ar
Feedback
STUDY WITH DHARSHINI📖🖌

STUDY WITH DHARSHINI📖🖌

الذهاب إلى القناة على Telegram

7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

إظهار المزيد

📈 نظرة تحليلية على قناة تيليجرام STUDY WITH DHARSHINI📖🖌

تُعد قناة STUDY WITH DHARSHINI📖🖌 (@studywithdharshini) في القطاع اللغوي Tamil لاعباً نشطاً. يضم المجتمع حالياً 46 075 مشتركاً، محتلاً المرتبة 3 853 في فئة التعليم والمرتبة 8 159 في منطقة الهند.

📊 مؤشرات الجمهور والحراك

منذ تأسيسه في невідомо، حقق المشروع نمواً سريعاً وجمع 46 075 مشتركاً.

بحسب آخر البيانات بتاريخ 28 يونيو, 2026، تحافظ القناة على نشاط مستقر. خلال آخر 30 يوماً تغيّر عدد الأعضاء بمقدار 111، وفي آخر 24 ساعة بمقدار -3، مع بقاء الوصول العام مرتفعاً.

  • حالة التحقق: غير موثّقة
  • معدل التفاعل (ER): يبلغ متوسط تفاعل الجمهور 4.94‎%. وخلال أول 24 ساعة من النشر يحصد المحتوى عادةً 3.13‎% من ردود الفعل نسبةً إلى إجمالي المشتركين.
  • وصول المنشورات: يحصل كل منشور على متوسط 2 275 مشاهدة. وخلال اليوم الأول يجمع عادةً 1 443 مشاهدة.
  • التفاعلات والاستجابة: يتفاعل الجمهور بانتظام؛ متوسط التفاعلات لكل منشور يبلغ 6.

📝 الوصف وسياسة المحتوى

يصف المؤلف القناة بأنها مساحة للتعبير عن الآراء الذاتية:
7305696312 👈 Contact us to join test batches (WhatsApp msg and call) For daily free test for tamil follow:https://t.me/tamilfreetest YouTube :https://bit.ly/3et9269 Instagram :STUDY WITH DHARSHINI #Tnpsc #tnpscquiz

بفضل وتيرة التحديث المرتفعة (أحدث البيانات بتاريخ 29 يونيو, 2026) تحافظ القناة على حداثتها ومستوى وصول مرتفع. وتُظهر التحليلات تفاعلاً نشطاً من الجمهور، ما يجعلها نقطة تأثير مهمة ضمن فئة التعليم.

46 075
المشتركون
-324 ساعات
+77 أيام
+11130 أيام
أرشيف المشاركات
‘ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவர்’ யார்?
Anonymous voting

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின் - இக்குறளில் குறிப்பிடப்படுபவர் யார்?
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 33 1. ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்படுபவர் – அறிஞர் அண்ணா 2. ‘தென்னாட்டு திலகர்’ என்று அழைக்கப்படுபவர் – வ.உ. சிதம்பரம் பிள்ளை 3. ‘தென்னாட்டு சிங்கம்’ என்று அழைக்கப்படுபவர் – பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 4. ‘தென்னாட்டு தாகூர்’ என்று அழைக்கப்படுபவர் – வேங்கடரமணி 5. ‘தென்னாட்டு காந்தி’ என்று அழைக்கப்படுபவர் – காமராஜர் 6. 'தென்னாட்டு சாக்ரடீஸ்' என்று அழைக்கப்படுபவர் – பெரியார்

1 December 2025 today Current affairs 👇👇👇👇👇 https://youtu.be/dhw_mwEK55E

6th குடிமையியல் | Unit 4 👇👇👇👇 https://youtu.be/gaglKdnBlak
6th குடிமையியல் | Unit 4 👇👇👇👇 https://youtu.be/gaglKdnBlak

6th குடிமையியல்| Unit 4 👇👇👇👇👇 https://youtu.be/gaglKdnBlak

6th குடிமையியல் | Unit 4 👇👇👇👇 https://youtu.be/gaglKdnBlak

29 November 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/0xnWeemaH-4
29 November 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/0xnWeemaH-4

29 November 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/0xnWeemaH-4

1 Year Current Affairs Subscription 👇👇👇👇 https://youtu.be/GVJ_1h9syKE

Last 6 Month Current affairs 👇👇👇👇👇👇 https://youtu.be/B-Misdd71wE

28 November 2025 today Current Affairs 👇👇👇👇👇 https://youtu.be/VVrOmMYSqoc

“விஜயநகரம் நகரத்தின் சுற்றளவு அறுபது மைல்” என்று குறிப்பிடும் வெளிநாட்டு பயணி யார்?
Anonymous voting

PET என்பது
Anonymous voting

ஓர் எண்ணின் 60%லிருந்து 60ஐக் கழித்தால் 60 கிடைக்கும் எனில், அந்த எண்
Anonymous voting

“Natural History” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Anonymous voting

வகைதெரிவான் கட்டே உலகு - என்னும் குறள் 'ஊறு' என்று எதனைக் குறிப்பிடுகின்றது?
Anonymous voting

தினம் ஒரு தகவல் DAY - 32 1. பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – இந்தியா 2. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – இந்தியா 3. தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – சீனா 4. கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – அமெரிக்கா 5. கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – சீனா 6. கரும்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு – பிரேசில்

தினம் ஒரு தகவல் DAY - 31 1. மனித உடலில் கழுத்தில் உள்ள முதுகெலும்புகளின் எண்ணிக்கை – 7 2. மனித உடலில் நடுத்தர காதில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை – 3 3. மனித உடலில் முகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை – 14 4. மனித உடலில் மண்டையில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை – 22 5. மனித உடலில் விலா எலும்புகளின் எண்ணிக்கை – 24 6. மனித உடலில் உள்ள மிகப்பெரிய தமனி – பெருநாடி