Jane Sheeba
الذهاب إلى القناة على Telegram
999
المشتركون
لا توجد بيانات24 ساعات
-57 أيام
-6730 أيام
أرشيف المشاركات
999
“A man is born to work, to suffer and to fight; he who doesn’t, must perish.” - Nikola Tesla
There’s a bluntness to this quote that we rarely hear in today’s motivational lexicon, because we’ve largely sanitized struggle out of our narratives.
But if we look at the real denizens of progress, people like Tesla, the raw truth is that meaningful work is not comfortable work. It’s often resistant, isolating, and misunderstood in its own time.
Tesla didn’t invent alternating current because he chased applause. He persevered because he was driven by a stubborn clarity about what could actually transform the world. That same stubbornness powered through breakthroughs far beyond his era, from wireless energy to the foundations of modern electrical systems.
Two lessons stand out to me:
1. Progress demands discomfort.
The best ideas rarely emerge from ease. They emerge from somebody willing to wrestle with complexity until clarity appears.
2. Endurance is an underrated skill.
Tesla’s work wasn’t instant. It was iterative, lonely, and often obscure. Yet today his influence is everywhere, not because it was easy, but because it endured.
In a world obsessed with quick wins and rapid validation, Tesla’s life reminds us that significant work is a marathon, not a sprint.
We may not all be inventing wireless energy, but in our own domains, the same principle applies:
depth over momentary comfort.
What’s something in your work that feels hard today, but might be laying the groundwork for impact tomorrow?
999
UIDAI வலைதளத்தில் Aadhar கார்டில் சில மாற்றங்களுக்கு மட்டுமே கட்டணங்கள் வசூலிக்கப்படும். ஆனால், உதவி மையத்திற்கு சென்று செய்யும் அனைத்து மாற்றங்களுக்கும் கட்டணங்கள் உண்டு.
வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணங்கள் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இது 2028-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும்.
இதுவரை ரூ.50-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.75-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.75-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 100-க்கு செய்யப்பட்டு வந்த மாற்றங்கள் ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுவரை ரூ.125-க்கு செய்யப்பட்ட மாற்றங்களின் கட்டணம் தற்போது ரூ.150-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு புதிதாக ஆதார் விண்ணப்பிப்பதும், அவர்களது 5 - 7 வயது மற்றும் 15 - 17 வயதுகளில் செய்யப்படும் ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டுகள் முற்றிலும் இலவசம்.
பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், இ-மெயில் ஐடி போன்ற மாற்றங்களை செய்ய ரூ.75 வசூலிக்கப்படும்.
ஆதாரில் அடையாள சான்று, முகவரி சான்று அப்டேட் செய்ய ரூ.75 வசூலிக்கப்படும். 7 - 14 வயது மற்றும் 17 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செய்யும் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டிற்கு ரூ.125 வசூலிக்கப்படும்.
பயோமெட்ரிக் அப்டேட் செய்பவர்களுக்கு ரூ.125 வசூலிக்கப்படும். ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து பிரிண்ட் செய்ய ரூ.40 வசூலிக்கப்படும்.
999
அக்டோபர் 1 முதல் UPI, train bookings, NPS, and online gaming சம்மந்தப்பட்ட சில rules மாறுகின்றன:
1. Train Ticket Booking:
IRCTC account இல் ஆதார் கார்டை லிங்க் பண்ணி முழுவதுமாக authenticate செய்யப்பட்டு இருக்கும் accounts மூலம் மட்டுமே முதல் 15 நிமிடங்கள் online train ticket booking செய்ய முடியும். அப்படி செய்யப்படாத accounts மூலம் முதல் 15 நிமிடங்களுக்கு அப்புறமே booking செய்ய முடியும். இது brokers மற்றும் agents இந்த booking system ஐ misuse செய்வதை தடுக்கும்.
2. UPI Transactions:
PhonePe and GPay இல் உள்ள “Collect Request” feature fraud and phishing ஐ தடுப்பதற்காக discontinue செய்யப்படுகிறது. இனி மற்றவர்களிடம் இருந்து நேரடியாக money request செய்ய முடியாது.
3. NPS Reforms:
PFRDA வின் Multiple Scheme Framework (MSF) மூலம் ஒரு PAN ஐ வைத்து பல NPS schemes களில் invest பண்ண முடியும்.
4. Online Gaming:
Online games விளையாடுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Gaming நிறுவனங்களை strict ஆக monitoring செய்யும் வகையில் புதிய rules போடப்பட்டு உள்ளன.
999
அக்டோபர் 4 ஆம் தேதி முதல் Cheques clear ஆக இனிமேல் நம்ம நாள் கணக்குல wait பண்ண வேண்டாம். சில மணி நேரங்களிலேயே Clear ஆயிடும். RBI சொல்லி இருக்குற process இதுதான்:
* நம்ம Cheque அ deposit பண்ணினதும் banks அத scan பண்ணி images அ ஒடனே அனுப்பிடுவாங்க.
* அதே நாள் மாலை 7 மணிக்குள்ள, பணம் கொடுத்தற்குரிய வங்கி அந்த Cheque அ honour அல்லது reject பண்ணனும்.
* அந்த deadline குள்ள அந்த bank கிட்ட இருந்து response இல்லைனா automatic ஆவே Cheque accept ஆயிடும்.
* ஜனவரி 3, 2026 இல் இருந்து இந்த confirmation window 3 மணி நேரமாக குறைக்கப்படும்.
ICICI HDFC போன்ற banks ஏற்கனவே same-day clearing பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
Cheque transactions பண்ற நம்ம எல்லாருக்குமே இது good news தான். ஆனா இது கரெக்டா நடக்கணும்னா நாமளும் சில விஷயங்களை கவனமா கடைபிடிக்கணும். அடித்தல் திருத்தல் இல்லாம Cheque எழுதுறது, Cheque issue பண்றதுக்கு முன்னாடி account balance பாத்துக்குறது, cutoff times அ ஒழுங்கா கடைபிடிக்கிறது - இதெல்லாம் செஞ்சா few hours ல Cheque clear ஆயிடும்.
999
ஏப்ரல் 1, 2026 இல் இருந்து எல்லா digital payments க்கும் Two-Factor Authentication கட்டாயமாக இருக்கும் வழிமுறையை கொண்டுவர இருக்கிறது RBI.
தற்சமயம், SMS மற்றும் OTP மூலமே digital transactions நடந்து வரும் நிலையில், புது வழிமுறையின் படி, passwords, PINs, biometrics (fingerprint/Aadhaar), tokens, மற்றும் வேறு சில advanced tools ஆகியவையும் நமக்கு options ஆக வழங்கப்படும்.
இந்த புதிய முயற்சியின் மூலம், நமது transactions கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும். ஒரு வழி authentication எதாவது compromise ஆனால், இரண்டாவது authentication அந்த transaction misuse ஆகாமல் தடுக்கும்.
999
ஒரு வேலையை செய்வதற்கு 8 மணி நேரம் இருக்கிறது என்றால் அதை நாம் 8 மணி நேரத்தில் செய்வோம். அதே வேலைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கிறது என்றால் ஒரு மணி நேரத்தில் அதை செய்து முடிப்போம். Work expands to fill the time allotted for its completion. Parkinson's Law.
இதே law financeக்கும் பொருந்தும். மாதம் 30000 ரூபாய் சம்பளத்தில் குடும்பம் நடத்தி கொண்டிருப்போம். Promotion or சம்பள உயர்வு வந்து மாதம் 50000 வாங்க ஆரம்பித்ததும், 20000 ரூபாய் extra மிஞ்ச வேண்டும் தானே? ஆனால் அப்படி ஆகாது. அதையும் செலவு செய்வோம்.
சம்பள உயர்வு வந்ததும் அதற்கென்றே காத்திருந்தது போல செலவுகள் வரும்... அப்டின்னு நமக்கு நாமே சொல்லிக்குவோம். உண்மையில் அது நம் மனநிலை சம்பந்தப்பட்டது.
இப்போதுதான் கூடுதல் salary வருதே, இதை வாங்கிக்கலாம், இந்த செலவை செஞ்சுக்கலாம் அப்டின்னு நம்மள நாமே convince பண்ணிக்கிட்டு இந்த செலவெல்லாம் செஞ்சுக்குவோம்.
This is called Lifestyle Inflation. இந்த மனநிலை ரொம்பவே ஆபத்தானது. எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தாது, முன்னேற்றம் இருக்காது. Treadmill ல ஓடுற மாதிரி ஒரே இடத்துல ஓடிகிட்டு இருக்க வேண்டிதான்.
So don't keep expanding your expenses as your income expands. Rather, expand/increase your savings and investment.
999
ஆதார் அட்டை சேவைகளுக்கான கட்டணம், அக்டோபர் 1-ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி ஆதாரில் பெயர், முகவரி மாற்றம் செய்ய கட்டணம் ரூ50-ல் இருந்து ரூ.75-ஆக உயர்த்தப்படுகிறது. பயோமெட்ரிக் மாற்றம் செய்ய, கட்டணம் ரூ.100-ல் இருந்து ரூ.125-ஆக உயர்த்தப்படுகிறது.
புதிய ஆதார் பெற விண்ணப்பிப்போருக்கு கட்டணம் இல்லை. இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 30, 2028 வரை அமலில் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
999
கொஞ்சம் மாசங்களுக்கு முன்னாடி இந்தியாவுல வரி அதிகம், வேலை வாய்ப்புகள் சரியா இல்ல, அதுனால படிச்சு சீக்கிரமா நாட்ட விட்டு வெளிய போயிடனும்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. அதுல பலர் mean பண்ணது US தான். But Trump's H1B visa (latest) rule படின்னு மட்டும் இல்ல, அங்க நடக்கிற பல அசாதாரணமான விஷயங்கள வச்சு பாத்தா அந்த list ல US இனி வைக்கிறது இந்தியர்களுக்கு சாத்தியம் இல்லை. அதே சமயம், அவ்ளோதானா அப்டின்னு உக்காரவும் வேணாம் (at least as of now). வேறு பல நாடுகள் இன்னும் படிப்பிற்கும், வேலைக்கும் பல தரப்பட்ட வசதிகளையும் வாய்ப்புகளையும் கொண்டவைகளாக உள்ளன.
999
ஜூலை 1st முதல் செப்டம்பர் 30th - இந்த quarter இல் Small Savings Schemes கான வட்டி விகிதங்கள் இதற்கு முந்தைய quarter இல் இருந்தது போலவே இருக்கும், மாற்றமில்லை என Finance Ministry அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. அதன் படி வட்டி விகிதங்கள்:
PPF - 7.1%
Sukanya Samriddhi scheme - 8.2%
Three-year term deposit scheme - 7.1%
Post Office Savings Deposit scheme - 4%
Kisan Vikas Patra - 7.5%
National Savings Certificate - 7.7%
Monthly Income Scheme - 7.4 %
