cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Tnpscfamily

வெற்றிக்கான வழி!! இன்றைய விதை🌱 நாளைய மரம் 🌳 உரமாக வியர்வையிட்டு கனியாக உன் வெற்றியை ருசி DM FOR PAID 💰 PROMOTION https://instagram.com/tnpscfamily?igshid= TNPSC 2,3,4 FREE TEST DAILY QUIZZES💬 ENG AND TAMIL Material PDF Short notes CURRENT affairs

إظهار المزيد
مشاركات الإعلانات
14 300
المشتركون
-224 ساعات
-67 أيام
-4630 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

Photo unavailableShow in Telegram
GROUP IV தேர்விற்கு தயாராகும் தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் METHA IAS ACADEMY நடத்தும் மாநில அளவிலான இலவச GROUP IV மாதிரி தேர்வு நடைபெறவுள்ளது ONLINE மற்றும் OFFLINE முறையில் சிறந்த ஆசியர்கள் கொண்டு நடத்தப்படுகிறது. மொத்தம் மூன்று மாதிரி தேர்வுகள் தேர்வு நடைபெரும் நாள் 01-06-2024 03-06-2024 05-06-2024 IMPORTANT ( ONLY FOR REGISTERED CANDIDATES) இன்றைய பயிற்சி நாளைய வெற்றி இந்த தேர்வினை எழுத கீழ உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும் REGISTRATION 🔗LINK https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe0Jpuo32wZgggyN0QuoTKITE3e-EQH7NsfgU6-ERk85Dpoxg/viewform?usp=sf_link மேலும் தகவல்களுக்கு👇 7305337618 9600409618 இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம். Chennai-anna nagar Velachery Sankaran kovil
إظهار الكل...
👍 4
Repost from METHA IAS ACADEMY
குடும்பம் என்னும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல் In which literature does the word kudumbam appears for the first time in tamilAnonymous voting
  • நாலடியார்
  • இனியவை நாற்பது
  • திருக்குறள்
  • முதுமொழிக்காஞ்சி
0 votes
👍 2😢 1
Repost from METHA IAS ACADEMY
The term 'science' originated from Science அறிவியல் எனும் சொல்லின் தோற்றுவாய் மொழிAnonymous voting
  • கிரேக்கம்
  • இலத்தீன்
  • பழமையான ஆங்கிலம்
  • பிரஞ்சு
0 votes
👍 3 1
Repost from METHA IAS ACADEMY
The largest mangrove forest in tamil nadu is located in ___district தமிழ்நாட்டில் அதிகமாக மாங்குரோவ் காடுகள் காணப்படும் மாவட்டம்Anonymous voting
  • இராமநாதபுரம்
  • நாகப்பட்டினம்
  • கடலூர்
  • தேனி
0 votes
👍 3
Repost from METHA IAS ACADEMY
In which year South Indian liberal federation was formed தென்னிந்திய நல உரிமை சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டதுAnonymous voting
  • 1968
  • 1915
  • 1916
  • 1917
0 votes
👍 1
Repost from METHA IAS ACADEMY
இரும்பு கடலை என அழைக்கப்படும் பனுவல் எது Which literature in tamil is called as irumbu kadalaiAnonymous voting
  • நற்றிணை
  • பதிற்றுப்பத்து
  • பரிபாடல்
  • புறநானூறு
0 votes
👍 2
இந்தியா மிகப்பெரிய நாடு- எவ்வகை வாக்கியம்?Anonymous voting
  • தொடர்நிலை வாக்கியம்
  • தனிநிலை வாக்கியம்
  • கலவை வாக்கியம்
  • கட்டளை வாக்கியம்
0 votes
👏 7👍 1
“சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது" என்று கூறிய சமத்துவக் காவலர் யார்?Anonymous voting
  • தந்தை பெரியார்
  • டாக்டர் அம்பேத்கர்
  • பேரறிஞர் அண்ணா
  • காமராசர்
0 votes
👍 5👏 4
"ஈன்ற ஒருத்தியையும் பிறந்த நாட்டையும் பேசும் மொழியையும் ஒருவன், தாய், தாய், தாய் என்று போற்றுகிறான்" என்னும் கூற்று யாருடையது?Anonymous voting
  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • திரு.வி.க.
  • கம்பன்
0 votes
👍 2
சர்வதேச மலைகள் தினம்Anonymous voting
  • ஜுன் 15
  • ஏப்ரல் 11
  • நவம்பர் 11
  • டிசம்பர் 11
0 votes