁 C) 🤓 D) 👏

A) 👍 B) 😁 C) 🤓 D) 👏
A) 👍 B) 😁 C) 🤓 D) 👏

A) 👍 B) 😁 C) 🤓 D) 👏
A) 👍 B) 😁 C) 🤓 D) 👏

A) 👍 B) 😁 C) 🤓 D) 👏
A) 👍 B) 😁 C) 🤓 D) 👏

உலகத் தமிழ் புலம்பெயர் நாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை? (i) தமிழக முதலமைச்சர் அவர்கள் ஜனவரி 12-ஐ உலக புலம்பெயர் தமிழர் தினமாக அறிவித்தார். (ii) 'நாம் வெல்வோம்' என்ற கருப்பொருளுடன் புலம்பெயர் தமிழர்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. (iii) வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரை கழகம் அமைப்பதற்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. (A) (i) மட்டும் (B) (i) மற்றும் (iii) மட்டும் (C) (i) மற்றும் (ii) மட்டும் (D) (ii) மற்றும் (iii) மட்டும் correct answer option B மாவட்ட ஆட்சியரின் பணிகள் தொடர்பான கீழ்க்கண்ட கூற்றுக்களில் சரியானவை எவை? (i) அவர் குடிமைப் பாதுகாப்புத் தொடர்பான பணிகளை மேற்கொள்கிறார். (ii) அவர் தன் மாவட்டத்தில் உள்ள நகர்ப்புற மேற்பார்வையிடுகிறார் நிர்வாகத்தை (iii) அவர் மாவட்ட திட்ட செயலாக்கக் குழுவினைத் தலைமையேற்று வழிநடத்துகிறார் (A) (i) மற்றும் (ii) மட்டும் (B) (ii) மட்டும் (C) (ii) மற்றும் (iii) மட்டும் (D) (i), (ii) மற்றும் (ⅲ) correct answer option D கூற்று [A] : அம்பேத்கரின் அனைத்துப் படைப்புகளையும் மொழிபெயர்க்க ரூ. 5 கோடி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காரணம் [R] : தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மூலம் அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட உள்ளது. (A) கூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு (B) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி; மற்றும் காரணம் [R], [A] கூற்றுக்கு சரியான விளக்கம் (C) கூற்று [A] தவறு. காரணம் [R] சரி (D) கூற்று [A] மற்றும் காரணம் [R] இரண்டும் சரி, ஆனால் காரணம் [R], [A] கூற்றுக்கு சரியான விளக்கமல்ல என்பது சரியானது correct answer option A சரியான பொருத்தத்தை தேர்வு செய்க. 1) அரைகுறை கூட்டாட்சி - கே.சி. வேர் 2) பேரம்பேசும் கூட்டாட்சி வாதம் - சி.ஆர். தாஸ் 3) கூட்டுறவு கூட்டாட்சி வாதம் - கிரான்வில்லே ஆஸ்டீன் 4) மையப்படுத்தும் போக்கு கொண்ட கூட்டாட்சி - ஜவஹர்லால் நேரு A) (1) மற்றும் (3) மட்டும் B) (1) மற்றும் (2) மட்டும் C) (2) மற்றும் (3) மட்டும் D) (3) மற்றும் (4) மட்டும் correct answer option A எம்.எஸ் சுவாமிநாதனைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை? (i) அவர் இந்தியப் பசுமைப் புரட்சியின் தந்தை ஆவார் (ii) அவர் ஒரு வேளாண் விஞ்ஞாளி மற்றும் தாவர மரபியல் நிபுணர் (iii) அவர் "பருத்தி" எனும் புத்தகத்தை எழுதினார் (iv) அவர் சடுதி மாற்றப் பயிர்ப் பெருக்கத்தின் ஒரு முன்னோடியாவார் (A) (i), (ii) மற்றும் (iii) மட்டும் (B) (i) மற்றும் (iii) மட்டும் (C) (i), (ii) மற்றும் (iv) மட்டும் (D) (ii) மற்றும் (iii) மட்டும் correct answer option C