cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Tnpsc Exam Aspirant

إظهار المزيد
مشاركات الإعلانات
7 515
المشتركون
لا توجد بيانات24 ساعات
+77 أيام
+4530 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

Photo unavailableShow in Telegram
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான முழுமையான குறிப்புகள் 100% புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது. 👉🏻இலக்கணம் 👉🏻இலக்கியம் 👉🏻தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் 👉🏻தலைப்பு வாரியாக விளக்கமான குறிப்புகள் 👉🏻Group தேர்விற்கான பாடத்திட்டத்தின் அடிப்படையிலும் தொகுக்கப்பட்டது BOOK BUY LINK 👇 https://nithrabooks.com/call.php?Tmd3ZFVwaCtxWmNsYU1UODJWaUYxUT09=eFU5N1dBQnprdWQzc3hUTTJwQkE5dz09&WnAyV3FOdHJ3dkNiMEgrMGxVcytZUT09=NmZzNTFHUnIvNzFhYnJaUHMxV0ZvQT09&c=DM_IGP_Tamil_TNPSCPAGE_JUL
إظهار الكل...
"அறிவு அற்றங் காக்கும் கருவி” எனக் கூறியவர்?Anonymous voting
  • நக்கீரனார்
  • நப்பசலையார்
  • திருவள்ளுவர்
  • அதிவீரராம பாண்டியன்
0 votes
குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது எது?Anonymous voting
  • யாமம்
  • நண்பகல்
  • எற்பாடு
  • வைகறை
0 votes
வள்ளலாரை "புதுநெறிகண்ட புலவர்” என்று போற்றியவர்?Anonymous voting
  • தாயுமானவர்
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • குன்றக்குடி அடிகளார்
0 votes
கபிலரை "நல்லிசைக் கபிலன்" என்று கூறியவர்?Anonymous voting
  • நக்கீரர்
  • பெருங்குன்றூர்க்கிழார்
  • பொருந்தில் இளங்கீரனார்
  • நப்பசலையார்
0 votes
Photo unavailableShow in Telegram
நித்ரா TNPSC வினா வங்கி 👉🏻பொது அறிவியல் 👉🏻புவியியல் 👉🏻இந்திய பொருளாதாரம் 👉🏻நடப்பு நிகழ்வுகள் 👉🏻இந்திய அரசியலமைப்பு 👉🏻இந்திய தேசிய இயக்கம் 👉🏻இந்தியா மற்றும் தமிழ்நாடு வரலாறு மற்றும் பண்பாடு 👉🏻திறனாய்வு மற்றும் அறிவுக்கூர்மை BOOK BUY LINK 👇 https://nithrabooks.com/call.php?Tmd3ZFVwaCtxWmNsYU1UODJWaUYxUT09=eFU5N1dBQnprdWQzc3hUTTJwQkE5dz09&WnAyV3FOdHJ3dkNiMEgrMGxVcytZUT09=bVcydXJpaWZFaDJJcVFpMnJEUkVuUT09&c=DM_IGP_10SET_TNPSCPAGE_JUL
إظهار الكل...
"காகித உறவு" என்ற நூலின் ஆசிரியர் யார்?Anonymous voting
  • சு.சமுத்திரம்
  • வ.வே.சு
  • ந.பிச்சமூர்த்தி
  • கல்யாண்ஜி
0 votes
புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதும் எந்த அணி?Anonymous voting
  • சொற்பின்வருநிலையணி
  • எடுத்துக்காட்டு உவமைஅணி
  • வஞ்சப்புகழ்ச்சி அணி
  • பிறிது மொழிதல் அணி
0 votes
" புதுக்கவிதையின் தந்தை" எனப் போற்றப்படுபவர் யார்?Anonymous voting
  • பாரதிதாசன்
  • அப்துல் ரகுமான்
  • பாரதியார்
  • ந.பிச்சமூர்த்தி
0 votes
தமிழ்ப் பழமொழிகள் என்ற நூலின் ஆசிரியர்?Anonymous voting
  • அருணாசலம்
  • வானமாமலை
  • சு.சக்திவேல்
  • கி. வா. சகந்நாதன்
0 votes
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.