cookie

نحن نستخدم ملفات تعريف الارتباط لتحسين تجربة التصفح الخاصة بك. بالنقر على "قبول الكل"، أنت توافق على استخدام ملفات تعريف الارتباط.

avatar

Healer Baskar Followers

Channel about good information in our society. and Healer Baskar Sir updates. சமூகத்தில் உள்ள நல்ல விஷயங்கள் மற்றும் ஹீலர் பாஸ்கர் ஐயா பற்றிய விவரங்கள்.

إظهار المزيد
مشاركات الإعلانات
1 306
المشتركون
لا توجد بيانات24 ساعات
+87 أيام
+2730 أيام

جاري تحميل البيانات...

معدل نمو المشترك

جاري تحميل البيانات...

Photo unavailableShow in Telegram
அக்குபங்சர் பட்டயக் கல்விக்கான சேர்க்கை அகவெளி வழங்கும் ஒரு வருட அக்குபங்சர் பட்டய (டிப்ளோமா) வகுப்பு: மரபு மருத்துவங்கள், இயற்கைவழி வேளாண்மை உள்ளிட்டவற்றை நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் அமைப்பு 'அகவெளி வாழ்வியல் நடுவம்'. இது இந்திய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அகவெளி வாழ்வியல் நடுவத்தின் அங்கங்களாக இருக்கும் அக்கு சிகிச்சையாளர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கானவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு அக்குபங்சர் மூலமாக ஆரோக்கிய வாழ்வு, உடலை அறிவோம், நமக்குள் ஒரு மருத்துவர் என்கிற பெயரில் மக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வும் அளித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து அகவெளி வாழ்வியல் நடுவம் ஒரு வருட அக்குபங்சர் டிப்ளோமா வகுப்பை வழங்கி வருகிறது. மாதம் இரண்டு நாள்கள் வகுப்பு நடைபெறும். கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி வகுப்பு ஆரம்பம்: ஆகஸ்ட் 2024 வகுப்பு நடைபெறும் இடமும் நாள்களும்: சென்னை: நான்காவது சனி, ஞாயிறு தஞ்சாவூர்: முதல் சனி, ஞாயிறு மதுரை: இரண்டாவது சனி, ஞாயிறு புதுச்சேரி: மூன்றாவது சனி, ஞாயிறு சேலம்: முதலாவது சனி, ஞாயிறு உடுமலைப்பேட்டை: இரண்டாவது சனி, ஞாயிறு கல்விக் கட்டணம்: ₹35,000 விண்ணப்பக் கட்டணம்: ₹300 தேவையான ஆவணங்கள்: 1.பத்தாம் வகுப்பு சான்றிதழ் 2.பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் 3.மாற்றுச் சான்றிதழ் (TC) 4.சாதிச் சான்றிதழ் 5.ஆதார் அடையாள அட்டை 6.கடவுச்சீட்டு அளவு புகைப்படம் (Passport size photo) 4 தொடர்பு எண்கள்: சென்னை: பாபு தர்மராஜ் 9941775617 விஜயலெட்சுமி 9600860175 தஞ்சாவூர்: அஜாய்ராஜா 9489216282 மதுரை: சரவண பாண்டிய ராஜா 8883833933 புதுச்சேரி: போப்பு 9629345938 சேலம்: செண்பகவள்ளி 9500466260 உடுமலைப்பேட்டை: சுதீஷ் 9488267871 சேர்க்கைக்கான கடைசி தேதி: 15.6.2024.
إظهار الكل...
பனங்காடு & பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் முன்னெடுக்கும் ஆறாம்‌திணை பனை கனவுத் திருவிழா 2024 நிகழ்வில் ஐயா திரு.ஹீலர் பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். நாள்: ஏப்ரல் 6,7 இடம்: பனங்காடு, விழுப்புரம். https://maps.app.goo.gl/7CqWQQx8ckCd3csn8 #ஆறாம்_திணை #பனை_கனவுத்_திருவிழா_2024 #பனங்காடு_விழுப்புரம் #தமிழ்நாடு_பனையேறிகள்_பாதுகாப்பு_இயக்கம் #கள்_எமது_உணவு #கள்_எமது_உரிமை
إظهار الكل...

Photo unavailableShow in Telegram
Photo from Khumaarr🌻
إظهار الكل...
Photo unavailableShow in Telegram
*உங்களுடைய தனித்திறமையை கண்டறிய ஓர் அரிய வாய்ப்பு (14-04-2024).* Call us👉 +919789960549. An Excellent Opportunity to discover YOUR Individual Talent (Online Workshop through Zoom App). *To Register:* https://forms.gle/Tqn1jKEN5grTC5ek7
إظهار الكل...
Photo unavailableShow in Telegram
Photo from Khumaarr🌻
إظهار الكل...
❤ 2024 Advance Tantra Class @ Chennai❤ 📍 Chennai (Koyambedu) Apr 13 & 14 2024 🌐 Website Link : 🌐 https://www.bodhipraveshclass.com/ ✅ Only pay ₹999 Block your Seat ✅ Pending ₹4001 Pay Directly --------------Booking------------- ✅ Booking Contact :988 444 3057 ✅ WhatsApp: https://wa.me/919884443057 ✅ Gpay / Phone pe - 988 444 3057
إظهار الكل...
Bodhi Pravesh Class | Bodhi Pravesh Class

CLEANSE YOUR MIND AND REFRESH YOUR BODY BOOK TODAY The Secret Life Of LOVE & SEX Next Tantra Class On April 13 & 14 2024 @ Chennai (Koyambedu) GET STARTED - BOOK NOW

பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய துவங்கி விட்டனர். இவர்களது விவரங்களை பொது மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கைபேசி செயலி மற்றும் youtube வீடியோ வாயிலாக கொண்டு செல்ல நீங்களும் உதவி செய்யலாம். சென்னையில் இருப்பவர்கள் நாளை காலை 10.30 மணிக்கு அறப்போர் அலுவலகம் வாருங்கள். Location Map - https://maps.app.goo.gl/vAExrimU4jy5sQor7 மற்றவர்களுக்காக நாளை காலை 11.30 மணிக்கு Google meet ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் கலந்து கொள்ளுங்கள். Meeting Link - https://meet.google.com/inx-owtz-jrq நம்முடைய பிரதிநிதியாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப இருப்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்னதாக அவர்களை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வோம். #Arappor KNOW YOUR CANDIDATES #Election2024
إظهار الكل...

★★★★★ · Non-Governmental Organisation

Photo unavailableShow in Telegram
Photo from Khumaarr🌻
إظهار الكل...
اختر خطة مختلفة

تسمح خطتك الحالية بتحليلات لما لا يزيد عن 5 قنوات. للحصول على المزيد، يُرجى اختيار خطة مختلفة.