Subavee
الذهاب إلى القناة على Telegram
Please join the “Subavee” Telegram Channel to receive Subavee’s daily 1 min audio clip as well as links to his speeches and articles. This is Subavee's official Telegram channel #subavee #subaveerapandian
إظهار المزيد731
المشتركون
لا توجد بيانات24 ساعات
-17 أيام
-530 أيام
أرشيف المشاركات
731
செப்டம்பர் 15
பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்!
அண்ணா பெரியாரைப் பிரியவில்லை....
இன்னொரு கிளையாய் எழுந்து நின்றார்!
அதட்டிச் சொல்லும் ஆசிரியர் பெரியார்!
அரவணைத்து
மருந்து தரும் அன்புள்ளம் அண்ணா!
திட்டங்களை வகுத்துத் தந்தவர் பெரியார்!
சட்டங்களாய் அவற்றை ஆக்கித் தந்தவர் அண்ணா!
பெரியார் அண்ணா கலைஞர் என்பவை
பெயர்கள் இல்லை, வரலாறு!
-சுபவீ
