Best analytics service

Add your telegram channel for

  • get advanced analytics
  • get more advertisers
  • find out the gender of subscriber
CategoryNot specified
Channel location and language

audience statistics MoviE BoX 🎞

Dᴏᴡɴʟᴏᴀᴅ Lᴀᴛᴇꜱᴛ Tᴀᴍɪʟ Mᴏᴠɪᴇꜱ Hᴅʀɪᴩ - Dᴠᴅʀɪᴩ - Bʟᴜᴇ-ʀᴀy - Wᴇʙʀɪᴩ Quality files 💯  @Moviesnow_bot  for MoviE Request 🎥 
1 5000
~468
~35
31.14%
Telegram general rating
Globally
1 400 279place
of 6 948 612
34 403place
of 92 256

Subscribers gender

Find out how many male and female subscibers you have on the channel.
?%
?%

Audience language

Find out the distribution of channel subscribers by language
Russian?%English?%Arabic?%
Subscribers count
ChartTable
D
W
M
Y
help

Data loading is in progress

User lifetime on the channel

Find out how long subscribers stay on the channel.
Up to a week?%Old Timers?%Up to a month?%
Subscribers gain
ChartTable
D
W
M
Y
help

Data loading is in progress

Since the beginning of the war, more than 2000 civilians have been killed by Russian missiles, according to official data. Help us protect Ukrainians from missiles - provide max military assisstance to Ukraine #Ukraine. #StandWithUkraine
🎬  ᴛɪᴛʟᴇ : I 📆  ʏᴇᴀʀ : 2015 🔊  ʟᴀɴɢᴜᴀɢᴇ : Tamil 💿  Qᴜᴀʟɪᴛʏ : ʜᴅ ᴘʀɪɴᴛ ✍ Join : https://t.me/+BuTH2D10SOI1MjBl
376
8
I (2015) Tamil - HDRip - x264 - 450MB.mkv

I (2015) Tamil - HDRip - x264 - 450MB.mkv

371
10
I (2015) Tamil - HDRip - x264 - 1080p - 1.4GB.mkv

I (2015) Tamil - HDRip - x264 - 1080p - 1.4GB.mkv

379
14
I (2015) Tamil - HDRip - x264 - 700MB.mkv

I (2015) Tamil - HDRip - x264 - 700MB.mkv

374
9
🎬Movie: You People 📆Year : (2023) 🔊Audio : Tamil + Multi 💿Quality: TRUE WEB-DL
350
3
You People (2023) HQ HDRip - x264 - Original Audios [Tamil + Hindi] - 450MB - ESub.mkv

You_People_2023_HQ_HDRip_x264_Original_Audios_Tamil_+_Hindi_450MB.mkv

350
6
You People (2023) HQ HDRip - 720p - x264 - Original Audios (DD+5.1 - 192Kbps) [Tamil + Hindi + Eng] - 1.3GB - ESub.mkv

You_People_2023_HQ_HDRip_720p_x264_Original_Audios_DD+5_1_192Kbps.mkv

353
5

sticker.webp

333
0
Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - #720p - x264 - (DD+5.1 - 192Kbps & AAC 2.0) - 1.5GB 📥 Fast Download Link - https://dulink.in/fXE7y @Team_idiots

@Team_idiots_Aadhalal_Kadhal_Seiveer_2013_Tamil_HQ_HDRip_720p_x264.mkv

317
5
30s from 1:21:57 Vanamagan (2017) Tamil SS WEB-DL - H.264 - DD5.1(320Kbps) - 3.9GB - ESub

3e6c99e6340f4635917fca99f80a2be3.mkv

331
0
Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - #720p - #HEVC - x265 - (DD+5.1 - 192Kbps & AAC 2.0) - 900MB 📥 Fast Download Link - https://dulink.in/DFA5r @Team_idiots

@Team_idiots_Aadhalal_Kadhal_Seiveer_2013_Tamil_HQ_HDRip_720p_x265.mkv

315
3
30s from 0:18:14 Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - - x264 - (DD 5.1 - 320Kbps & AAC 2.0) - 2.7GB

04d8135608724a6498cb58b3f7cfbfbb.mkv

315
0
#FastDownloadingLinks ⚡ Vanamagan (2017) Tamil SS WEB-DL - H.264 - AAC2.0 - 600MB - ESub https://dulink.in/jX0K Vanamagan (2017) Tamil #720p SS WEB-DL - H.264 - DD5.1(320Kbps) - 2.1GB - ESub https://dulink.in/pSNnJ Vanamagan (2017) Tamil #1080p SS WEB-DL - H.264 - DD5.1(320Kbps) - 3.9GB - ESub https://dulink.in/e4rJe @Team_idiots
image
328
1
Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - #1080p - x264 - (DD 5.1 - 320Kbps & AAC 2.0) - 2.7GB 📥 Fast Download Link - https://dulink.in/XlO4q @Team_idiots
317
5
#FastDownloadingLinks ⚡ Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - 400MB - x264 - AAC https://dulink.in/sPlA Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - 700MB - x264 - AAC https://dulink.in/DCto Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - #720p - #HEVC - x265 - (DD+5.1 - 192Kbps & AAC 2.0) - 900MB https://dulink.in/DFA5r Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - #720p - x264 - (DD+5.1 - 192Kbps & AAC 2.0) - 1.5GB https://dulink.in/fXE7y Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - #1080p - x264 - (DD 5.1 - 320Kbps & AAC 2.0) - 2.7GB https://dulink.in/XlO4q Aadhalal Kadhal Seiveer (2013) Tamil TRUE WEB-DL - #1080p HQ - AVC - (DD 5.1 - 320Kbps & AAC) - 4.7GB https://dulink.in/PKUOW @Team_idiots
Show more ...
image
323
1
30s from 0:11:00 Alex Pandian (2013) Tamil SUNNXT WEB-DL - DDP5.1 - H.264 - 3.1GB

e493d71488d448a48c369e7838856609.mkv

311
0
Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - 700MB - x264 - AAC 📥 Fast Download Link - https://dulink.in/DCto @Team_idiots

@Team_idiots_Aadhalal_Kadhal_Seiveer_2013_Tamil_HQ_HDRip_700MB_x264.mkv

313
6
🎬 Title : Aadhalal Kadhal Seiveer 📆 Year : 2013 🔊 Audio : Tamil 💿 Quality : Proper HD 📥 Upload: @Team_idiots
310
2
Aadhalal Kadhal Seiveer (2013) Tamil HQ HDRip - 400MB - x264 - AAC 📥 Fast Download Link - https://dulink.in/sPlA @Team_idiots

@Team_idiots_Aadhalal_Kadhal_Seiveer_2013_Tamil_HQ_HDRip_400MB_x264.mkv

309
5
#FastDownloadingLinks ⚡ Alex Pandian (2013) Tamil #360p SUNNXT WEB-DL - DDP5.1 - H.264 - 870MB https://dulink.in/55Hj Alex Pandian (2013) Tamil #480p SUNNXT WEB-DL - DDP5.1 - H.264 - 1.1GB https://dulink.in/5gKB Alex Pandian (2013) Tamil #480p SUNNXT WEB-DL - DDP5.1 - H.264 - 1.3GB https://dulink.in/qbDI9 Alex Pandian (2013) Tamil SUNNXT WEB-DL - DDP5.1 - H.264 - 1.7GB https://dulink.in/LXHMq Alex Pandian (2013) Tamil #720p SUNNXT WEB-DL - DDP5.1 - H.264 - 3.1GB https://dulink.in/okdPb @Team_idiots
Show more ...
image
324
1

sticker.webp

448
0
கல்லீரல் மற்றும் பித்தப்பையின் சக்தி கேந்திரமானது வலது உள்ளங்கையின் இதய ரேகை முடியும் இடத்தில் உள்ளது. அங்கு அழுத்துகிறபோது வலி இருந்தால், ஈரல் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த இடத்தில் தொடர்ச்சியாகத் தரும் அழுத்தமே, கல்லீரலைக் காப்பதற்கான ட்ரீட்மென்ட்டும்கூட.
338
4
பத்து பப்பாளி விதைகளை (சிறுவர்களுக்கு 5 போதும்) பொடியாக்கி பாலுடன் சேர்த்து தினம் ஒரு டம்ளர் குடித்து வந்தால், ஒரே வாரத்தில் மருக்கள் உதிர்வதுடன், வயிற்றுப் பூச்சிகளும் அழிக்கப்பட்டு விடுகின்றன.
334
5
ஒரு புள்ளிவிபரப்படி, பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 53 வகை வலி நிவாரணி மருந்துகள் தற்போது இந்தியாவில் சர்வசாதாரணமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றோடு தன்னந்தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறது இந்தியர்களின் கிட்னி.
334
4
தினமும் காலையும் மாலையும் 20 தோப்புக்கரணம் போட்டு வந்தாலே மூளைக்கு உற்சாகம் கிடைக்கும். எந்நேரமும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க நாம் ஃபாலோ பண்ண மறந்துவிட்ட இந்த தோப்புக்கரணத்திற்கு இன்று ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்கிற பெயரில் அமெரிக்கா காப்பிரைட் வாங்கி விட்டது.
339
5
அடிக்கடி வெளிக்கிருமிகள் உடலுக்குள் நுழைவதும், அவற்றுக்கு உடல் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக நடைபெறும் இந்த நிகழ்வுகளே குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை வீரியம் மிகுந்ததாக ஆக்குகிறது. இன்றோ, பிறந்தவுடனேயே ஆன்டிபயாடிக் மருந்துகளைச் செலுத்துவதால் இந்த ‘நல்லது செய்யும் பாக்டீரியாக்கள்’ அழிக்கப்பட்டு விடுகின்றன.
338
5
காலை எழுகிறீர்கள்... கைகளையும் கால்களையும் நீட்டி, உடலை அசைத்து சோம்பல் முறிக்கிறீர்களே... அது எதற்கென்று தெரிந்தா செய்கிறீர்கள்? உடல் அனிச்சையாக அதைச் செய்கிறது. அதன் மூலம் ஒரு உற்சாகத்தையும் அது அடைந்து விடுகிறது. எந்த வித ஊக்க மருந்தையும் எடுத்துக் கொள்ளாமல், நம் உடல் தானே முயன்று உற்சாகத்தைப் பெற முடியும்.
364
5
உங்களுக்கு நீங்களே டாக்டர்! நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர் பதிப்பகம் : சூரியன் பதிப்பகம் மொழி : தமிழ் பக்கங்கள் : 107

உங்களுக்கு_நீங்களே_டாக்டர்!_டாக்டர்_எம்_என்_சங்கர்.pdf

447
13
உங்களுக்கு நீங்களே டாக்டர்! நூலாசிரியர் : டாக்டர் எம்.என்.சங்கர் பதிப்பகம் : சூரியன் பதிப்பகம் மொழி : தமிழ் பக்கங்கள் : 107 குறிப்பு: லேசாக தலை வலித்தாலே ஸ்பெஷலிஸ்ட் டாக்டரிடம் ஓடி, ஸ்கேன் எடுத்து, இன்னும் பல சோதனைகளைக் கடந்து தலை வலியைக் கூட்டிக் கொள்கிற புதிய தலைமுறை நோயாளிகளின் காலம் இது. ஆனால் இந்த மண்ணில்தான் மகத்தான மருத்துவப் பாரம்பரியம் இருந்தது. சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி என பல மருத்துவ முறைகளும் இங்கு இருந்தன. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வந்த நவீன மருத்துவம், இவை அனைத்தையும் அசுரத்தனமாக கபளீகரம் செய்துவிட்டது. ‘எங்கோ வெளிநாட்டில் இருந்து வந்தது மட்டுமே நல்ல விஷயம்’ என மாறாத நம்பிக்கை கொண்டிருக்கும் நாம், நமது பாரம்பரியத்தை அலட்சியப்படுத்தி விட்டோம். இன்றைக்கு நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகள் தாங்காமல் பலரும் பாரம்பரியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒன்றுதான் ‘அக்குபிரஷர்’. சீனாவிலிருந்து வந்த மருத்துவ முறை என இதை நினைத்துக் கொண்டிருக்கிற தமிழ் மக்களுக்கு, ‘இதுவும் நம் மண்ணிலிருந்து அங்கு போனதுதான்’ என்ற வரலாற்றைச் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர். புகழ்பெற்ற சித்தரான போகர் உருவாக்கிய ‘பொன்னூசி சிகிச்சை’ முறையே ‘அக்குபஞ்சர்’. அதில் ஊசிகளுக்கு பதிலாக விரல்களைப் பயன்படுத்துவதுதான் ‘அக்குபிரஷர்’. அந்த சிகிச்சை முறைகள் பற்றியே இந்த நூல் விவரிக்கிறது. ‘குங்குமம்’ இதழில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்தப் பகுதி, பிறகு நூல் வடிவம் பெற்றது. * கட்டை விரல் தவிர்த்து, இரண்டு கை விரல் நகங்களையும் தினமும் காலையும் இரவிலும் 10 நிமிடங்கள் உரசச் செய்தால் முடி உதிர்வது நிற்கும். * இடது கை கட்டைவிரலை வலது கை விரல்களாலும், வலது கை கட்டைவிரலை இடது கை விரல்களாலும் பிடித்து 30 முறை சுழற்றினால் தலைவலி குணமாகும். * காதின் முன்புறமாக கன்னத்தை ஒட்டி இருக்கும் மூன்று அக்குபுள்ளிகளை அழுத்திக் கொடுத்தால், செல்போன் பேசுவதால் ஏற்படும் காது பிரச்னைகள் சரியாகும். * கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஐஸ்கட்டியை சில நிமிடங்கள் வைத்தால் பல்வலி பறந்து போகும். இப்படி இந்த நூல் முழுக்க எளிமையான மருத்துவக் குறிப்புகள் ஏராளம் உண்டு. சில ஆண்டுகளிலேயே பல பதிப்புகளைக் கண்டு விற்பனையில் சாதனை புரிந்துவரும் நூல் இது. இந்தப் புத்தகத்தில் கீழ்கண்ட தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. 1. உங்களுக்கு நீங்களே டாக்டர்! 2. முடிப் பிரச்னைக்கு முடிவுகட்டும் நக சிகிச்சை! 3. விரலைச் சுழற்றினால் தலைவலி மாயமாகும்! 4. கண்ணுக்கு காந்தக் கண்ணாடி அழகு! 5. இ.என்.டி... பராமரிப்பு கியாரண்டி! 6. பற்களில் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபட! 7. முதுகுவலிக்கு குட்பை சொல்லும் வேக்யூம் சிகிச்சை! 8. உள்ளங்கையில் இதய சிகிச்சை! 9. சுவாசக் கோளாறுக்கான எளிய சிகிச்சை! 10. கல்லீரல் பலமானால் குழந்தை பிறக்கும்! 11. கிட்னியை பாதிக்கும் வலி நிவாரண மருந்துக்கள்! 12. நம் சருமத்தைக் காக்கும் அக்கு சிகிச்சைகள்! 13. மூட்டுவலிக்கு தடை போடும் கட்டாந்தரை நடை மற்றும் வாழ்வியல்முறை! 14. மூளையைக் காக்கும் தோப்புக்கரணம்! 15. பெண்களின் நகை சிகிச்சை 16. உடலுக்குள்ளே சில விஷமிகள்! 17. தலையைச் சொறிந்தால் ஞாபகசக்தி பெருகும்!
Show more ...
448
5
பெண்களின் தனிப்பட்ட பிரச்னைகளுக்கான தீர்வாகவே முற்காலத்தில் சில விஷயங்களைக் கடைப்பிடித்திருக்கிறார்கள். மருத்துவ காரணத்துக்காக என்றால் அவர்கள் கடைப்பிடிக்கத் தயங்குவார்கள் என்றெண்ணியே அவர்கள் விரும்பும் ‘அழகு’ என்கிற வகைப்பாட்டில் அவற்றைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆம்; கம்மல், மூக்குத்தி, தட்டையான கொலுசு, மெட்டி, வங்கி, வளையல், இடுப்பில் ஒட்டியாணம், ஆரம் என அணிகலன்கள் அணிவகுப்பதெல்லாம் அக்கு புள்ளிகளைத் தூண்டத்தான்.
346
5
Last updated: 10.11.22
Privacy Policy Telemetrio