இலவச கல்வி பயிற்சி மையம் - ilavasa Kalvi Training Centre
الذهاب إلى القناة على Telegram
💙 முடியும் வரை முயற்சி செய்... உன்னால் முடியும் வரை அல்ல... நீ நினைத்தது முடியும் வரை...❤️ 📚 TNPSC Materials, Quiz Our YouTube Channel Link 👇👇👇 https://www.youtube.com/channel/UCzHTXU5c7sz5au5yclofD3A
إظهار المزيد9 581
المشتركون
لا توجد بيانات24 ساعات
-337 أيام
-62330 أيام
أرشيف المشاركات
நீதி கட்சியின்
முதல் மாநாடு - கோவை - 1917 ஆகஸ்ட் 20
இரண்டாவது மாநாடு - பிக்காவோல் ( இன்றைய ஆந்திரா) - 1917 ஆகஸ்ட் 27,28
மூன்றாவது மாநாடு - புலிவெந்தலா (இன்றைய ஆந்திரா) - 1917 நவம்பர் 3,4
நான்காவது மாநாடு - பெஜவாடா - 1917 நவம்பர் 11,12
ஐந்தாவது மாநாடு - திருநெல்வேலி - 1917 டிசம்பர் 3
ஆறாவது மாநாடு - சேலம் - 1917 டிசம்பர் 9
நீதி கட்சியின் முதல் சென்னை மாகாண மாநாடு - 1917 டிசம்பர் 28,29
Finally ❤️
S.R.MANOJ JUNIOR ASSISTANT IN RURAL DEVELOPMENT AND PUNJAYAT RAJ DEPARTMENT, THIRUVARUR DISTRICT.
✅SSC GD Constable 2026 Full Notification Out
Total Vacancies - 25487
Exam Date : Feb. -April 2026
07_2025_GROUP_IV_JA_SEL_PUB_LIST_01122025.pdf7.37 KB
📝முக்கிய அரசமைப்பு சட்டத்திருத்தங்கள்
🔠சட்டத்திருத்தம் / Constitutional Amendment - Article 368
🔠சிறிய அரசியலமைப்பு / Mini Constitution - 42 வது சட்டத்திருத்தம்
🔠சொத்துரிமை நீக்கம் / Removal of right to property - 44 வது சட்டத்திருத்தம்
🔠பஞ்சாயத்து ராஜ் / Panjayat raj- 73 வது சட்டத்திருத்தம்
🔠வாக்களிக்கும் வயது குறைப்பு / Reducing the age of Voting - 61 வது சட்டத்திருத்தம்
🔠இந்திய தலைநகர் டெல்லி / Indian Capital Delhi - 69 வது சட்டத்திருத்தம்
🔠பொருள்கள் மற்றும் சேவை வரி / GST - 101வது சட்டத்திருத்தம்
🔠EWS 10 % இட ஒதுக்கீடு / 10% Reservation for economically weaker sections - 103 வது சட்டத்திருத்தம்
https://t.me/tnpscsathippom
GS. 1020. இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற நீதிபதிகளை நியமிப்பவர்
GS. 1019. 'நகர் பாலிகா' சட்டம் சார்ந்த சட்ட திருத்தம்.......... ஆகும்.
GS. 1018. கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது
GS. 1016. மக்களவையில் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது?
GS. 1016. தனியுரிமை என்பது என் உரிமை என்ற இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் எந்த சரத்தின் கீழ் வரு
